பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்திணக்க முடுக்கி (மாறுகாந்தப்புல) 563

மாறு மின்னழுத்தம் (r-f) அ.மேல்தோற்றம் எலெக்ட்ரான் உமிழ்வான் ஒத்திணக்க முடுக்கி (மாறுகாந்தப்புல) 563 ஆ-குறுக்குத் தோற்றம் மைய அச்சு மின்சுருள் காந்தப்பாயக் கட்டைகள் தடக் குழாய் காந்த முனை காந்தப் பாயக்கட்டை முடுக்கும் உட்புழை இலக்கு எலெக்ட்ரான் சுற்றுப்பாதை uc வடிவிலானகாந்தம் படம் 1. ஒத்திணக்க முடுக்கியின் பொதுத்தோற்றம் இந்த அடிப்படையில் இயங்கும் வட்டின முடுக்கி மாறுகாந்தப்புல ஒத்திணக்க முடுக்கி எனப்படுகிறது. எலெக்ட்ரான் ஒத்திணக்க முடுக்கி. குறைந்த இயக்க ஆற்றலைப் பெறும்போதே மிகு வேகத்தை எட்டி விடுவதால் (T = 2meV, v = 0.98c), எலெக்ட் ரானின் சார்பு நிறை அதிக அளவு மாறுபடுகின்றது. இது எலெக்ட்ரான்கள் ஒத்திணக்க நிபந்தனையை மீறுவதற்குக் காரணமாகின்றது என்பதால், சாதா ரண வட்டின முடுக்கிகளைக் கொண்டு உயர் ஆற்றல் எலெக்ட்ரான்களைப் பெற இயலாது. இதற்காகப் பயன்படும் ஒருவகைச்சிறப்பு ஒத்திணக்க முடுக்கியே எலெக்ட்ரான் ஒத்திணக்கமுடுக்கி (electron synchro tron) எனப்படுகின்றது. ஓர் எலெக்ட்ரான் ஒத்திணக்க முடுக்கியின் பொதுவான அமைப்பு படம் - 1 இல் காட்டப்பட்டுள்ளது. பொதுவாக இது போன்ற ஒத்திணக்க முடுக்கி களில் செங்குத்துக் காந்தப் புலத்தைக் கொண்டு துகள் கள் நிலையான ஆரமுடைய ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் முடுக்கப்படுகின்றன. (வட்டின முடுக்கி களில் வெளிச் சுருள் (spiral) பாதையில் முடுக்கப் படுகின்றது). ஒத்திணக்கக் கோட்பாட்டை நிலைப் படுத்தும் பொருட்டு எலெக்ட்ரானின் ஆற்றல் அதி கரிக்க, அதற்கு ஏற்றவாறு சுற்றுப்பாதையில் காந்தப் அ.க.6-36அ புலமும் ஒரு தாழ் மதிப்பிலிருந்து போதிய அதிகரிக்கின்றது (படம். 2). Bபெருமம் B ஆரம்பநிலை வெளியேற்றுதல் உட்செலுத்துதல் துடிப்பின் இடைக்காலம் காலம் அளவு படம் 2. ஒத்திணக்க முடுக்கியில் உள்ள காந்தத்திற்குக் கொடுக்கப்படும் மாறு மின்னேட்டத்தின் துடிப்பு.