ஒளிக்கதிர் கோட்டம் (வானியல்) 697
So So N n 3. N ஒளிக்கதிர் கோட்டம் (வானியல்) 697 s வெற்றிடம் ஊடகம் I ஊடகம் - II படம் 6 பின்னும், மேலும் (" கீழே செல்லும் வரை சூரிய ஒளி தெரியும். ஆகவே, ஒளிவிலகலின் விளைவால் ஒரு நாளின் பகற்பொழுதின் காலஅளவு கூடுதலா கிறது. இந்த அளவு 2r" நொடி 15W cos'p-sin’8 எனக் கணித்துள்ளனர். இதில் என்பது அந்த இடத்தின் அகலாங்கையும் 8 என்பது சூரியனின் நடுவரை விலக்கத்தையும் குறிக்கும். ஒளிவிலகலைக் கணக்கிடும் வாய்பாடு. புவி வளை வாக இல்லாமல் தட்டையாக இருப்பதாகக் கொள் ளலாம். அதன் மேல் உள்ள வெவ்வேறு தன்மையான வளிச்சூழல்கள், ஒரே தன்மையான ஊடகங்களால் ஆனவை எனக்கொள்ளலாம். விண்மீன் S மிகு தொலைவில் உள்ளது. எனவே, AS என்பது ES க்கு ணையாக உள்ளது. SA என்னும் கதிர், ஒளி விலகலால் தாக்கமடைந்து புவியை அடையும்போது SS' என்னும் திசையில் காணப்படுகிறது. எனவே, அதன் உச்சத்தொலைவு =Z = EES ஆனால், r" என்பது ஒளிவிலகல் எனில் அதன் மெய்யான உச்சத்தொலைவு Z+ ஆகும். ஊடகங்கள் I, II இன் ஒளிவிலகல் எண்கள் Pr. ", எனவும், புவியை அடுத்த ஊடகத்தின் எண்த எனவும் கொள்ளலாம்.மேலும், ஊடகங்கள் I, II இல் கதிரின் வளைவால் ஏற்படும் விலகு கோணங்கள் 1 புவியை ஒட்டிய ஊடகம் படம் 7 01,0,எனவும், புவியை அடுத்த ஊடகத்தின் விலகு கோணம் Z எனவும் கொண்டால், Sin(Z+r) = p Sin 0, என அறியலாம்.
- 2
Sin 0 PSinZ (அ-து ) Sin Zcos r + cosZsin r = μsio Z I மிகவும் சிறியதாகையால் sinr=rcosr = 1 ஆகும். (அல்லது ) Sin z + Cos ZF ปี (w) I cos z = (A-1) sin z I= (-1) tan z=K tan z Sinz K = (n-1) என்பது ஒளிவிலகல் மாறிலிக் கெழு எனப்படும். r=k tanz என்பது ஒரு வாய்பாடு ஆகும். k இன் மதிப்பு 58."2 எனக் கணக்கிடப்பட்டுள்ளது