எக்கி மின்னோடி 33
எக்கி மின்னோடி 33 வை மிக விரைவாகத் தரையைத் தோண்டுவதற்குப் பயன் படுகின்றன. இடையூறு ஏற்படும்போது தரையைத் தோண்டி தலைகீழாகப் பதுங்கிக் கொள்வதால் கூர்முள்கள் மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருக் கின்றன. எக்கிட்னா, மிக விரைந்து ஓடும் இயல் புடையது: மரங்களில் நன்றாக ஏறக்கூடியது இதற்குக் குட்டையான வால் உண்டு. வலிவான கூர்நகங்கள் அமைந்துள்ளன. எக்கிட்னா, எறும்பு, கறையான்களை மட்டுமே உணவாகக் கொள்கிறது. அதன் நீண்ட, பசைத் தன்மையுடைய நாக்கின் உதவியால் கறையான் களை ஒற்றியெடுத்துக்கொள்ளும். வாயின் மேற் கூரையிலும், நாக்கின் அடிப்பகுதியிலுமுள்ள கூர் முள்களின் உதவியால் எறும்புகளை நசுக்கி விழுங்கி விடுகிறது. விலங்குக் காட்சியகங்களில் வளர்க்கப்படும் எக்கிட்னா பால், இறைச்சி, ரொட்டி போன்றவற்றை உண்ணும். உணவின்றி எக்கிட்னாவினால் ஒருமாதம் வரை வாழ முடியும். வரை எக்கிட்னா ஜூலை முதல் செப்டம்பர் இனப்பெருக்கம் செய்கிறது. பெண் எக்கிட்னா, ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளிட்டு, அதன் வயிற்றுப் பகுதியிலுள்ள பை போன்ற தோல் மடிப்பில் வைத்துக்கொள்கிறது. எக்கிட்னா உள்ளன. காணப்படும் சிறப்பினம் சற்று உருவில் பெரியது. இதன் முகவாயும் கூர்முள்களும் குட்டையானவை. நியூகினியில் மட்டுமே காணப்படும் ஜாகிளாசஸ் பொதுவினத்தில் மூன்று சிறப்பினங்கள் இனப்பெருக்கக் இவற்றின் முகவாய், கால் ஆகிய உடல் பகுதிகள் டாக்கிகிளாசஸ் பொதுவினத்துச் சிறப்பினங் களில் உள்ளவற்றைவிட நீளம் மிகுந்தவை. காலத்தில் உண்டாகும் இந்தப் பை பின்னர் மறைந்து விடும். முட்டைகள் சிறியவை; உருண்டையானவை. 10 அல்லது 11 நாள்களில் முட்டை பொரிந்து குட்டி வெளிவரும். குட்டிக்குக் கூர்முள்கள் வளரும் வரை ஏறக்குறைய இரண்டரை மாதத்துக்குத் தாய் அதைத் தன் பையினுள் வைத்துப் பாதுகாக்கிறது. குட்டி, தாயின் மார்பகத் துளைகள் வழியே வழியும் பாலை நக்கிக் குடிக்கிறது. குட்டிக்குக் கூர்முள்கள் வளர்ந்த பின்னர், தாய் அதை ஒரு பொந்துக்குள் விட்டுவிடும்: இரண்டு நாள்களுக்கொருமுறை உணவைக் கொண்டு வந்து ஊட்டும். குட்டி பிறந்து ஏறக்குறைய 3 மாதங்களுக்குப் பின்பு அது பிரித்து விடப்படுகிறது. ஒரு வயதாகும்போது குட்டி இன முதிர்ச்சியடைகிறது. எக்கிட்னா, ஏறக்குறைய 50 ஆண்டுகள் உயிர் வாழும். சூழ்நிலையின் வெப்பநிலை 35°C க்கும் மேலாக உயரும்போது எக்கிட்னா, செயலற்ற நிலையை அடைகிறது. 38°C வெப்பநிலையில் அது இறந்துவிடும். ஆனால் பாலைவனங்களின் மர நிழல் களில் வெப்பநிலை 49°C ஆக இருக்கும்போது. தரையில் தோண்டப்பட்ட குழியிலோ குளிர்ச்சியான குகைகளுக்குள்ளேயோ பதுங்கிக் கொள்கிறது. எக்கிட்னாக்களில் இரண்டு பொதுவினங்கள் உண்டு. டாக்கிகிளாசஸ் பொதுவினத்தைச் சேர்ந்த இரண்டு சிறப்பினங்கள் ஆஸ்திரேலியாவிலும் நியூ கினியிலும் காணப்படுகின்றன. டாஸ்மேனியாவில் அ.க. 6-3 நாக்கு, எக்கிட்னா, பாலூட்டிகள் வகுப்பில் முதற் பாலூட்டிகள் (prototheria) துணைவகுப்பில் புழைப்பாலூட்டிகள் (monotremata) வரிசையில் டாக்கிகிளாசிடே என்னும் எக்கிட்னா குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எக்கி மின்னோடி ஜெயக்கொடி கௌதமன் க்கு பொதுவாக இடப்பெயர்ச்சி எக்கிகள் மைய விலக்கு விசை எக்கிகள் என எக்கிகளைப் பிரிக்கலாம். இடப்பெயர்ச்சி எக்கிகளை மேலும் இரு உட்பிரிவு களாகப் பிரிக்கலாம். அவை முன்பின் எக்கிகள், சுழற்சி எக்கிகள் என்பன. அசைவு இடப்பெயர்ச்சி எக்கி (displacement pump). மாறிலா அழுத்தத்திற்கு எதிராக ஏற்றம் செய்யும் போது இடப்பெயர்ச்சி எக்கிகளின் திறன் அவற்றின் வேகத்திற்கு ஏறக்குறைய நேர்விகிதத்தில் அமையும். அதே சமயம் சுழற்சிக்குத் தேவையான சுழல்விசை ஏறத்தாழ ஒரு மாறிலியாக இருக்கும். இத்தகைய பண்புகள் மின்னோடிகளைத் தேர்வு செய்ய உதவும்.