பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/745

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிப்பட முறையில்‌ அச்சுக்கோத்தல்‌ 721

1 ஒளிபடக் கருவியியல் ஆகியவை நில அமைப்பு அளக் கையியலில் மிகமுக்கிய உறுப்புகளாகத் திகழ்கின்றன. நேர்குத்து வான் ஒளிப்படங்கள் எங்கு தெளி வான நில அமைப்புக் கிடைக்கின்றதோ அதன் முழு நில அமைப்பு (topography), மண் வகை, வடிநீர்ப் பாதை, பாறைகளின் வேறுபாடு, இயற்கை வளம். தாவரம் ஆகியவற்றின் உருவங்களைத் தன்னுள் அடக்கிக் கொள்கின்றன. இதில் நிலஇயல் அமைப் புகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. கடினப் பாறைகளின் வரிவடிவ அமைப்புகள் வெவ்வேறு தட்பவெப்ப மாற்றங்களால் (weathering) தெளி வாகத் தெரிகின்றன. மேலும் இவ்வரிவடிவ அமைப்பு களை நில அளவுகளோடு ஒப்பிட்டு அமிழ்கோணத் தைக் (dip) காண முடியும். செம்பாளப்பாறை (dyke), உள் நுழைவுகள், தாவர வளர்ச்சி ஆகிய வற்றிற்கு மிகுதியான தடை கொடுப்பதால் அவற்றின் அமைப்புகள் தெளிவாகத் தெரிகின்றன. பெயர்ச்சிப் பிளவுகளை (fault) வடிநீர்ப் பாதை அமைப்பைக்கொண்டோ, பாறைப் படிவுகளின் தொடு இடப்பெயர்ச்சியைக் கொண்டோ எளிதில் குறிப்பிட முடியும். எங்கு நிலப்படிவுகள் நன்றாகத் தெரிகின்ற னவோ அவ்விடங்களில் நிலவியலாருக்கு நேர்குத்து வான் ஒளிப்படங்கள் நேரத்தையும், ஆற்றலையும் மிச்சப்படுத்த உதவுகின்றன. இதனால் பாறை வகைகளின் வரையறைகளை அமிழ்கோணம், கிடை மட்டம், சில அமைப்புகளான மடிப்புகள், பெயர்ச்சிப் பிளவுகள் ஆகியவற்றைக் கொண்டு எளிதில் காண முடியும். ந.சந்திரசேகர் ஒளிப்பட முறையில் அச்சுக்கோத்தல் 72{ கோப்புகளை எடுத்துப் பாதுகாத்து மீண்டும் அவற் றைப் பயன்படுத்த முடியும். இக்கோப்புகள் தாளிலும் காந்தச் சுருள்களிலும் கிடைக்கும். சில தட்டெழுத்து அமைப்பில் மேலே கூறியவாறு எடுக்க முடியாது. நேராக ஒளிப்பட அச்சு எந்திரத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். தட்டெழுத்து இயக்குநர், எழுத்தின் அளவு: இடைவெளி, காலக்குறியீடு, வரிகளின் அமைப்பு ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். தட்டெழுத்து எந்திரம் மின் எமுனை ஒளிப்படத் திரை ஒளிப்பட முறையில் அச்சுக்கோத்தல் ஒளியின் மூலம் அச்சு எழுத்துக் கோக்கும் எந்திரத் தில், தட்டெழுத்து எந்திரம் போன்ற எழுத்தமைப்பு உள்ளது. இதை இயக்குவதன் மூலம் ஒளிப்படத் தாளிலோ படச்சுருளிலோ தேவையான எழுத்துகள் பதிவாகும். பின் இவை விரிவாக்கப்பட்டு அச்சடிக்கப் பயன்படும் தகடுகளில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த எந்திரத்தின் உதவியால் நிமிடத்திற்கு நூற்றுக் கணக்கான சொற்களைத் தூய்மையாகவும், பிழை யற்றமுறையிலும், விரைவாகவும் செய்ய முடியும். இந்த எந்திரத்தில் முக்கியமாக நான்கு பகுதிகள் உண்டு. அவற்றில் செய்தியை எந்திரத்திற்குக் கொடுக்கும் தட்டெழுத்து அமைப்பும் ஒன்று. இது பல வகைப்படும். இதை இயக்கித் தேவையான பாடத்தை அச்சடித்துக் கொள்ளலாம். அதன் படி சில எந்திரங்களில் கிடைக்கும். அதன்மூலம் பிழை திருத்தம் செய்து கொள்ளலாம். சிலவற்றில் ஆவணக் ஒளிப்படக்கருவி அச்சடிக்கும் கருவி சீர்செய்யப்பட்ட படி