பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒத்தியங்கி 571

மின்மாற்றியின் நிலைய (stator) சுற்றகத்தின் மின் சுருணைகள் (windings) மின்னாக்கியின் சுருணையை விட மிகுதியான மின்தடையைப் (resistance) பெற்றிருக்கும். இதற்கு முக்கிய காரணம் ஒரு மின் னாக்கியிலிருந்து பல கட்டுப்பாட்டு மின்மாற்றி களைப் பொருத்தித் தூண்டலாம் என்பதேயாகும். இயங்கும் கோட்பாடு. ஒத்தியங்கி பணியாற்றும் விதத்தைப் படம் 2 இல் காட்டியபடி ஒரு மின்னாக்கி யையும், கட்டுப்பாட்டு மின் மாற்றியையும் கொண்டு ணைந்த அமைப்பின் மூலம் விளக்கலாம். மின் ஒத்தியங்கியின் மின்னாக்கியில் உள்ள சுற்றகத் தின் வழியாக மாறு மின் அழுத்தத்தைக் கொடுக்கும் போது அது மாறு காந்தக் கதிர்களை (alternating flux) உண்டாக்குகிறது. இதனால் மாறு மின்மாற்றி யில் மின்னழுத்தம் உண்டாவதுபோல மாறு னழுத்தம் உண்டாகும். இந்த மாறு மின்னழுத்தத்தை மின்னாக்கியின் சுற்றிக்குக் கொடுப்பதால் நிலையான பகுதியில் மூன்று தறுவாய்களிலும் மாறுபட்ட அளவை உடைய மாறு மின்னோட்டம் ஏற்படும். எனவே மின்னாக்கியின் நிலையகமும், கட்டுப்பாட்டு மின்மாற்றியின் நிலையகமும் ஒன்றாக இணைந்திருப் பதால், கட்டுப்பாட்டு மின்மாற்றியின் நிலையகத்தில் மாறு காந்தக் கதிர்கள் உண்டாகும். இது மின்னாக்கி யின் மின்காந்தக் கதிர்களைப் போலவே இருக்கும். மின்மாற்றியில், நிலைமாற்றித் துருவத்தை இந்த மின்காந்தக் கதிருக்கு 90° இருக்குமாறு செய்தால் மின்னாக்கியில் இருந்து வெளிப்படும் மின்னழுத்தம் பூஜ்யமாக இருக்கும். வெளிப்படும் மின்னழுத்தம் மின்னாக்கி, மின்மாற்றி ஆகியவற்றின் சுற்றக நிலையைப் பொறுத்து மாறு மின் அழுத்தமாக இருக்கும். அதாவது B என்பது இரு சுற்றிகளின் ஒத்தியங்கி 571 வேறுபாட்டு நிலையாக இருக்குமானால் வெளிப்படும் மின்னழுத்தம் cosநீ ஆக இருக்கும். E sin ot என்பது மின்னாக்கியின் சுற்றிக்குக் கொடுக்கும் மின்னழுத்தம் என்று கொண்டால், கட்டுப்பாட்டு மின்மாற்றியில் கிடைக்கும் மின்னழுத்தம் eu = Eu cos (8-a) -Sin (wt-a) ஆக இருக்கும். இதில் 8 மற்றும் என்பவை மின்னாக்கி மற்றும் மின் மாற்றியின் சுற்றகத்தின் நிலையாகும். இதைப் படம் 3இல் தெளிவாக அறிய மிகக் குறைவாக சுற்றிகளின் நிலைகள் இருக்குமேயானால், லாம். e, E,(8-a) sin (wt-a) இதிலிருந்து மின்னாக்கியும், கட்டுப்பாட்டு மின் மாற்றியும் கொண்ட ஒத்தியங்கி முன்பு கூறியது போல், மின் மாற்றியின் சுற்றகத்திலிருந்து வெளி வரும் மின்னழுத்தம், மின்னாக்கியின் சுற்றி, மின் மாற்றியின் சுற்றி ஆகியவற்றின் நிலையைப் பொறுத் துள்ளது என்பது தெளிவாகும். இரண்டு ஓட்ட அமைப்பு. ஒத்தியங்கியைப் பயன் படுத்திப் பிழையில்லாக் கட்டுப்பாட்டு இயக்க அமைப்பை (servomechanism) அமைக்க முடியும். இதன் நிலையான துல்லிய தன்மையுடைய மின்னாக்கி (static accuracy) மின்மாற்றி, இவற்றைப் பிணைக்கும் பல்சக்கர அமைப்பு (gear) ஆகியவற்றின் அமைப்பைவிட மேம்பட்டு இருக்கும். இதற்கு மின் னாக்கியின் சுற்றகத்தை உண்மையான உள் ளீட்டுக் குத் தகுந்தாற்போல் பல்சக்கர அமைப்பைச் செய்து வைக்கவேண்டும். அதாவது ஒத்தியங்கியின் சீர் மின்னாக்கி கட்டுப்பாட்டு மின்மாற்றி LOST மின் தல், அழுத்தம் படம் 2. ஒத்தியங்கி இயங்கும் முறை 00. I