ஒளிக்கதிர் கோட்டம் (வானியல்) 695
காற்று B |N' i படம் 1 நீர் பல்வேறு ஊடகங்கள் ஊடே ஒளிக்கதிர் செல்லுதல் AB என்னும் ஒளிக்கதிர், ஒளிக்கதிர் கோட்டம் (வானியல்) 695 வெற்றிடத்திலிருந்து வந்து ஊடகம் I இல் B யில் ஊடுருவிச் செல்கிறது. i என்பது படுகோணம், 1. என்பது விலகுகோணம்; ", என்பது ஊடகம் | இன் ஆகும். ஒளிவிலகல் எண் எனில், 1 1 = Sin i Sin f1 (அல்லது) L Sinr= Sini (1) அடுத்து BC என்னும் ஒளிக்கதிர், CD என்றவாறு இரண்டாம் ஊடகத்தினுள் புகுந்து DE ஆக மீண்டும் வெற்றிடத்தில் போகும்போது நேர்குத்துக்கோட்டுடன் i என்னும் கோணத்தைத்தான் உண்டாக்கும். ஏனெனில் AB யும் DEயும் ஒரே ஊடகத்தினூடே செல்லும் ஒரே ஒளிக்கதிரின் வெவ்வேறு பகுதிகள் ஆதலின் அவை இணையாக இருக்கும். ஆகவே sin f Sini ஆகும். வ்வா பல று கங்கள் இருப்பின், வானம Sin r ஊடா Sini =
", Sin r₂ = M, Sin r₂
fr Sin th எனக் காணலாம். கோளவடிவமான புவியைச் சுற்றியுள்ள வளி மண்டலத்தில் தோராயமாக 160கி.மீ. வரை வெவ் வேறு அடர்த்திகொண்ட வளிச்சூழல்கள் உள்ளன. வை உயரே செல்லச் செல்லக் குறைந்த அடர்த்தி இருக்கும். 160 கி. மீட்டருக்கு உள்ளவையாக வெற்றிடம் ஊடகம் - I ஊடகம் -- I[ வெற்றிடம் E படம் 2 B வெற்றிடம் வளிச்சூழல் E படம் 3 S