552 ஒத்த உருவம்
552 ஒத்த உருவம் வட்டங்கள், சதுரங்கள் போன்ற உருவங்களைப் பொறுத்தமட்டும் அவை எப்போதும் வடிவொத்தவை யாகும். ஆனால், முக்கோணங்கள், பலகோணங்கள் ஆகிய உருவங்கள் ஒரு நிபந்தனைகளுக்கு சில மட்டுமே வடிவொத்தவையாகும். இரண்டு பலகோணங்களின் ஒத்த கோணங்கள் சமமாகவும், ஒத்த பக்கங்களின் விகிதங்கள் சமமா கவும் இருந்தால் பலகோணங்கள் வடிவொத்தவை எனப்படும். படம் 1இல் A = P; B=Q; C = R; D=S; E=T ஆகவும் = = ஆகவும் AB BC CD DE EA PQ QR RS STTP இருப்பதால் பல கோணங்கள் ABCDE. PQRST வடிவொத்தவை ஆகும். மேலும் வடிவொத்த பல கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதத்திற்கு ஒத்த விட்டங்களின் விகிதம் சமமாக இருக்கும். இம்மாறா விகிதத்திற்கு வடிவொப்புமை விகிதம் (ratio of similitude) எனப்பெயர். படம் 2இல் உள்ள இரண்டு முக்கோணங்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு வடிவொத்தவையாக அமையும்; ஒத்த பக்கங்களின் விகிதங்கள் சமமாக இருத்தல்; இரண்டு ஒத்த பக்கங்களின் விகிதங்கள் சமமாகவும், அவற்றிற்கு இடையேயுள்ள கோணங்கள் . சமமாகவும் இருத்தல்: ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்கள், கோணங் மற்றொன்றின் இரண்டு களுக்குச் சமமாக இருத்தல், இரண்டு செங்கோண முக் கோணங்களில் (படம் 3) ஒன்றின் கர்ணம், ஒரு பக்கத் தின் விகிதம் மற்றொன்றின் கர்ணம், ஒரு பக்கத்தின் விகிதத்திற்குச் சமமானால், இரண்டும் வடிவொத்த முக்கோணங்களாகும். இங்கு, EF ஆகும். BC
=
A B AB DE B A F D படம். 2 B படம் 3. படம் 4. E