பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எக்ஸ்‌ கதிர்‌

44 எக்ஸ் கதிர் முடிவதில்லை. இதனாலேயே எக்ஸ் கதிர்க் குழாய் கள் காரியப் பெட்டியுள் வைக்கப்படுகின்றன.எக்ஸ் கதிர் ஆய்வுகளில் ஈடுபடுவோரும் காரியப் பொடி கலந்த ரப்பர் உறைகளையும், உடைகளையும் அணிகின்றனர். மற்ற பொருள்களில் க்கதிர்கள் தங்கள் ஆற்றலுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் ஊடுருவிச் செல்கின்றன. அவ்வாறு ஊடுருவிச் செல் லும்போது இக்கதிர்கள் பொருள்களால் உட்கவரப் படுகின்றன. தனால் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைகிறது. தடித்த அலுமினியத் தகட்டின் ஒரு பக்கத்தில் விழுகின்ற கதிர்களின் செறிவு I. என்றும், தகட்டி னுள் அக்கதிர்கள் X தொலைவு ஊடுருவிச் சென்ற பின் செறிவு 1 என்றும் கொள்ளலாம். மேலும் அக் கதிர்கள் dx தொலைவு செல்லும்போது ஏற்படும் செறிவுக் குறைவு dI ஆகும். dl Jx என்பது தொலைவைப் பொறுத்துச் செறிவு குறையும் வீதத் தைக் குறிக்கும். இவ்வீதம் கதிரின் அப்போதுள்ள செறிவாகிய I ஐப் பொறுத்திருக்கும். அதாவது. - dI dx <<< I dI 我 = μι இங்கு " என்பது பொருளின் உட்கவர் எண் என்னும் மாறிலியைக் குறிக்கும். இச்சமன்பாட்டில் வரும் எதிர்மறைக் குறித்தொலைவு அதிகமாக அதிகமாகச் செறிவு குறைகிறது என்ற உண்மையைக் குறிக்கிறது. எனவே, dI dx என்றும் T 1 = 1, e I Io என்றும் கணிதவியல் முறைப்படி அறியலாம். இச்சமன்பாட்டி லிருந்து X என்ற மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க I இன் மதிப்பு முதலில் விரைவாகவும் பின்னர் மெதுவாகவும் குறையும் என்றும் அது ஒரு போதும் சுழி ஆகாது என்றும் அறியலாம். இத்தகைய மாற்றம் e இன் அடுக்கு விதி (exponential law) எனப்படும். பின்வரு ஒரு பொருளின் உட்கவர் எண்ணைப் மாறு கணக்கிடலாம். x தடிப்புக் கொண்ட தகடு ஒரு கதிர்க் கற்றையின் தொடக்கச் செறிவைச் சரிபாதி யாகக் குறைப்பதாகக் கொண்டால், I lo == -4x = என எழுதலாம். 0.693 ந = X ஆகும் என அறியலாம். எனவே, ஒரு கற்றையின் செறிவைப் பாதியாகக் குறைக்கத் தேவைப்படும் தகட்டின் தடிப்பை ஆய்வு மூலம் கண்டறிந்து உட்கவர் எண் ஐக் கணிக்க லாம். அயனியாக்க அறையின் சாளரத்தின் முன்னால் உட்கவர் எண் காண வேண்டிய பொருளின் சீரான தகட்டை வைத்துச் செறிவு குறைவதால் அயனி யாக்கம் குறைவதைக் காணலாம். தகடு வைக்கப் படும் முன்பு எக்ஸ் கதிர்கள் தந்த விலக்க வீதமும், தகடு வைக்கப்பட்ட பின்பு அக்கதிர்கள் தந்த விலக்க வீதமும் 2:1 என்று இருந்தால் செறிவு பாதியாகி விட்டது என அறியலாம். தகட்டின் தடிப்பை நுட்ப மாக அளந்து அதைக் கொண்டு ஐக் கணக்கிட லாம். உட்கவரப்பட்ட எக்ஸ் கதிர்கள் மூன்று வகை யான மாற்றங்களுக்கு உள்ளாகலாம். ய சிதறலடைந்து, படுகதிரின் அலைநீளமே உடைய கதிர்களாக வெளி வரலாம். இது ஓரினச் சிதறல் coherent scattering) எனப்படும்; உட்கவர் பொருளின் அணுவிலுள்ள உள்வீதி எலெக்ட்ரான்களை விடுவித்து அதன் காரணமாகப் புதிய அலைநீளமுடைய எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிக்கலாம். இக்கதிர்கள் சிதறச் செய்யும் பொருளின் தனித்தன்மையைக் காட்டு வதால் தற்சிறப்பு எக்ஸ் கதிர்கள் எனப்படுகின்றன. ஒளிமின் விளைவால் சாதாரண ஒளி மிக அதிக I S, ZnS படம் 4 F