பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/707

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி உணர்பொருள்‌ 683

ஒளி உணர்பொருள் 683 பொருள்கள் யோசின், எரித்ரோசின் பைன பிளவேஸ், ஒளி பட்டவுடன் கொடுக் கும் வண்ணம் பசுமஞ்சள் பச்சை P சேமிப்புக் hv ஆர்தோகுரோம் கலம் இதைல் ரெட் ஒளி ஆற்றல் ஆரஞ்சு சிவப்பு பைனாகுரோம் ஆரஞ்சு பைனாசையனோல், நாப்தா சிவப்பு சையனோல் அகச்சிவப்பு P.N. இணைப்புப் படிகம் கொண்டு கருவிகளை இயக்க முடியும். சூரிய மின் கலம் அமைப்பு, படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது ஒளி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி யாகும். மின்னாற்றலைக் கொண்டு பல்வேறு ஆற் றல்களைப் பெற முடியும். கட்புல ஒளியூட்டல் (photoluminescence) கண்ணுக் குத் தெரியும் ஒளி அலைகள் சில பொருள்கள் மீது பட்டுப் பல வண்ணங்களைத் தோற்றுவிக்கும். இவற்றிற்கு ஒளிர்தல் பொருள்கள் என்று பெயர். அவை பட்டியலில் கொடுக்கப் பட்டுள்ளன. எலெக்ட்ரான் கற்றை ஒளிர்தல் (cathode Tuminescence) எலெக்ட்ரான் கற்றைகள் சில பொருள் கள் மீது பட்டுக் கண்ணுக்குத் தெரிந்த அலைநீளங் களை வண்ணங்களை) உண்டாக்கும். இதில் எக்ஸ், hy கிரைப்டோ சையனின். நியோ சையனின் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள். காமாக் கதிர்கள் முதலியன ஏற்படுத்தும் ஒளிர்தலும் அடங்கும். துத்தநாக சல்ஃபைடு, துத்தநாக ஆர்தோசிலிகேட் முதலியன இத்தகைய கதிர்கள் படும்போது பசு மையான அல்லது பசுமை கலந்த நீல நிறத்தைத் தோற்றுவிக்கும். கதிர்வீச்சுக் கதிர் ஒளிர்தல். (radioluminescence ஆல்ஃபா, பீட்டா துகள்களும், காமாக் கதிர்களும் யுரேனியம், ஆக்ட்டீனியம், தோரியம் முதலிய தனி மங்களால் உமிழப்படுகின்றன. அத்துகள்கள் ஒளி உணர் பொருள்களில் பட்டு ஒளிப் பொட்டாகத் தெரியும். இதைக் கொண்டு துகள்களின் வருகை யையும் அதன் எண்ணிக்கையையும் கூற முடியும். இத்தகைய ஒளிர்தலுக்குக் கதிர்வீச்சுக் கதிர் ஒளிர்தல் என்று பெயர். தொடுகம்பி 1செ.மீ 2 செ.மீ pn சந்தி p வகை சிலிக்கான் மின்தடை hy படிகம் RL மின்னோட்டம் உலோகத்தகடு தொடுகம்பி ரிய மின்கல மேல்தோற்றம் பக்கத் தோற்றம். சமமான சுற்று