676 ஒளி அளவியல்
876 ஒளி அளவியல் ( மற்றும் r, இரு மூலங்களும் திரையிலிருந்து உள்ள தொலைவுகள் ஆகும். சுசிவு புன்சனின் கிரீஸ்புள்ளி ஒளி அளவி. ஒரு திரையின் மையத்தில் ஒரு சிறு துளையிட்டு அதை ஒரு காகிதத் துண்டால் மூடி அக்காகிதத் துண்டு ஒளிக் செய்ய அதில் கிரீசைத் தடவவேண்டும். களைத் திரையின் இருபக்கங்களிலும் சரி செய்து மையப்பகுதி காகிதத்திலிருந்து வேறுபடாமல் இருக்கு மாறு செய்யவேண்டும். மூலங் தற்போது திரையிலிருந்து மூலங்களுக்கு உள்ள தொலைவுகள் (மற்றும் F எனில் இரண்டின் ஒளி விளக்கங்களைப் பின்வரும் சமன்பாட்டிலிருந்து ஒப்பிடலாம். 는
=
ஜாலியின் ஒளி அளவி. புன்சன் ஒளி அளவியில் கிரீஸ் மற்றும் காகிதத்தை வேறுபடுத்திக் காண்பது கடினமாகும். அதற்குப் பதிலாக ஜாலியின் ஒளி அளவியில் சமமாக ஒளியூட்டப்படுகிறது. 51
- Sz
E1 E2 5x d₁ dz en X இதில் இரு ஒத்த ஃபாரபின் மெழுகுக் கட்டை களுக்கு டையே மெல்லிய தகரத்தகடு வைக்கப் பட்டுள்ளது. இரு ஒளிமூலங்களையும், ஒவ்வொன்றும் ஒரு பக்கத்திலிருக்குமாறு வைப்பின், ஒவ்வொரு மெழுகுக் கட்டையும் ஒவ்வொரு மூலத்தால் ஒளி யூட்டப்படும். இரு மூலங்களின் தொலைவுகளைச் சீர்செய்து இரு கட்டைகளுக்கும் து ரு சம அளவிற்கு ஒளியூட்ட வேண்டும். இரு மூலங்களும் d1, தொலைவுகளில் இருப்பின் L₁ d, ஆகும். லம்மர்ஃப்ரோடன் ஒளி அளவி. மேலே குறிப்பிடப் பட்ட முறைகளில் இருபக்கங்களும் சம அளவிற்கு ஒளியூட்டப்பட வேண்டும். ஆனால் அதை நுட்ப மாகக் காணுதல் கடினமாகும். இம்முறையில் அவை தவிர்க்கப்படுகின்றன. 2 சரியானது சரியற்றது மேல் p என்பது ஒரு வெண் திரையாகும். அதன் இருபுறங் களிலும் மக்னீசியம் ஆக்சைடு போன்ற ஒளி பரவச் செய்யும் பொருள் தடவப்பட்டுள்ளது. திரையின் இருபக்கங்களிலும் ஒளிவிளக்கம் ஒப்பிட வேண்டிய இரு ஒளிமூலங்கள் S, S, வைக்கப்பட்டுள்ளன. p. p. என்பன இரு முழு அக எதிரொளிப்பு முப்பட்டகங் கள் ஆகும். இவை தம்மீது விழும் ஒளிக்கதிர்களை முப்பட்டகங்களின் கூட்டமைப்பான p இன் விழச் செய்கின்றன. ரு சமபக்கச் செங்கோண முக்கோண முப்பட்டகங்கள் அவற்றின் கர்ணங்கள் ஒன்றாக ஒட்டுமாறு சேர்க்கப்பட்டுள்ள அமைப்பே p ஆகும். ஆனால் இரு முப்பட்டகங்களில் ஒன்றின் கர்ணம் சற்று வளைந்திருப்பதால், இரு முப்பட்டகங் களும் மிகச்சிறிய பரப்பிலேயே ஒட்டிக்கொண்டிருக் கும். அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர் குறை ஊடகத்திற்குச் செல்லும்போது படுகோணம் மாறு நிலைக் கோணத்தைவிட மிகுதியாக இருக்குமாயின் ஒளி முழு அகஎதிரொளிப்படைகிறது. இரு முப்பட்டகங்களின் கர்ணங்கள் சேர்ந்த பகுதியில் காற்று மென்படலம் இருக்கும். அப்பகுதியில் இவ்வாறு ஒளி முழு அக எதிரொளிப்படைகிறது