பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ்‌ கதிர்‌ 47

பல அதிர்வு எண்களை உடைய எக்ஸ் கதிர்கள் தோன்றித் தொடர் நிறமாலையைத் தருகின்றன. இத்தொடர் நிறமாலைக்கு மீச்சிறு அலைநீளம் ஒன்றிருப்பதைக் காணலாம். இதன் மதிப்பு எலெக்ட்ரான்களுக்கு முடுக்கந்தரும் மின் அழுத்தத் தைப் பொறுத்து வேறுபடும். V என்ற மின் னழுத்தம் எலெக்ட்ரான் ஒன்றுக்குத் தரும் ஆற்றல் V ஜுல் ஆகும். இது அதன் இயக்க ஆற்றலுக்குச் சமமாகும். இதுவே ஓர் எலெக்ட்ரான் பெறும் பெரும ஆற்றலாகும். இந்த ஆற்றல் முழுதுமாக இழக்கப்படும்போது உண்டாகும் எக்ஸ் கதிர்களின் அதிர்வு எண் பெரும அளவுடையதாகவும். எனவே அதன் அலைநீளம் சிறும அளவுடையதாகவும் அமை யும். E= eV = hy எனவே, பெருமம் eV h பெருமம். அதாவது பெரும் அதிர் வெண்மதிப்பு மின்னழுத்தம் V ஐப் பொறுத்திருக்கக் காணலாம். மிக அதிக வேகத்தோடு இலக்கைத் தாக்கும் சில எலெக்ட்ரான்கள் இலக்கு அணுவின் வெளிக் கூடுகளைக் கடந்து உள்ளே சென்று உள்கூடு எலெக்ட்ரானை மோதி வெளியே தள்ளிவிடக் கூடும். தனா ல் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அணுவின் எக்ஸ் கதிர் 47 வெளிக்கூடு எலெக்ட்ரான் ஒன்று தாவும். அவ்வாறு தாவுகின்ற எலெக்ட்ரான் இருந்த கூட்டுக்கும். தாவும் கூட்டுக்கும் இடையே உள்ள ஆற்றல் வேறு பாடு ஓர் எக்ஸ் கதிர் ஃபோட்டானாக வெளிவரும். இருந்த கூட்டின் ஆற்றல் E, என்றும் தாவும் கூட்டின் ஆற்றல் E என்றும் கொண்டால் E, -Eஏ என்ற சமன்பாட்டின்படி " அதிர்வு எண் கொண்ட எக்ஸ் கதிர் ஃபோட்டான் வெளிவரும். இந்நிகழ்ச் சியைப் படம் 8 காட்டுகிறது. 2 I hy Kகூட்டில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1 கூட்டி லிருந்து ஓர் எலெக்ட்ரான் தாவும்போது K வரியும். M கூட்டிலிருந்து ஓர் எலெக்ட்ரான் தாவி வந்தால் Kடு வரியும், N கூட்டிலிருந்து தாவி வந்தால் Kr வரியும் தோன்றுகின்றன. இவ்வரிகள் K வரிசை வரிகள் எனப்படுகின்றன. L கூடு எலெக்ட்ரான் K கூட்டுக்குத் தாவி வந்து விட்டதால் L கூட்டில் ஏற்படுகின்ற காலி இடத் திற்கு அதற்கு வெளியே உள்ள கூட்டிலிருந்து எலெக்ட்ரான் தாவல் நடைபெறும். இதனால் L வரிசை வரிகள் தோன்றுகின்றன. இவ்வாறு தோன்றுகின்ற K, L,... வரிசைவரிகள், இலக்கு அணு வின் இயல்பைக் காட்டுவன ஆகையால் அணுவின் தற்சிறப்பு வரிகள் எனப்பட்டன. வை மோஸ்லே விதி. பல்வேறு இலக்குகளைப் பயன் படுத்தி எக்ஸ் கதிர்களைத் தோற்றுவித்து அவற்றின் K 2 K E₁ Z + படம் 8. படம் 9.