ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமரணப்படவியல் 631
ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப்படவியல் 631 தருமாறு இத்தகைய பயன்படுத்தப்படுகின்றது. கருவிகள்' எதிர் வடிவ ஆய்வு செய்யும் கருவிகள், பதிவுக் கருவிகள், திரைப்படக் கருவிகள், பலவிதமான குறியீடுகள் செய்யும் கருவிகள், லேசர் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றில் மிகு அளவில் பயன்படுத்தப் படுகின்றன. ஒலியை உண்டாக்கல். ஒலி அலையினால் ஏற்படும் சலனங்கள் ஒளி அலையில் மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் ஓர் ஒலி ஒளியியற் பொருளில், இரு ஒளிக்கற்றை களை ஒன்றோடொன்று வினைபுரியச் செய்து, ஒலி அலையை உருவாக்க இயலும் என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதிக ஆற்றல் வாய்ந்த ஒரே நிறமுள்ள லேசர் கற்றைகள் இருப்பதால்தான் இந்த ஆய்வுகள் நிகழ்கின்றன. வேங்கடசுப்பிரமணியன் மானால் ஒலி அலைகளின் உதவியாலும் முப் பரிமாணப் படங்களைப் பெற முடியும். தொலைநோக்கி காற்று நீர் மேற்கோள் கற்றை பொருள் லேசர் ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப்படவியல் இரு கொள்ளும் ஒலிக்கற்றைகள் குறுக்கிட்டுக் போது தோன்றும் குறுக்கீட்டு விளைவு முறையைப் interference pattern) பயன்படுத்தி, அவற்றில் ஒரு கற்றையின் பாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் உருத்தோற்றத்தை உருவாக்கும் முறை ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப் படவியல் (acoustical holography) எனப்படும். இம்முறையில் மிகுந்த மெய்த் தன்மை வாய்ந்த, முப்பரிமாணத் தோற்றம் அளிக்கும் உருத்தோற்றத்தை உண்டாக்க முடிவதன் காரணமாக இம்முறையில் மிகுந்த கவனம் செலுத்தப் படுகிறது. இம்முறையில் ஓர் அலைக் குறுக்கீட்டு விளைவு முறையைப் பதிவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால் இதற்கு ஒலி, மின்காந்த அலைகள், நுண்ணலைகள் போன்ற எந்த ஓர் அலைத்தன்மை யுள்ள கதிர்வீச்சையும் பயன்படுத்த முடிகிறது. ஒலிக் குறுக்கீட்டு விளைவைப் பயன்படுத்தும் முறையில் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவை மருத்துவத் துறையில் உடலுக்குள் தோன்றும் கட்டிகளைப் படமெடுக்க வாய்ப்புடையவையாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. நீருக்கடியில் மறைந்திருக்கும் பொருள் களைக் கண்டுபிடிக்கவும் கடலடித்தரைகளில் எண்ணெய்ப் படிவங்களைக் கண்டுபிடிக்கும் நில அதிர்வு துணையாகவும் முறைகளுக்குத் ஒலிக் முறைகள் பயன்படும். குறுக்கீட்டுப்படமெடுக்கும் அலைக்குறுக்கீட்டு முப்பரிமாணப் படம் என்பது ஆய்வுக்குரிய அலைக்கணத்திற்கும் ஒரு மேற்கோள் (reference) அலைக்கணத்திற்கும் இடையில் ஏற்படும் குறுக்கீட்டு விளைவு முறையின் ஒளிப்படப் பதிவு ஆகும். எனவே இரு ஒலி அலைகளைக் குறுக்கிட
ைவத்துக் குறுக்கீட்டு முறையை உண்டாக்க முடியு
மேற்கோள் ஆற்றல் மாற்றி ஒலி வில்லை பொருளருகு ஆற்றில் மாற்றி படம் 1. நீர்ப்பரப்பில் முப்பரிமாணப் பட அமைப்பு படம் 1 இல் காட்டியுள்ளது போன்ற அமைப்பில் இரு நீரடிக்குவார்ட்ஸ் படிக ஆற்றல் மாற்றிகள் (transducers) ஒலி மூலங்களாகப் பயன்படுகின்றன, ஒலிக்குறுக்கீட்டு முப்பரிமாணப் படவியல் முறையில் செய்யப்படுவதைப் போன்ற ஒளிப்படப் பதிவுகள் இம்முறையில் தேவைப்படா. எனவே ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அதைக் கண்ணால் பார்க்க முடியும். ஓர் ஆற்றல் மாற்றியிலிருந்து வரும் ஒலிக்கற்றை, காணவேண்டிய பொருளின் ஊடாகப் ஒலிக்கற்றை,காணவேண்டிய பாய்கிறது. பிற ஆற்றல் மாற்றியிலிருந்து வரும் ஒலிக்கற்றை மேற்கோள் கற்றையாகச் செயல்படும். இவையிரண்டும் நீர்மப் பரப்பில் ஒரு குறுக்கீட்டு விளைவு உண்டாக்குகின்றன. எனவே நீர்மப்பரப்பில் மிக நுண்ணிய, நிலைக் குற்றலைகள் தோன்றும். இவ்வாறு நீர்மப் பரப்பின் மேல் ஏற்படும் எந்திரவியல் உருக்குலைவுகள் ஒலிக்குறுக்கீட்டு விளைவின்போது வரிகளைப் போலவே இருக்கும். ஒரு வேசர் கற்றையை நீர்மப் பரப்பின் மேல் செலுத்தினால் அது விளிம்பு விலகல் அடைந்து எதிர் ஒளிக்கும். அக்கற்றையை ஒரு தொலைநோக்கியின் மூலம் பார்த்தால் முப்பரி மாணப் படம் கண்ணுக்குத் தெரியும். இம்முறையில் எக்ஸ் கதிர்கள் மூலம் பெறப்படும் ஒளிப்படங்களை ஒத்த உருத்தோற்றங்களைப் பெற முடியும். முறையை தோன்றும்