ஒலிமறுப்பு 647
ஏற்ப, மின்காந்தத்தால் தூண்டப்படும் சுருளின் அசைவு மாறுபடும். இவ்வகை ஒலிபெருக்கிகளில் நிலைகாந்தம் பயன்படுத்தப்படுவதால், ஒலிபெருக்கிகள் எடுத்துச் செல்ல ஏற்றவையாகவும். திறம்பட வேலை செய்யக் கூடியவையாகவும் உள்ளன. தற்கால குரல் கம்பிச் காந்தம் சுருள் இடைத் திரை கூம்பு வடிவ இடைத்திரை குரல் கம்பிச்சுருள் -மேல்தட்டு நிலைகாந்தம் காந்தப்பாயம் தொண்டை ஒலிமறுப்பு 647 கொம்பு வாய் செருகு பின் தட்டு துருவத்துண்டு படம் 1. ஆசையும் சுருள் ஒலிபெருக்கி கொம்பு வடிவ ஒலிபெருக்கி. இது உலோகம். ஞெகிழி அல்லது மரத்தால் ஆன கொம்பு வடிவக் குழாயைக் கொண்டது. இதன் குறுக்கு வெட்டுப் பரப்புச் சிறிது சிறிதாக மிகுதியாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடைத்திரைக்கு அருகில் உள்ள முனை தொண்டை எனவும், காற்றில் ஒலியை கடத்தும் மறுமுனை வாய் எனவும் வழங்கப்படும். சில ஒலிபெருக்கிகள் தறுவாய்ச் செருகுகளை (phase plugs) இடைத்திரைக்கு முன் பெற்றிருக்கும். இதனால் இடைதிரையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்படும் ஒலி அலைகளைக்குவிக்க முடியும். இக் கொம்பு அமைப்பு இயங்குவகை, அழுத்த மின்வகை, நிலை மின்வகை போன்ற ஏதேனும் ஒருவகை ஆற்றல் மாற்றியைக் கொண்டிருக்கும். இக்கொம்பு வகை ஒலிபெருக்கிகள் அவற்றின் மிகுந்த திறனால் (efficiency) பெரிய அறைகளிலும், திறந்த வெளி களிலும் பயன்படுகின்றன. நிலை மின்னியல் ஒலிபெருக்கி. இது கொண்மி (condenser ) ஒலிபெருக்கி எனவும் வழங்கப் படும். இதில் ரு மின் முனைகளையும் உலோகத் தகடாலான வளையக்கூடிய கடத்தும் தகடையும் நெருக்கமாக வைக்கப்பட்டு, நேர் மின்னோட்டத் தால் முனையப் படுத்தப்படும் (polarized) திண்மக் கடத்துத் தட்டையும் கொண்டுள்ளது. மின்னூட்டம் படம் 2. கொம்பு வடிவ ஒலிபெருக்கி செலுத்தப்படுவதால் ஏற்படும் விசையால் வளையக் கூடிய தகடு, கடத்துத் தட்டை நோக்கி இழுக்கப் படுகிறது. மிகைப்பியிலிருந்து மாறுதிசை மின்னோட் டம் கொடுக்கப்பட்டால் இத்தகடு உள்ளிழுக்கப்படு கிறது அல்லது வெளித்தள்ளப்படுகிறது. இதன் விளை வாக ஒலி அலைகள் கடத்தப்படுகின்றன. ஒலி கடத்தும் திறனை, இடைத்திரையில் பரப்பையும், செலுத்தப்படும் நேர்த்திசை மின்னோட்ட அளவை யும் மிகுதிப்படுத்துவதன் மூலம் உயர்த்தலாம். ஒலிமறுப்பு எஸ். சுந்தரசீனிவாசன் இது அழுத்தத்திற்கும் பரும இடப்பெயர்ச்சி வீதத் திற்கும் உள்ள தகவால் பெறப்படுகிறது. மாறாக, அழுத்தத்திற்கும் பரும ஓட்டத்திற்கும் உள்ள தகவு ஒலி பரும மறுப்பாக வரையறுக்கப்படுகின்றது. ஓட்டம் அல்லது பருமத் திசைவேகம் என்பது நேர் கோட்டுத் துகள் திசைவேகத்தைப் பரப்பால் பெருக்கு வதால் கிடைக்கிறது. ஒலி மறுப்பிற்கான கோவையில் இரு பகுதிகள் உள்ளன. அக்கோவையின் மெய்ப்பகுதி ஒலித்தடை (acoustical resistance) என்றும் கற்பனைப்பகுதியின் எண் மதிப்பு ஒலி எதிர்ப்பு (acoustical reactance) என்றும் குறிக்கப்படுகின்றன. ஒலி மறுப்பு மூன்று வகை களாகக் கருதப்படும். ஒவ்வொரு வகை ஒலி மறுப்பும்