612 ஒருபக்க-மாறுபக்க மாற்று
612 ஒருபக்க - மாறுபக்க மாற்று வேறுபாடு ஒன்றாகவே 1000, 100 ஆகியவற்றின் மடக்கை மதிப்புகளின் I ...] [2-1 = 13-2 = எல்லாம் 10, 100, 1000, ... இருப்பதால் ஆகியவற்றின் மதிப்புகள் நிலைக்குத்து அச்சில் சம தொலைவுகளில் குறிக்கப்படுகின்றன. அதாலது 100% அதிகரிப்பு 1" தொலைவில் குறிக்கப்பட்டால், மதிப்பு C ஆகை 50% 0.5" தொலைவிலும், 10%, 0.1* தொலை விலும் குறிப்பிடப்படும். இதேபோல மற்றவையும் குறிக்கப்படும். 0வின் மடக்கை யால் மடக்கை அளவுகோலில் 0-புள்ளி கிடையச் சுக்குக் கீழே சுந்தழித் தொலைவில் இருக்கும். அதனால் ஒரு பக்க மடக்கைத் தாளில் நிலைக்குத்து அளவுகோளில் )-விலிருந்து தொடங்க இயலாது. ஒரு பக்க மடக்கை வரைபடத்தின் சில முக்கிய பண்புகளாவன: குறிப்பிட்ட விழுக்காட்டில் கூட்டி யோ குறைத்தோ செல்லக் கூடிய ஒரு தொட ரின் வரைபடம் இதில் ஒரு நேர்கோடாக அமையும். இவ்வரைபடத்திலிருந்து விழுக்காடு மாறுபாடுகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். சமவிகித மாறுபாடுகள் சமமான சரிவுகளுடன் கூடிய நேர்கோடுகளால் குறிப்பிடப்படுவதுடன் சமவீதத்தில் அதிகரிக்கின்ற அல்லது குறைகின்ற இரு தொடர்கள் இரு இணை கோடுகளாக அமையும். மிகப் பெரிய மதிப்புகளைக் கூட மிகக் குறைந்த இடத்தில் குறிப்பிட முடியும். ஆண்டு விற்பனை போக்குகள் (ஆயிரம் ரூபாயில்) நைட்ரஜன் இரட்டைப்பிணைப்புகளைச் சுற்றியும், ஈ-ஆர்பிட்டால் தடையின் காரணமாக, தொகுதி களைச் சுழற்றி வேறொரு வடிவத்தை அடைவது எளிதன்று என்ற காரணத்தால் ஒருபக்க-மாறுபக்க வடிவங்கள் பிரித்தறியும் அளவிற்குத் தன்மை வேறு பாடு கொண்டுள்ளன. R X R C X H H சின் ஆன்டி N=N ஒத்த தொகுதிகள் ஒருபக்கத்தில் இருந்தால் C=C அமைப்பில் சிஸ் (cis) எனவும், C-N அல்லது N=N அமைப்பில் சின் (syn) எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒத்த தொகுதிகள் மாறுபக்கத்தில் இருக்கும்போது C=C அமைப்பில் டிரான்ஸ் (trans) என்றும் ஆன்ட்டி c= (anti) என்றும் குறிப்பிடப்படும். C=N அமைப்பில் வடிவப்பெயர் மேற்கூறிய எடுத்துக் காட்டுகளில் எளிதானாலும், கார்பன் அணுவுடன் இரண்டு அல்கைல் அல்லது அரைல் தொகுதிகள் இணைந்திருக்கும் போது சின் ஆன்டி எனப் பெயரிட முடியாது. அண்மையில் உண்டாக்கப்பட்ட வரிசை விதிகளின் படி பொதுமுறைப்படி இவை பெயரிடப் டுகின்றன. (எ.கா) X y 1946 62 72 1947 180 108 1948 115 162 1949 190 242 CH3 CH3 1950 455 363 C=N Z-வடிவம் OH C=N E வடிவம் ஒரு சில விவரங்களைக் குறிக்க, நிலைக்குத்து அச்சில் மட்டுமல்லாது. கிடையச்சிலும் மடக்கை யளவுகளால் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்படும். இதற்குப் பயன்படும் மடக்கைத் தாள் இருபக்க மடக்கைத் தாள் அல்லது வாகிரிதத்தாள் (double logarithmic paper) அல்லது மடக்கை மடக்கைத் தாள் (log-log paper) எனப்படும். ஒருபக்க -மாறுபக்க மாற்று பங்கஜம் கணேசன் கார்பன் - கார்பன் இரட்டைப்பிணைப்பைச் சுற்றியும், அதேபோன்று கார்பன்-நைட்ரஜன், நைட்ரஜன் இப்பொது முறையை வடிவ மாற்றியத்தின் அனைத்து வகைகளுக்கும் பயன்படுத்தலாம். X, R, H என்ற வரிசை காரணமாக, மேற்குறித்த சின், E எனவும் அன்டி, Z எனவும் குறிக்கப்பட வேண்டும். இந்த மாற்றியம் உண்டாக்க மூன்று தொகுதிகள் சமமட்டத்திலிருப்பதும் ஒரே கோட்டில் ஒரே 7 H₁CG OH H,CH,C வரிசைவிதிகளின்படி, OH, C, H, CH, OH, CH, CH, CH, ஒருபக்கம் மாறுபக்கம்