பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பனைப்‌ பொருள்களின்‌ தன்மை 591

அழுத்தவளி மூழ்கு குழாய் நீர்த்தொட்டி הההה அழுத்தமானி ஒப்பனைப் பொருள்களின் தன்மை 591 அளவிடும் கருவி அழுத்தவகை வளிம ஒப்பளவியின் தோற்றம் தடை ப.அர.நக்கீரன் பொருள் ஒப்பனைப் பொருள்களின் தன்மை பல மூலக்கூறுகள் ஒப்பனை செய்வதற்குத் தேவைப் படுகின்றன. இதற்கு நிறமி (pigment), இணைப்பி (binder), ஞெகிழ்விப்பி (plasticizer), சாயம் (dye ) போன்றவை அடிப்படைக் கூறுகளாகத் தேவைப்படு கின்றன. ஒப்பனைப் பொருள்கள் ஒட்டுந்தன்மை (adhesion), வளையுந் தன்மை, மிகுந்த சூட்டிலும் குளிரிலும் மாறாத தன்மை, தோல்களை நிரப்பும் தன்மை ஆகிய தன்மைகளைப் பெற்றிருக்க வேண் டும். மேலும்சூரிய ஒளிக்காப்பு, நீர்க் காப்பு (water resistance) தேய்வுக்காப்பு (wear resistance) உடைய வையாகவும் அடித்தல், தேய்த்தல், மோதுதல் போன்ற செயல்களுக்கு ஏற்றவையாகவும் இருத்தல் வேண்டும். ஒட்டும் தன்மை கொண்டிருத்தல். ஒப்பனை பொருளின் வண்ணப்பூச்சு செய்யப் பயன்படும் வளிம வளிம மின்னழுத்தம் அழுத்தம் (2) (அ1) அளவிடும் நுண்துளை கட்டுப்பாட்டு நுண்துளை வளிமஓப்பளவி