பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

621 ஒலி

போது, அதன் அடிப்படை அதிர்வெண்ணுடன் அதன் கொண்ட மடங்கு அதிர்வெண்களைக் மடங்குச் சுரங்களையும் (harmonics) ஏற்படுமாறு செய்யலாம். சவ்வுகள். வட்ட வடிவச் சவ்வுகள் அதிர்வடையும் போது அதிகச் செறிவுள்ள ஒலி விளைவிக்கப்படுகிறது. முழு மீள் தன்மையுள்ள ஒரு சவ்வின் பரப்பு இழு விசை s எனவும், அதன் அலகு பரப்பு நிறை (mass) எனவும், சவ்வு X Y தளத்தில் per unit area) அமைந்து அதன் அதிர்வு இடப்பெயர்ச்சி இத்தளத் திற்குச் செங்குத்தாக உள்ளது எனவும் கொள்ள, அதன் அதிர்வுகளை ay2 81" S 62y + 10 X a Y₁ எனும்சமன்பாட்டால் குறிக்கலாம். அலையின் திசைவேகம் v = JSP ஆகும் I ஆரமுள்ள வட்டச்சவ்வின் அடிப்படை அதிர் வெண் அல்லது முதல் மடங்குச்சுரம் f = 0.77 25 மதிப்புடையதாகும். சவ்வுகள் அதிரும்போது அடிப் படைச் சுரமும் மேற்சுரங்களும் விளைகின்றன. காரண தண்டுகள். X திசையில் அமைந்து, q யங் குணகம் d அடர்த்தியுடைய தண்டில் நீளவாக்கில் ஓர் இடப் பெயர்ச்சி (y) ஏற்படுத்தப்பட்டால் இதன் மாக அத்தண்டில் ஏற்படும் நெட்டலைகள் (long- a "y q a'y itudinal waves) எனும் சமன் ŏt" d 8x2 பாட்டாலும் அலைகளின் திசைவேகம் v= q எனும் கோவையாலும் பெறப்படும். ஒரு தண்டில் ஏற்படும் ஒலியின் அதிர்வெண் அத் தண்டு இறுகப் பற்றப்படும் நிலையைச் சார்ந்த தாகும். தண்டுகளில் நெட்டலைகள் தவிர, வளைவு அலைவுகள் (flexural vibrations) முறுக்கலைவுகள் (tor- sional vibrations) காரணமாகவும் ஒலிவிளையும். ஒலி தகடுகள். சவ்வுகளைவிட அதிக விறைப்புள்ள தகடுகள் மென்தகடுகள் போன்றவற்றில் சவ்வுகளில் பரவுவதை விட அதிகத் திசைவேகத்துடன் பரவுகிறது. ஒலியை மூலமும் ஊடகத்தில் (radiates). விளைவிக்கும் எந்த ஓர் ஒலி ஒலியாற்றாலை வீசுகிறது தேவை பிற ஒலி மூலங்கள். நடைமுறையில் காரணமாக நாம் பயன்படுத்தும் சில ஒலி மூலங்கள் குரல், சங்கு, ஊதல், இசைக்கருவிகள்; ஒலி பெருக்கி போன்றவையாகும். ஓடையின் சலசலப்பும், இடிமுழக்கமும், மழைத் துளிகள் விழும் ஒலியும், கம்பிகள் அல்லது மரங்கள் வழியே காற்று வீசும்போது ஏற்படும் எயோலியன் ஒலிகளும் (acolian tones) இயற்கை ஒலிகளுக்குச் சில சான்றுகளாகும். ஒலி 621 இவை தவிர நாம் விரும்பாமலும், அதேசமயம் தவிர்க்க இயலாமலும் ஏற்படுத்தும் ஒலிகளுக்குத் துப்பாக்கிகளின் வெடி ஒலி, எந்திரங்களின் ஓசை. உந்துகளின் இரைச்சல் காட்டுகளாகும். ஆசியவை சில எடுத்துக் ஒலியின் செலுத்தீடு (sound transmission). ஒரு பொருள் ஓர் ஊடகத்தில் அதிர்வுறும்போது அதன் அதிர்வுகளை ஒத்த அதிர்வுகள் ஊடகத்திலும் விளைகின்றன. காட்டாக, ஓர் இசைக்கவை காற்றில் அதிரும்போது அதன் கிளையை ஒட்டியுள்ள காற்று மூலக்கூறுகள் அடுத்தடுத்து நெருக்கப்பட்டும் விலக்கப்பட்டும் இறுக்கமும் தளர்ச்சியும் அடை கின்றன. இவ்வாறு ஏற்படும் இறுக்கமும் தளர்ச்சியும் ஊடகத்தில் தொடர்ச்சியாகச் செலுத்தப்படுகின்றன. அதிரும் பொருளின் இயக்கத் திசையும் ஒலி பரவும் திசையும் இணையாக இருப்பின் அலைகள் நெட்ட வைகள் எனப்படும். பொருளின் அதிர்வுத் திசைக்குச் செங்குத்தான திசையில் பரவும் அலைகள் குறுக் கலைகள் (transverse waves) எனப்படும். ஒளி, மின் காந்த ஆற்றல், வெப்பக் கதிர்வீச்சு ஆற்றல் ஆகியன ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் குறுக்கலை களாகவே பரவுகின்றன. அதிர்வுறும் பொருள்களி லிருந்து ஊடகத்தின் வழியே பரவும் ஒலி அலைகள் நெட்டலைகளாகவே பரவுகின்றன. துகளின் திசைவேகமும், அலையின் திசைவேகமும். ஓர் ஊடகத்தில் அலையியக்கம் ஏற்படும்போது. அலை பரவ உதவும் ஊடகத் துகள்களின் திசை வேகமும் அலை பரவும் திசைவேகமும் வேறுபட்டவை என்பதைப் படம் 4 இல் இருந்து அறியலாம். துகளின் இடப்பெயர்ச்சிy dx dy A அலைபரவும் திசை X- படம் 4. துகளின் திசைவேகம்: dy dt அலையின் திசைவேகம்: dx/dt