பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/728

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 ஒளிக்கோட்டம்‌

704 ஒளிக் கோட்டம் P குறிப்பிடலாம். ABCD என்ற ஒரு தள அலை முகப்பு இத்தாளின் பக்கத்திற்குச் செங்குத்தாக உள்ளது. இவ்வலை முகப்பிலிருந்து b தொலைவில் உள்ள என்ற புள்ளியில் ஏற்படும் தொகுபயன் செறிவினைக் காணலாம். இதற்காக ப்ரெனெல் அலைமுகப்பைப் பல அரை நேர மண்டலங்களாகப் பிரித்தார். P ஐ மையமாகக் 3 b t 2 கொண்டும் A . b + b+ 2 21 2 ஆரங்களாகக் கொண்டும் கோணங் களை வரைய, அது அலைமுகப்பில் OM,, OM,.... என்ற வட்டப்பரப்புகளை ஏற்படுத்தும். இந்த வட்ட மண்டலங்கள் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்துதலை பாதை வேறுபாட்டைக் மாற்றத்தை அல்லது 2 கொண்டது. எனவே P என்ற புள்ளியை வந்தடையும் துணை அலைகள் ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து பாதைவேறுபாட்டுடன் இருக்கும். ஒவ்வொரு அரை நேர மண்டலங்களிலிருந்து P ஐ வந்தடையும் அதிர்வு வீச்சுகளை m, mg, Mg...... எனக் கொண்டால், தொகுபயன் வீச்சு A m,m,+ m, - m, +.... + ma நேர் எதிர்க் குறிகள் கலை வேறுபாட்டினை ஒட்டி இங்கே கொடுக் கப்பட்டுள்ளன மேலும் m>mg>m>m... mi m + (- அதாவது A = m + -m4 2 + + m3 2 +.... m) 2 ஆனால் 'm, + mai m = m3 ms + 2 எனவே A = m1 + ஒற்றை எண்ணாக இருப்பின் mi mn-I A 1 + M2 M3 m My M 0 b+ 34 Y+q + 1/2 b+A படம் 9. ப்ரெனெரின் அரைநேர மண்டலங்கள் அலை படம் 9 இலிருந்து ஒவ்வொரு அரை நேர மண் டலத்தின் பரப்பினையும், ஆரத்தினையும் காணலாம். ஒவ்வொரு அரை நேர மண்டலமும் ஈb பரப் பினைக் கொண்டது. இப்பரப்பு ஒளியின் நீளத்தினையும், செறிவு காணப்படும் புள்ளியின் தொலைவினையும் பொறுத்தது என்பது தெளிவு. மேலும் அரை நேர மண்டலங்களின் ஆரங்கள் இயற்கை எண்களின் இருமடி மூலத்திற்கு நேர் விகிதத்திலிருக்கும். அதாவது √ big =√2b dr₁ = № 3b A. n அதிக இரட்டையாகஇருப்பின் எண்ணிக்கையிலிருக்கையில் m மதிப்பு மிகவும் குறைவு என்பது வெளிப்படை. m1 . எனவே, தொகுபயன் வீச்சு A = "1- செறிவு I = 2

  • அதாவது P இல் ஒளிச்செறிவு முதல்

அரை நேர மண்டலத்தின் செறிவில் நான்கில் ஒரு பங்கு. மண்டலத்தட்டு. மேற்கூறிய கொள்கையினை நிறுவும் வகையில் மண்டலத்தட்டு அமைக்கப் பட்டுள்ளது. ஒன்றுவிட்டு ஒன்று அரைநேர மண்டலம் ஒளியினைத் தடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ள திரை. மண்டலத் தட்டாகும். இத்திரையினை அமைக்க, ஒரு வெள்ளைத்தாளில் இயற்கை எண்களின் இருமடி மூலங்களை ஆரங்களாகக் கொண்டு ஒரே மையமுள்ள பல வட்டங்கள் வரைய வேண்டும். ஒற்றை எண் மண்டலங்கள் முழுதும் கறுப்பு மையினால் மூடப்பட்டு அதன் நிழற்படத்தைச் சிறிய அளவில் எடுக்க வேண்டும். நிழற்படத்தின் எதிர்ப்படியில் ஒற்றை மண்டலங்கள் ஒளி ஏற்கவும் இரட்டை மண்ட ஒளியைத் தடுக்கவும் செய்யும். கைய மண்டலத்தட்டினை ஒரு ஒளித் தோற்று வாய்க்குச் செங்குத்தாக அமைத்து அதனை நகர்த் திக் கொண்டே வந்தால், ஒருசில நிலைகளில் P என்ற புள்ளியில் கூடுதல் ஒளி கிடைக்கும். புள்ளி அலை முகப்பிலிருந்து இருக்கும் தொலைவு ஒளித் தோற்றுவாய் மண்டலத்தட்டி லங்கள் = na இத்த லிருந்து தொலைவிலிருக்கையில் ஓர் ஒளி மிகுந்த P புள்ளி P இல் கிடைக்கிறது. ஒளித் தோற்றுவாய்