பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/725

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிக்கோட்டம்‌ 701

A. 91 A 13TT 217 B = 0 11 Et படம் 3. அதிர்வுவளைவு முறை செறிவு வீச்சு A/2 1A. ஒளிக்கோட்டம் 701 2TT B 2q Sin நாண் =1 அதாவது A = எனவே A வில் 2q Sing 9 28 செறிவு I = As =A,' Sin³ß 82 படம் 4 இச்சமன்பாடுகளை Sin 8 8 படம் 4. ஒற்றைப்பிளவு செறிவு பங்கீடு Sin $ 8 விளக்குகிறது. விட்டுவிட்டு வரையப்பட்ட கோடு வீச்சினையும். தொடர்கோடு செறிவினையும் காட்டுகிறது. சுழி மதிப்பைப் பெறுகையில் 1 அதாவது எல்லா அலைக்குட்டிகளும் சமகலையில் இருக்கும் போது A=A ஆகும். 0 2 A." என்பது படிவத்தின் மையத்தில் உள்ள உயர் செறிவினைக் குறிக்கும். இந்த முக்கிய உயர் செறிவிலிருந்து நீ= +r, +2r + + mஈ என்ற மதிப்பீடுகளுக்குச் செறிவு சுழி மதிப்பினைப் பெறு கிறது. துணை உச்சச் செறிவுகள் தோராயமாக கி 3r 57 8 = 3 2 2 7 2 244 என்ற மதிப்பீடு களுக்குக் கிடைக்கும். மேலும் துணை உச்சச் செறிவுகள் முக்கிய உச்சச் செறிவிலிருந்து மிக விரைவாகக் குறைந்தும் காணப்படும். நடைமுறையில் முக்கிய உச்சச் செறிவுடன் ஓரிரு துணை உச்சச் செறிவுகளையே காண முடியும். இரட்டைப் பிளவில் ப்ரான்கோபர் ஒளிக்கோட்டம். இம்முறையிலும் அதிர்வு வளைவுக்கோடு முறையில் தொகுபயன் வீச்சைக் காணலாம். பிளவின் அகலம் a என்றும் இரு பிளவிற்கும் இடைப்பட்ட தொலைவு bஎனவும் கொள்ளலாம். காட்டப்பட்டுள்ள செறிவின் பங்கீட்டுப் படம் 5, 2a=b என்ற சமன்பாட்டிற்கு உரியது. விட்டு விட்டு வரையப்பட்ட வளைவுக் கோடு இரு பிளவிற்கான கோட்ட விளைவுப் படிவமாகும். தடிமனான தொடர் வளைவுக் கோடு இரு பிளவு களிலிருந்து வெளிப்படும் ஒளிக்குறுக்கீட்டு விளைவுப் படிவமாகும். படிவத்தினைக் கூர்ந்து நோக்குகையில் இரண்டு முடிவுகள் தெளிவாகின்றன. இரு பிளவுகளில் ஒத்த புள்ளிகளிலிருந்து வரும் துணை அலைகள் குறுக் கீட்டு விளைவினை நிகழ்த்துகின்றன. இரு பிளவு களிலிருந்து தனித்தனியாக வரும் துணை அலைகள் கோட்டப் படிவத்தினை நிகழ்த்துகின்றன. எனவே தான் கோட்டப்படிவமும் அதனுள் குறுக்கீட்டுப் படிவமும் கிடைக்கின்றன. ஒற்றைப் பிளவு முறையில் நடுவான பெரும நிலையில் தற்போது சமதொலை விட்டக்குறுக்கீட்டுப் பெருமமும், சிறுமமும் கிடைக் கின்றன. தற்பொழுது உள்ள நடுப்பெருமம், செறிவில் ஒற்றைப் பிளவில் கண்ட நடுப்பெருமத்தைவிடட