732 ஒளிப் பிறழ்ச்சி (இயற்பியல்)
7:2 ஒளிப் பிறழ்ச்சி (இயற்பியல்! S F TSP F' படம் 7. உருத்தோற்றக் கதிர் அச்சுடன் உருவாக்கும் கோணத்தில் சைன் மதிப்புக்கும் உள்ள விகிதம் அனைத்துப் பகுதிகளிலும் வில்லையின் இருத்தல் வேண்டும். சமமாக ஆஸ்டிக் மாட்டிசா. புள்ளிப் பொருள் வில்லை இருப்பின் உருத்தோற்றம் இப்பிறழ்ச்சி ஆஸ்டிக் அச்சினின்று அப்பால் மங்கலாகத் தெரிகிறது. மாட்டிசா எனப்படும். 0 புள்ளிப் பொருள் எனக் கொள்ளலாம். வில்லையை ஊடுருவி வரும் கதிர்கள் நிலைத்தளம், கிடைத்தளம் வழியாக வரும். நிலைத்தளத்தினின்று வரும் ஒளிக்கதிர்கள் T என்னுமிடத்தில் குவியக் கோட்டை உருவாக்குகின்றன. கிடைத்தளத்தினின்று வரும் கதிர்கள் S இல் குவியக் கோட்டை உருவாக்கு கின்றன. இவ்விரு கோடுகளுக்கிடையில் L என்னு மிடத்தில் வட்டத் தட்டு வடிவில் உருத்தோற்றம் கிடைக்கிறது. இதற்குச் சிறுமக் குழப்ப வட்டம் என்று பெயர். வில்லையினின்று மிகத் தொலைவில் பொருளை வைத்து அகல ஒளிப் புலத்திற்கு T உருத்தோற்றமும் S உருத்தோற்றமும் கண்டுபிடித்தால் அவற்றின் பாதைகள் (loci) பர வளையப் பரப்புகளை வாக்கும். இவை படத்தில் காட்டப்பட்டுள்ளன. உரு ஒரு குறிப்பிட்ட ஒளிக்கற்றைக்கு, ஆஸ்டிக் மாட்டிசா அளவு பர வளையப் பரப்புகளுக்கு இடையிலான தொலைவாகும். த்தொலைவு முதன்மைக் கதிர் வழியாக அளக்கப்படுகிறது. பர வளையப் பரப்புகள் வில்லை அச்சில் இணை யுமிடத் தில் ஆஸ்டிக்மாட்டிசா சுழியாகும். அப்புள்ளியினின்று அப்பால் செல்லச் செல்ல ஆஸ்டிக் மாட்டிசா உருத்தோற்ற உயரத்தின் அளவு ரண்டாம் மடிக்கு (h') நேர் விகிதத்தில் மிகுதியாகிறது. பரப்பு. S பரப்புக்கு இடப்புறம் அமைந்தால் ஆஸ்டிக் மாட்டிசா நேர்மறையாகும். படம் 6 இல் காட்டப்பட்டுள்ளது நேர் மறை ஆஸ்டிக் மாட்டிசா ஆகும். ஒரு நேர்மறை வில்லையும் எதிர்மறை வில்லை யும் இணைந்த அமைப்பில் ஆஸ்டிக்மாட்டிசா குறையும். அத்துடன் ஒரு தடையையோ வேறொரு வில்லையையோ பயன்படுத்தி ஆஸ்டிக்மாட்டிசாவின் அளவைக் குறைக்கலாம். வில்லைகளைக் குறிப்பிட்ட தொலைவிலும் தடையைக் குறிப்பிட்ட இடத்திலும் நிலைப்படுத்தினால் ஆஸ்டிக் மாட்டிசா உருத்தோற்ற வளைவுகளை நன்கு குறைக்கலாம். படம் -அ ஓர் ஒளியியல் அமைப்பின் T, S பரப்புகளை க்காட்டுகிறது. படம் 7-ஆ இரு பரப்புகளும் P இல் விழுவதைக் TSP A B படம் 8