38 எக்டோகார்பஸ்
38 எக்டோகார்பஸ் மயிர் அடிப்பகுதிகளில் தெளிவான இடையாக்குந் திசுக்கள் உள்ளன. இத்திசுக்கள் இரு புறங்களிலும் செல்களை உண்டாக்குகின்றன. இவற்றின் மேற்புற மாக உண்டாக்கப்படும் செல்கள் மெல்லிழைகளை (unilocular) கொண்ட இருவகைச் சிதலகங்கள் (sporangia) காணப்படுகின்றன. ஒற்றையறைகொண்ட ஸ்போரசுங்களுடன் ஆக்குஞ் செல்கள் படம் 2. எக்டோகார்பஸ் ட்ரைகோதாலிக் வளர்ச்சி வளரச் செய்கின்றன. அதேபோன்று அடிப்புறமுள்ள செல் கிளையை உண்டாக்குகின்றன. இத்தகைய வளர்ச்சி ட்ரைகோதாலிக் வளர்ச்சி எனக் குறிப்பிடப் படுகிறது. போன்ற இரு அடுக்குகள் கொண்ட உறையினாலான செல்கள் எக்டோகார்பஸில் காணப்படுகின்றன. வெளி அடுக்கு ஆல்ஜின் எனப்படும் பசை பொருளினாலும், உள் அடுக்கு செல்லுலோஸினாலும் ஆனவை. இவ்வுறையின் சைட்டோபிளாசத்தில் ஓர் உட்கருவும். பல குரோமோட்டோபோர்களும் உள்ளன. இவை நெளிந்தோ வளைந்தோ வட்ட வடிவமாகவோ காணப்படும். புரோட்டோப்பிளா சத்தில் காணப்படும் ப்யுகோசன் செல்கள் ஃபேயோ பைசியின் சிறப்புப் பண்பாகும். எக்டோகார்பஸில் காணப்படும் இனப்பெருக்க முறை ஓர் ஒத்த உருவ அமைப்புடையதாகும். இம் முறை சந்ததி மாற்றத்தில், ஸ்போரோபைட்டும் (sporophyte). கேமிட்டோபைட்டும் (gametophyte) அமைப்பில் ஒத்துக் காணப்படுகின்றன. இரட்டை மயோபிலமெண்டுகளால் (myofilament) பாலிலா இனப்பெருக்கம் நடைபெறுகின்றது, இவற்றில் பல அறையும் (plurilocular) ஒற்றை அறையும் பல் அறைகளைக் கொண்ட ஸ்போரகங்களுடன் படம் 3. எக்டோகார்பஸ் உடலத்தின் பகுதி. படம் 4. எக்டோகார்பஸ். பல அறைகளைக் கொண்ட ஸ்போரகத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகள்