ஒளிக்கோட்டம் 705
ஒளிக்கோட்டம் 705 தொலைவிலிருக்கையில் மண்டலத்தட்டைப் பொறுத் தவரை அலை முகப்புத் தளமாக இருக்கும். எனவே தொகுபயன் வீச்சு ( இரட்டை மண்டலங்கள் ஒளியி னைத் தடுக்கும்போது) A = m + mg + m; + அதாவது முழு மண்டலம் ஏற்படுத்தும் செறிவினை விட மிகுதி. இங்கே மண்டலத் தட்டின் குவியத் தொலைவு fu=b= அதாவது மண்டலத் தட் டிற்கு ஒளி அலைநீளத்தினை ஒட்டிப் பல குவியப் புள்ளிகள் உண்டு. ஆக மண்டலத்தட்டு, பல குவியங் கள் உள்ள ஒரு குவி வில்லைக்கு ஒப்பாகும். வெள்ளை நிற இணை ஒளியை மண்டலத் தட்டினூடே ஏற்க வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு புள்ளிகளில் குவி வதைக் காணலாம். ஆனால் இங்கு குவிவில்லை யைப் போலில்லாமல், ஊதா ஒளிக்குக் குவியத்தூரம் மிகையாகவும், சிவப்பு ஒளிக்குக் குறைவாகவும் இருக்கும். கார்னு சுழல்வளையங்கள். ப்ரான்கோபர் ஒற் றைப் பிளவுக் கோட்ட விளைவினைக் காண்கையில் அதிர்வு வளை வு முறை பயன்படுத்தப்பட்டது. அங்கே அலைமுகப்பு தளமாகவும், தடைப்பொருள் மிகக் குறுகலாகவும், செவ்வகமாகவும் இருந்தன. இங்கே தடைப்பொருள் வட்டமாகவும் அலை முகப்பு விரிந் தும் காணப்படும் பொழுது அலைமுகப்பினைப் பிரித் துத்தொகுபயன் வீச்சு முறையினைக் காணலாம். இவ் பல் கோளவடிவ அலைமுகப்பு ஒன்று. ஒரு புள்ளியில் செறிவினை ஏற்படுத்துவதாகக் கொள்ளலாம். வலை முகப்பினை ப்ரெனெல் கூற்றுப்படி மண்டலங்களாகப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக, முதல் மண்டலம் எட்டுத் துணைப்பிரிவுகளாகப்பிரிக் கப்பட்டுப் படத்தில் (10) விலிருந்து M வரை காட்டப்பட்டுள்ளது. சாய்வினைப்பொறுத்துக் கலை மாறுபாடும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. முதல் அரை நேர மண்டலத்தின் தொகுபயன் வீச்சு OM1 ஆகும். இம்மாதிரியே M,M, என்ற மற்றோர் அதிர்வு வளைவுகோடு வரையப்பட்டுள்ளது. 1 OM2, முதல்இரண்டு அரைநேர மண்டலங்களின் வீச்சுத் தொகுபயனாகும். எட்டுப்பிரிவுகளாகப் பகுக் காமல், எண்ணற்ற பிரிவுகளாக்கிக் கொண்டால் அதிர்வு வளைவுக்கோடு சரியான விளைவினைப் பெறும். படம் 11 இல் முழு அலைமுகப்பிற்கும் வளையங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு கார்னு சுழல் வளையங்கள் என்று பெயர். இங்கே X, Y அலைமுகப்பின் எல்லைப் புள்ளிகளைக் காட்டு கின்றன. M என்ற புள்ளிகள் அலைமுகப்பின் அலை நேர மண்டலங்களின் முனைகளைக் காட்டுகின்றன. எந்த ஒரு வளையப்புள்ளிக்கும் உள்ள கலை பாடு 8, என்ற தொலைவிற்கு நேர்விகிதத்தி லிருக்கும் என்பது இப்படத்தின் சிறப்பு ஆகும். மாறு M₁ m₂ M 2 படம் 10. அதிர்வு வளைகோடு இத்தொலைவு 0 விலிருந்து அளக்கப்படும். இத் தகைய காரனு சுழல்வளையங்கள் கோட்ட விளைவுச் கணக்கீடுகளுக்குப் பயன்படுகின்றன. மேலும் தடைப் பொருளிலிருந்து தோற்றுவாய், திரை எத்தொலைவி லிருப்பினும் ஒளி அலையின் எல்லா அலைநீளத் திற்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம். M Má Mt M2 όσ X படம் 11. கார்னு சுழல்வளையம் அ.க. 6-45