பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 ஒத்திணக்கங்காட்டி

560 ஒத்திணக்கங்காட்டி வட்டப்பாதையில் செலுத்த ஒரு ஒரு காந்தப் புலமும் துகள்களின் திசைவேகத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்த ஒரு மின்காந்தப்புலமும் தேவை. வெற்றிடமாக்கப்பட்ட வட்டவடிவப் பெட்டியினுள், அதன் தளத்திற்குச் செங்குத்தாக ஒரு காந்தப்புலம் செயல்படுகிறது. இந்தப் பெட்டி யினுள் ஒரு கொத்து எலெக்ட்ரான்கள் முதலில் அனுப்பப்படுகின்றன. காந்தப்புலத்தின் செயற்பாட் வட்டப் டால், எலெக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட இவ்வாறு பாதையில் செல்கின்றன. செல்லும் எலெக்ட்ரான்களின் திசைவேகம் ஒரு மின் காந்தப் புலத்தால் சிறிது சிறிதாக மிகுதியாக்கப்படுகிறது. ஒரு வட்டப் பாதையில் செல்லும் எலெக்ட்ரான்கள், குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது அவற்றின் மின்காந்தப்புலம் செயல்படுமாறு அமைக்கப்பட்டிருக் கிறது. இந்தச் செயல்பாட்டால், ஒவ்வொரு சுற்று முடியும்போதும், எலெக்ட்ரான்களின் திசைவேகம் சற்று அதிகமாக இருக்கும். திசைவேகம் அதிகரிக்கும் போது, வட்டப்பாதையின் ஆரம் அதிகரித்து எலெக்ட்ரான்கள் வேறு பாதையில் செல்ல முயலும். ஆனால் எலெக்ட்ரான்கள் முன்பிருந்த பாதை யிலேயே செல்லுமாறு காந்தப்புலம் சீர் செய்யப் படுகிறது. இவ்வாறு மின்காந்தப்புலமும் காந்தப் ஒருங்கிணைந்து செயல் புலமும் ஒன்றுக்கொன்று படுவதால் இந்த முடுக்கி ஒத்திசைவு முடுக்கி எனப் படுகிறது. ஒத்திசைவு முடுக்கி இருவகையில் மிகவும் பயனுடையதாக அமைகிறது. அளப்பறிய திசை வேகத்தைப் பெற்ற வலிமை வாய்ந்த துகள்கள் அணுக்கருக்களைச் சிதைப்பதற்குப் பெரிதும் உதவு கின்றது. வட்டப்பாதையில் செல்லும் எலெக்ட்ரான் களின் திசைவேகம் அளப்பரியதாக இருப்பதால் முடுக்கத்தால் அவை வெளியிடும் கதிர்வீச்சு மிகவும் வலிமையுடன் இருக்கும். இந்தக் கதிர்வீச்சை ஒத் திசைவு முடுக்கிக் கதிர்வீச்சு எனலாம். இது தொடர்ச்சியாக இல்லாமல், மின்காந்தத் துடிப்பு களாக ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும். மேலும் வீச்சு முனைவாக்கப்பட்ட (polarised) அதிர்வு களைக் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் அகச்சிவப்பிலிருந்து எக்ஸ்கதிர்கள் வரை மின் காந்த அவைகள் உள்ளன. இந்தக் கதிர்வீச்சில் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் (i) உடைய ஒளித்துக்கள் களின் எண்ணிக்கையைக் கணக்கிடப் பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம். Ac = 5.6R/E (R = எலெக்ட்ரான்கள் செல்லும் வட்டப் பாதையின் ஆரம்) ஒத்திசைவு முடுக்கியிலிருந்து வெளிவரும் ஒவ் வொரு மின்காந்தத் துடிப்பின் கால அளவும் மிக மிகக் குறைவாக அமைகிறது. இந்தக் குறைந்த கால அளவே (.2.3 நானோ நொடி வரை } இதன் தனிச்சிறப்பாகவும் ஆகிறது. சில அறிவியல் ஆய்வு களில் இவ்வாறு குறைந்த கால அளவுடைய மின் காந்தத் துடிப்புகள் மிகவும் பயனுடையனவாக அமைகின்றன. இக்கதிர்வீச்சில் வெளிப்படும் வலிமை வாய்ந்த எக்ஸ்-கதிர்களைக் கொண்டு படிகங்களில் ஊதா அணு அமைப்பை ஆராயலாம். மேலும் புற கதிர்களைக் கொண்டு மூலக்கூறுகளின் தன்மை களையும் அமைப்புகளையும் ஆய்வு செய்யலாம். உயிரியல் மற்றும் பல இயற்பியல், வேதியியல், துறைகளில் ஒத்திசைவு முடுக்கிக் கதிர்வீச்சுகளைப் பயன்படுத்த பற்பல வாய்ப்புகள் ஒத்திணக்கங்காட்டி பலவகை உள்ளன. ந.நமசிவாயம் இது இரு மாறுமின்னோட்ட மூலங்கள் அல்லது மாறு மின்னழுத்த மூலங்கள் ஒன்றுக்கொன்று நேர கட்ட (phase difference) மாறுபாடின்றி ஒத்து இயங்குகின்றனவா என்பதைக் காட்டும் கருவி ஆகும். ஒத்திணக்கங்காட்டிகள் உள்ளன. ஒரு வகையில், சுழலுமாறு அமைந்த முள். மூலங்களுக் கிடையே உள்ள நேரகட்டமாறுபாட்டின் கணமதிப் பைக் காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. முள்ளின் சுழல் வேகம் மூலங்களின் அலைவெண் மாறுபாட் டைக் குறிக்கும். சுழலும் திசை எந்த மூலத்தின் அலைவெண் மிகுதி என்பதைக் குறிக்கும். புதுவகை ஒத்திணக்கங்காட்டிகளில் எதிர்மின் கதிர்க்குழாய்கள் அளவு காட்டப் பயன்படுகின்றன. ஒத்திணக்கங்காட்டி என்னும் சொல், மிகக்குறைந்த நேரத் துடிப்புகளைக் காட்டும் சிறப்பு எதிர்மின் கதிர்க்குழாய்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. இவ் எதிர்மின் கதிர்க்குழாய்களில், குறைந்த நேர குறியீட்டுத் துடிப்புகளைக் இழுப்புக் குறியீடுகள் (sweep படுகின்றன. வகை காண மிகுவேசு signals) பயன் வெ. ஜோசப் N (i) = 2.46 GE X 1010 துகள்/செ/ மில்லிரேடியன் ஒத்திணக்க முட்டு முடுக்கி G முடுக்கியின் அமைப்புத்தொடர்பான ஓர் எண் E = எலெக்ட்ரான்களின் ஆற்றல் அடிப்படைத் துகள்களின் தன்மைகள் அவற்றிற் கிடையே செயல்படும் இயற்கை விசைகளின் பண்புகள்