பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்த உருவம்‌ 551

ஹுமாசன், ஹபிள் ஆகியோர் ஒரு விதியால்நிறுவினர். இவ்விதி மிகத் தொலைவில் உள்ள ஒண்முகிற்படலங் களின் படல் தொலைவை அளப்பதற்குப் பயன்படுகிறது. 1142 ஒண்முகிற்படலம் புவியை விட்டு விலகிச் செல்லும் வேகம் V என்றும், புவியிடமிருந்து அதன் தொலைவு D என்றும் கொண்டால் V=KD எனலாம். இங்கு K என்பது ஒரு மாறிலி ஆகும். இது ஹபிள் மாறிலி எனப்படும். இத்தொடர்பு ஹபிள் விதி எனப்படு கிறது. கன்னி விண்மீன்குழுவில் உள்ள ஒண்முகிற் லத்தின் சிவப்பு நிறமாலையில் முனைப்பக்க இடப்பெயர்வு அடைவதால், புவியை விட்டு கி.மீ/நொடி வேகத்தில் விலகிச் செல்கின்றது என்பதைக் காட்டுகின்றது. இதன் ஒளிர் தன்மையை ஆன்றோமேடாவின் ஒளிர் தன்மையோடு ஒப்பிடும் போது, கன்னி விண்மீன்குழுவின் ஒண்முகிற்படலம், ஆன்றோமேடாவைவிட 16.5 மடங்கு மிகு தொலை வில் அமைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. ஆன்றோமேடா 800,000 ஒளி ஆண்டுத் தொலைவில் அமைந்திருப்பதாகக் கொண்டால் கன்னி ஒண்முகிற் படலம் 16.5×800,000 (= 13,000,000) of ஆண்டுத் தொலைவில் அமைந்திருக்கும். இதன்படி ன் மதிப்பைக் கணக்கிட்டால் K K = 1142 13 88 (தோராயமாக) 176 அதாவது, 1,00,000 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ள ஓர் அண்டம் 88 கி.மீ./நொடி என்ற வேகத் தில் புவியை விட்டு விலகிச் செல்லும் என்றும். 2,00,000 ஒளி ஆண்டுத் தொலைவில் அது கி.மீ./நொடி என்ற வேகத்தில் புவியை விட்டு விலகிச் செல்லும் என்றும் கூறலாம். ஐன்ஸ்டைனின் சார் புடமைக் கோட்பாட்டின்படி ஒரு பொருளின் உயர்ந்த அளவு வேகம் 299,776 கி.மீ./நொடி ஆகும். இதையே ஓர் அண்டம் விலகிச் செல்லும் பெரும வேகமாகக் கொண்டால் பார்க்கக்கூடிய பேரண்டத் தின் ஆரத்தைக் கணக்கிடலாம். பெரும விலகு வேகத்துடன் இயங்கும் அண்டம் காட்சிப் புலக் கோட்டின் விளிம்பில் இருக்கலாம் என ஊகித்தால், அதன் தொலைவு 299, 776 = 3400 மில்லியன் 88 ஒளி ஆண்டாகும். இது எல்லையற்ற பேரண்டத்தை 3400 மில்லியன் ஒளி ஆண்டு வரை மட்டுமே ஊடுருவிப் பார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்து கிறது. ஒத்த உருவம் 551 படலம் (gaseous nebula) எனப்படும். பொதுவாக ஒண்முகிற்படலத்தில் வெப்பமான விண்மீன்களால் வளிமமும், தூசும் ஒளி பெறும். வளிமமும், தூசியும் மேகமும் ஒளி உண்டாகும் இடத்திலிருந்து மிகு தொலைவிலிருப்பின், மங்கலான அல்லது இருண்ட ஒண்முகிற்படலம் உண்டாகும். ஓரியன் நெபுலா இவ்வகையைச் சார்ந்ததாகும். பரந்த ஒண்முகிற் படலங்கள், சூரிய மண்டலத்தில் மட்டுமன்றி அதற்கு அப்பாற்பட்ட மண்டலங்களிலும் பரவியுள்ளன. இத்தகைய படலங்களில் ஒண்முகிற் ஹைட்ரஜன், கார்பன், மக்னீஷியம் போன்ற இரும்பு, நைட்ரஜன், தனிமங்கள் மிகுதியாக சிலிகான், உள்ளன. ஒளியற்ற, ஒளிமிகுந்த ஒண்முகிற் படலங்கள் விண்ணுலக வியப்புகளில் ஒன்றாகும். ஒத்த உருவம் பங்கஜம் கணேசன் வடிவக்கணித உருவங்கள். வடிவத்தில் ஒரே மாதிரி யாகவும், சம் அளவு அல்லது வெவ்வேறு அளவு உடையனவாகவும் இருக்குமானால், அவை ஒத்த உருவங்கள் (similar figures) எனப்படும். ஒரே அமைப்பையும், ஒரே அளவையும் உடைய உருவ அமைப்புகளைச் சர்வசம (congruent) உருவங்கள் எனக் குறிப்பிட்டாலும், அவையும் ஒத்த உருவங்களே யாகும். E R தனலட்சுமி மெய்யப்பன் ஒண்முகிற்படலம், வளிம வளிமக் கூறுகளால் ஒளி பரவலான ஒண்முகிற்படலம் வெளிப்படுத்தப்படும் வளிம ஒண்முகிற் படம் 1: