716 ஒளிப்படக்கருவி
716 ஒளிப்படக்கருவி முறைகளால் ஒளிப்படக்கருவிகள் அளவில் சிறியவை ஆகிவிட்டன. மடக்கும் ஒளிப்படக் கருவிகள். இவை அளவுடைய புகைப்படங்களைத் தந்த மடக்கக் சிறிய கூடியதால் அளவில் பெரிய போதும், உள்ளன. வில்லையும், வில்லைக் கதவும், காற்றுப் புகாத மடக்கக் கூடிய துருத்தியுடன் இணைக்கப்பட்டு, ஒளிப்படக்கருவியின் ஒரு தளத்தின்மீது உடலிலிருந்து வெளிப்படும் வைக்கப்பட்டுள்ளன. பயன் பாட்டில் இல்லாதபோது இவை, கருவியின் உட லுக்குள் மடிந்து அடங்குகின்றன. சாதாரண பெட்டிக் கருவியைப் போன்றும் பல்வேறு புதிய வசதிகளைக் கொண்டும் மடக்கும் ஒளிப்படக் விகள் உள்ளன. கரு கொண்ட 35மி.மீ.ஒளிப்படக் கருவிகள். இவற்றில் 35 மீ. மீ. அகலமுள்ள படச்சுருள் பயன்படுகிறது. இவற்றிலும் சாதாரண வசதிகளைக் விலைகுறைவிலிருந்து விலையுயர்ந்த பல்வேறு ணைப்புகளையும் வசதிகளையும் கொண்டவை வரை பல் வகை உள்ளன. விரிகோண மற்றும் தொலை நோக்கு வில்லைகளை இணைக்கக் கூடிய கருவிகளும் இவற்றில் உண்டு வை அகலத் துளையுள்ள, விரைவு வில்லைகளைக் கொண்டவை. விரைவு வில்லைகள், மின்னொளியின் உதவியின்றிக் குறைந்த ஒளியிலும் படமெடுக்க படமெடுக்க உதவுகின்றன. கதவு திறந்து மூடும் நேரம். வில்லைக் பட 1 நொடிவரை உண்டு. 2000 1 500 பெரும்பாலானவற்றில் வில்லைக் கதவு திறக்கப் கருவியுடன் வேண்டிய நேரத்தையளக்கும் உள்ளது. இதன் மூலம் வில்லைத் கதவு திறந்து மூடும் நேரம் தானாகவே வைக்கப்படுகிறது. இவ் வகையைச் சேர்ந்த புதுமையான கருவிகளில் வில்லை மூலம் ஒளி அளவிடப்படுகிறது. இதில் ஒளியளக்கும் கருவி, வில்லையின் மூலம் ஒளியை மட்டுமே அளக் கிறது. தற்போது மின் எந்திரத்தால் படச்சுருள் சுற்றப்படுவது பெருவழக்காகியுள்ளது. இவை ஒளிப் படக்கருவியின் அடிப்புறம் இணைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஒரே சமயம் ஒரே ஒரு படத்தி லிருந்து ஒரு நொடிக்கு 5 படங்கள் வரை எடுக்க லாம். சிறப்புத்திறன் கொண்ட கருவிகளில் ஒரு நொடிக்கு 60 படங்கள் வரை எடுக்க இயலும். 1920-30 இல் 35 மி. மீ. ஒளிப்படக்கருவிகள் பெருவழக்கிற்கு வந்தன. பயன்படுத்தப்படும் பல கருவிகளைவிட வை அளவில் சிறியவையாக உள்ளமையால் இவை குறு ஒளிப்படக் கருவிகள் எனப்படுகின்றன. எதிர் ஒளிப்படக் கருவிகள். இவற்றில் வில்லை மூலம் செல்லும் ஒளிக்கதிர்கள், ஒரு கண்ணாடியால் எதிரொளிக்கப்பட்டுப் படுக்கையாக உள்ள தேய்க்கப் பட்ட கண்ணாடித் திரையில் உருத்தோற்றத்தை உண்டாக்குகின்றன. எதிரொளிக் கண்ணாடி ட மூடி தேய்க்கப்பட்ட கண்ணாடி எதிரொளிக் கண்ணாடி படச்சுருள் தாங்கி படம் 2. ஒரு வில்லை எதிரொளி ஒளிப்படக்கருவி 45° கோணத்தில் படச்சுருளிலிருந்து கண்ணாடி எவ்வளவு தாலைவிலுள்ளதோ அதே தொலைவு எதிரொளிக் கண்ணாடிக்கும் தேய்க்கப்பட்ட கண்ணாடிக்கும் இடையே அமையும். படச்சுருளில் விழும் பொருளின் எவ்வளவு உருத்தோற்றம் அளவும், தெளிவும் கொண்டுள்ளதோ அதேபோன்று தேய்க்கப்பட்ட கண்ணாடியில் விழும் உருத்தோற்றமும் அமையும். படச்சுருளில் ஒளி விழுவதை எதிரொளிக் கண்ணாடி தடுப்பதால், படமெடுக்கப்படும்போது, படச்சுருளின் பாதையிலிருந்து இது விலகியிருத்தல் வேண்டும். பொருளை நோக்கும்போதும், குவியச் செய்யும்போதும். வில்லையின் கதவும் துளையும் முழுதும் திறந்திருக்க வேண்டும். அப்போதுதான் பொருளின் உருத்தோற்றம் தேய்க்கப்பட்ட கண்ணாடியில் தெளிவாக விழும். எதிரொளிக் கண்ணாடி தன் இடத்தில் வரும்போது இவை மீண்டும் மூடப்பட வேண்டும். இதற்குச் சில எதிரொளிக்கும் ஒளிப்படக் கருவிகளில் ஒரே வகை யாக இரு வில்லைகள் உள்ளன. இந்த அமைப்பில் கீழேயுள்ள வில்லை படச்சுருளுக்கு நேரே உள்ளது. மேலேயுள்ள வில்லை எதிரொளிக் கண்ணாடி. தேய்க்கப்பட்ட கண்ணாடி இவற்றுடன் சேர்ந்து