பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எக்கியூரா

34 எக்கியூரா சுழல்வேக இயக்கமுடைய எக்கிகளுக்கான மின்னோடி களைத் தேர்வு செய்யும்போது இவ்வியல்புகள் சிறப்புப் பெறுகின்றன. தற்கு இவை மிகவும் ஏற்றமுடையவையாகும். தொடக்க நிலையில் குறைந்த சுழல்விசையே தேவைப்படுவதால் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னோடிகளுக்கும் குறைந்த மின்னோட்டமே போதுமானதாகும். மிகுதிறன் கொண்ட எக்கிகளைப் பொதுவாக வழக்கிலுள்ள கூண்டுவகைத் தூண்டு மின்னோடிகளாலேயே (induction motor) பயன் படுத்த இயலும். எக்கி மின்னோடி கட்டுப்பாட்டிதழ் அறை எக்கியூரா M DO க. சண்முகசுந்தரம் விரிவு இணைப்பு இது கடலடியில் வாழும் ஒருவகைப் புழுக்களின் தொகுதியாகும். எக்கியூரா (echiura) பெரும்பாலும் ஆழம் குறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றன. இவை கடலடியில் மணலைத் துளைத்துக் கொண்டோ பாறைப் பவளங்களில் காணப்படும் இடுக்குகளிலோ வாழ்கின்றன. சிலவகை U வடிவக் குழாய்களிலும் வாழ்கின் றன. எக்கியூராக்களில் ஏறத்தாழ நூறு இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றுள் யூரிக்கிஸ் எக்கியூரஸ் பொனெல்லியா முதலியன குறிப்பிடத் தக்கவை. எக்கியூராக்கள் புழுவைப்போன்ற உடலையும் முன்பகுதியில் நீண்ட உறிஞ்சுகுழாய் ஒன்றையும் கொண்டுள்ளன. பெரிய, தட்டையான மாறும் எக்கியின் அமைப்பு. இவ்வகை எக்கிகளை இயக்கத் தொடங்கும் போது குறிப்பிடப்பட்ட அழுத்தம் இருக்குமேயா னால், தொடக்க காலத்திலும் இவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மின்னோடிகள் முழுச் சுழல் விசையை உண்டாக்க வேண்டும். இத்தகைய மின் னோடிகளுக்குக் குறிப்பாகத் தூண்டு மின்னோடி களுக்கு மிக அதிகமான மின்னோட்டம் தேவைப்படும். இம்மின்னோட்டம் ஏற்படுத்துமாதலால் அழிவை மின்னோடிக்கு இணைக்கப்பட்ட எக்கிக்கு மாற்றுவழி அமைத்து, முழுச் சுழல் வேகம் அடைந்த பிறகு, தேவையான அழுத்தத்திற்கு எதிராக எக்கியை இயங்கும்படிச் செய்வது எளிதாகும். வகை மையவிலக்குவிசை எக்கி (centrifugal pump). இவ் எக்கிகளே பெரும்பான்மையாகப் பயன்படு கின்றன. மையவிலக்கு விசை எக்கிகளுக்குத் தொடக்க காலத்தில் குறைந்த சுழல்விசையே தேவைப்படுகிறது. ஆகையால் மின்னோடிகளைக் கொண்டு இயக்குவ