பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலிப்பியல்‌ 641

மருங்கொலி (laterals) என்பது காற்றின் போக்கை நடுவிடத்தில் தடுத்துக் கொண்டு அதை இருமருங்கோ ஒரு மருங்குகோ செலுத்தும்போது பிறக்கும், மருங்கு உரசுவானில் இவ்வாறு செல்லும் காற்று அதிரும். இங்கு அத்தகைய காற்றதிர்தல் இல்லை. தமிழிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் நுனிநா நுனியண்ண ஒலிப்புடை மருங்கனும் (1.நாவளை மருங்கனும் 1[ காணப்படுகின்றன. மருங்கு ஒலிகளிலும் ஒலிப் புடை மருங்கொலிகளும் ஒலிப்பிலா மருங்கொலிகளும் அவற்றை முறையே L, I என எழுதிக் உள்ளன. காட்டலாம். ஆடொலி (trill) என்பது நெகிழக்கூடிய ஒலி யுறுப்புகளை வேகமாக ஆட விடுவதால் எழும் ஒலியாகும். உதடு, நுனிநா, உள்நா இவற்றை இவ் வாறு ஆட்டலாம். r என்ற நா நுனி ஆடுவான் தமிழ் முதலிய இந்திய மொழிகளில் காணப்படுகிறது. ஆடொலியின் பிற வகை அடியொலி (flap) எனப் படும். இதை வருடொலி எனவும் கூறலாம். ஆடும் பகுதி ஒரே அடியுடன் நின்று விடுமாயின் அது அடியொலியாகும். தமிழில் ரகரம் அடியொலியாக வும், தனித்து வரும் றகரம் ஆடொலியாகவும் சிலர் பேச்சில் காணப்படும். உயிர்களின் இடையே டகரம் தனித்து வரும்போது நாவளை அடியொலியாகவே உச்சரிக்கப்படுகிறது. மெய்யொலிகளின் வகைகள் முதல் அட்டவணை யில் காட்டப்பட்டுள்ளன. மேலே இட டமிருந்து வலம் செல்லும் கட்டங்கள் ஒலிப்பிடங்களைச் சுட்டும். பெருங்கட்டங்கள் ஐந்தில் ஒவ்வொன்றும் மூன்று சிறு சுட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ஒலிப்பு முனைகள் ஆகும். இவற்றில் நடுவில் தோன்றும் ஒலிக்கு எத்தகைய கூடுதலான குறியீ டின்றியும் அதன் முன் தோன்றும் ஒலிக்கு அடியில் ஒரு கோடும், அதன் பின் தோன்றும் ஒலிக்கு அடியில் ஒரு புள்ளியும் இட்டுக் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு கட்டத்தின் உள்ளேயும் காணப்படும் இரு குறியீடுகளில் முதல் வகை ஒப்பிலா ஒலியையும் ஏனையது ஒலிப்புடை ஒலியையும் குறிக்கும். pb மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் கட்டங்கள் ஒலிப்பு முறைகளைக் குறிக்கின்றன. இப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒலிகளின் பிறப்பை எளிதாகக் கூறலாம். மூச்சைக் கொட்டி ஒலிக்கும் ஒலிகளை b,bh என்றோ, pe.be என்றோ எழுதுவர். ஒலித்தசை அடைப்போடு எழும் ஒலிகளை p எனக் குறிப்பர். உதட்டின் சாயல் பெற்ற ஒலிகளை k* எனக் குறியீட்டுடன் எழுதுவர். அண்ணச் சாயல் பெற்ற ஒலிகள் p,ky என்னும் குறியீட்டுடன் எழுதப்படும். உச்சரிப்பின் மாத்திரையைக் காட்டு வதற்கு t.t: என மாத்திரையளவிற்குத் தக்கவாறு புள்ளிகளிட்டு எழுதுவர். அல்லது t tt என இரட் டித்தும் எழுதலாம். வெளிப்படா ஒலிகளை (unrelea sed) t7 k7 என எழுதுவர். ஒலிப்பியல் 641 உயிரொலிகள் (vowels). உயிரெழுத்துகளின் உச்சரிப்பில் உதடுகளின் வடிவம், நா அண்ணத்தை நோக்கிச் செல்லும் உயரம்,நா முன்னோக்கிச் செல்லும் அளவு ஆகியவை சிறப்புப் பங்கு பெறும். அத்துடன் மூக்கறை வாயிலைத் திறந்தோ அடைத் தோ வைத்துக் கொள்வதாலும், நாவின் விறைப் பாலும் வளைவாலும் உயிரெழுத்துகளின் தன்மை மாறும். ம.uu, 0, 00 என்னும் உயிர்களை உச் சரிக்கும்போது உதடுகள் குவியும். இவை இதழ் குவியுயிர்கள் (rounded vowels) iiieee என்னும் உயிர்கள் விரிந்த அல்லது இயற்கையாக இருக்கும் உதடுகளால் உச்சரிக்கப்படுபவை. இவை இதழ் குவியா அல்லது இதழ் விரி உயிர்கள் (unrounded) vowels) எனப்படும். i e e a ஆகியவற்றை உச்சரிக்கும் போது கீழ்த்தாடை படிப்படியாகக் கீழிறங்கும். நுனி நா முன் அண்ணத்திலிருந்து படிப்படியே முன்னிருந்து கீழே இறங்கி வர இவ்வொலி வேறு பாடுகள் எழும். இதைப் போல nooi என்ற உயிர் களை உச்சரிக்கும்போது கடை நா கடையண்ணத்தி லிருந்து படிப்படியாகக் கீழிறங்கும். மேல் கீழ் மேல் அட்டவணை 2 நடு பின் முன் இதழ்விரி இதழ்குவி இதழ்விரி இதழ்குவி இதழ்வரி இதழ்குவி i fi=y + I Ü + மேலிடை e ö நடுவிடை கீழிடை ū i = u ப்

H

I U 6 =Yo n ங்= ம் ε ஐ ய் ஐய் ய் ஐ ஐய ய ய ஐ மேல்கீழ் கீழ் a a o=a Da= o o = a நுனி நாவின் இயக்கத்தால் எழும் jeea என்னும் உயிர்கள் முன் இதழ் விரி உயிர்கள் எனவும் கடை நாவின் செயல்பாட்டால் எழும் uooa ஒலிகள் பின் இதழ் குவி உயிர்கள் எனவும் கூறப்படும். முன்னுயிர் களை இதழ் குவித்து உச்சரிக்கும் போது yற் - எனவும் 31.3. 6-41