பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/611

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பளவி 587

ஒப்பளவி 587 நீர்மம் நீர் U வடிவக் குழாய் நீர் பாதரசம் நீர்மம் ஒப்பளவி பொருள்களை வகைப்படுத்தும்போது, அவை செய்ய வேண்டிய பணிக்கு ஏற்ப அளவுகள் அறுதியிடப்படு கின்றன. இந்த அளவுகள் அடிப்படை அளவுகள் எனப் படுகின்றன. ஆனால் இப்பொருள்களைப் பொறிகளில் சரியான அடிப்படை அளவுகளோடு, உருவாக்குவது எளிதன்று. பொறிகளின் தன்மை, தொழிலாளியின் திறமை,சூழ்நிலை போன்ற காரணங்களால் அளவுகள் சிறிது மாறுபடும். ஆனால் இந்த அளவு வேறு பாடு ஓர் அளவுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இதைக் கண்காணிக்கச்சாதாரண அளவிடும் கருவிகள் போதா. மிக நுண்ணிய கருவிகள் வேண்டும். இத்த கைய கருவிகளே ஒப்பளவிகள் (comparators) ஆகும். மிகவும் நுட்பமான அளவுள்ள அளவுத்துண்டுகள் (slip gauges) போன்றவற்றோடு பொருளை ஒப்பிட்டு வேறுபாட்டை எடுத்துக்காட்டுவதால் இவை ஒப்பள விகள் எனப்படுகின்றன. ஒப்பளவிகள் ஒரு பொருளின் நீள அகலங்களை அளக்கப் பயன்படுவதில்லை. அடிப்படை அளவுகளி லிருந்து அவை எவ்வளவு வேறுபட்டிருக்கின்றன என்பதை மட்டுமே இவை காட்டும். AND ஹேரின் கருவி உறிஞ்சி வெளியேற்ற, புயங்களில் நீர் மற்றும் நீர் மத்தம்பங்களின் மட்டம் மேலுயர்கின்றது. தம்பங் களின் உயரம், அழுத்த வேறுபாடு, நீர்மங்களின் அடர்த்தி இவற்றைப் பொறுத்து அழுத்த வேறுபாடு இரு புயங்களுக்கும் சமமாக இருப்பதால், நீர்மத்தின் ஒப்படர்த்தி = நீர்த் தம்பத்தின் உயரம் நீர்மத் தம்பத்தின் உயரம் மிதத்தல் விதியைப் பயன்படுத்தியும் ஒரு நீர்மத்தின் ஒப்படர்த்தியை மதிப்பிடலாம். இதன்படி, நீர்மத்தின் ஒப்படர்த்தி ஆழம் பொருள் நீரில் மூழ்கும் த பொருள் நீர்மத்தில் மூழ்கும் ஆழம் நிக்கல்சன் நீர்ம அளவி பொது நீர்ம அளவி (hydrometer) போன்ற கருவிகள் மிதத்தல் விதியின் அடிப்படையில், நீர்மங்களின் ஒப்படர்த்தியைக் கண் டறியப் பயன்படுகின்றன. சில குறிப்பிடத்தக்க பொருள்களின் ஒப்படர்த்தி கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. மெ. மெய்யப்பன் - அளவுகாட்டி புலன் மிகைப்பி தளம் ஒப்பளவி பொருள்