பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 ஒடுக்கல்‌ (மின்‌ பொறியியல்‌)

546 ஒடுக்கல் (மின் பொறியியல்) பொதுவாக ஒடுக்கம் என்பது குறைவின் சிறு அளவான 8 இன் மடக்கையாக அதாவது குறையும் சைன் வடிவ அலையின் இரு அடுத்தடுத்த உச்ச வேறு (natural logarithm) பாட்டின் இயல் மடக்கையாக அலைவின் வரையறுக்கப்பட்டுள்ளது. காலம் T என்றால் 8 = XT ... (4) ஆகையால் முதல் சமன்பாடு U = Ae Aeit cos adt ... (5) இதிலிருந்து - என்பது அதிர்வின் வீச்சு -- 8 அளவு குறைவதற்கு ஆகும் அலைவின் எண்ணிக்கை யைக் குறிப்பதாகிறது. அதேபோல் அதற்கான காலத்தைக் குறிக்கிறது. 1 என்பது ஓர் அமைப்பில் அடங்கியுள்ள ஆற்றலைப் பொறுத்து ஒடுக்கத்தின் அளவு வழக்கமாக Q என வரையறுக்கப்பட்டுள்ளது. ஓர் அலைவின் சேமிக்கப் பட்டுள்ள ஆற்றலின் ஒரு பகுதி நிலையானதாகவும் மறுபகுதி இயக்கத்தில் உள்ளதாகவும் கருதப்படும். அலைவின் வீச்சு உச்சத்தில் இருக்கும்போது அந்த நிலையில் வேகம் குறைந்து பூஜ்யமாகிறது. அப்போது ஆற்றல் முழுதும் நிலையானதாக (potential) இருக் கிறது. அலைவின் வீச்சு பூஜ்யமாக இருக்கும்போது வேகம் அதிகமாக இருக்கிறது. அப்போது ஆற்றல் முழுதும் இயக்கத்தில் (kinetic) இருக்கிறது. ஒரு முழு அலைவின்போது சேர்த்துவைக்கப்பட்ட பெரும் ஆற்ற லுக்கும் இழக்கப்பட்ட ஆற்றலுக்கும் உள்ள விகிதத் தின் ஈ மடங்கு Q எனப்படுகிறது. Q = wo m/R = T S (6) ஒடுக்கப்பட்ட அதிர்வு எண்ணிற்கும் (ad) ஒடுக்கப் படாத அதிர்வு எண் க்கும் உள்ள விகிதத்தைக் கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலம் குறிப்பிடலாம். (odfo )* = (1 -3Q') (w/w)* = (7) Q அதிகமாக இருக்குமானால் ஒடுக்கம் குறைவாக இருக்கும். ஒடுக்கம் குறைவாக இருக்கும்போது ad, . ஐவிடச் சிறிதளவு குறைவானதாக இருக்கும். மிகை ஒடுக்கம், மாறு நிலை ஒடுக்கம். சமன்பாடு (1) இல் aவின் மதிப்பு விட அதிகமானால் அந்த அமைப்பு அலைவற்றதாக ஆகிறது. நிறை ஒரு வீச்சுற்குப் பிறகு தன் நிலைக்கு மெதுவாக வருகிறது. அப்போது என்ற விகிதமும் அதிகமாகிறது. இதற்கு மிகை ஒடுக்கம் எனப்பெயர். α

0 என்னும்போது Q

நிலையில் வீச்சில் அலைவற்றதாக ஆகிறது. இந்த இருந்தாலும் தனது சமநிலைக்கு மிகைப்படுத்திய ஒடுக்கத்தின் வேகத்தைவிட மிக விரைவில் திரும்புகிறது. இதற்கு மாறு நிலை ஓடுக்கம் (critical damping) எனப்பெயர். பரப்பப்பட்ட (distributed அமைப்பு. system). அதிர்வு எண் /27 ஆக உள்ள ஒடுக்கமற்ற ஓர் அலையைக் கிடைஅச்சின் (x axis) நேரினத் (positive) திசையில் செல்ல விட்டால் அதைக் கீழ்க்காணும் சமன்பாட்டின்படி எழுதலாம். U = A cos {ot - x/c} ... (8) c = அலையின் வேகம் மேற்காணும் X = 0 என்ற நிலையிலேயே அதிர்வு நிலைப்படுத்தப்பட்டால் U = A cos ஆகிறது. பின் ஒடுக்கம் வெளிப்படையாக ஏற்பட்டு வீச்சு அடுக்கடுக்காகக் கிடையச்சின் தொலைவிற்குத் தக்கவாறு குறைகிறது. எனவே சமன்பாடு (8) பின்வருமாறு மாறுகிறது. U = Ae a'x cos [w (t-x/c)] ... (9) தில் & என்பது அலைவு எண்ணைப் பொறுத்தது. இதைச் சுருக்கி (attenuation) எனலாம். அலை பரப்பப்படும் கருவி முடிவடைந்துவிட்டால் அலைகள் முடிவிலிருந்து எதிரொலித்து நிலையான அலைகளை உடைய ஓர் அமைப்பை ஏற்படுத்தும். தயக்கவிளைவு ஒடுக்கம். ஒருகுறிப்பிட்ட நேரத்தில் காலந்தவறாமல் மாறிமாறி தகைவில் (stress) இருக்கும் ஓர் உலோகத்துண்டில் நீளவாட்டில் ஏற் படும் திரிபை (strain) அந்நேரத்தில் கொடுக்கப் பட்டுள்ள தகைவை வைத்து முடிவெடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக, தகைவை அதிகரித்துக் கொண் டிருக்கும்போது ஏற்படுவதைவிடத் தகைவைக் குறைத்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் தகை வுக்கான நீட்டல் திரிபு (elongation strain) குறை வானதாகவே இருக்கும். இதை எந்திரத் எந்திரத் தயக்க விளைவு எனக் கூறுவர். இத்தன்மை ஒரு ஒரு தேவை யற்ற ஆற்றல் இழப்பை ஏற்படுத்துகிறது. நீராவியாலும் வளிமத்தாலும் இயங்கும் சுழல் எந்திரங்கள் ஜெட் எந்திரங்கள் ஆகியவற்றில் காணப்படும் கத்தி போன்ற பகுதிகளில் அஞ்சத்தக்க ஓர் அதிர்வுக் குழப்பம் தோன்றக்கூடும். அப்போது கத்தி போன்ற பகுதிகளின் உலோகங்கள் ஒரு தயக்க விளைவு ஒடுக்கத்தை (hysterisis damping) ஏற்படுத்தி அந்த அதிர்வை நிறுத்துகின்றன. தகைவு குறைவாக இருக்குமானால் தயக்க விளைவு ஒடுக்கம் மிகக் குறைவானதாகவே இருக்கும். ஆனால் தகைவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது இது எதிர்பாராமல் உயரும். பெரும்பாலான