54 எக்ஸ் கதிர் ஒளியியல்
54 எக்ஸ் கதிர் ஒளியியல் இடையே படத்தில் A என்பது வெளிவந்த கதிர்களின் அலை நீளங்கள் அவற்றின் வரையப் செறிவுகள் ஆகியவற்றிற்கு பட்டிருக்கிறது. குழாய் தருகின்ற சிறும அலை நீளத்தின் இடத்தைக் குறிக் கிறது. OA என்பது சிறும அலை நீளத்தைக் காட்டு கிறது. B என்பது அக்குழாயிலிருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களுள் பெருமச் செறிவுடைய தொடர் நிறமாலைப் பகுதியைக் குறிக்கிறது. ABC என்பது தொடர் நிறமாலையின் அமைப்பு. இப்படத்தில் BC பகுதியில் விரைந்து எழுந்து நிற்கும் சில முகடுகள் காணப்படுகின்றன. இவை சிறப்பு K வரிகள் மற்றும் L வரிகளைக் குறிக்கின்றன. படத்தி கண்டு லிருந்து அவ்வரிகளின் அலை நீளங்களைக் அறியலாம். குறிப்பிட்ட மின்னழுத்தத்தின் கீழ் இயங்கும் ஓர் எக்ஸ் கதிர்க்குழாயில் வெவ்வேறு இலக்குகளைப் பயன்படுத்தி அப்போது அவை தருகின்ற அலை நீளங்களையும் அவற்றின் செறிவுகளையும் அளவிட்ட குறிப்புகளைக் கொண்டு வரையப்பட்ட வரைபடங் கள் இங்கு தரப்பட்டுள்ளன. படத்தில் மாலிப்டீனத்திற்கான வரைபடத்தில் மட்டும் சிறப்பு வரிகள் காணப்படுகின்றன. மற்ற இரண்டிலும் சிறப்பு வரிகள் காணப்படாமைக்குக் காரணம் அச்சிறப்பு வரிகளின் அலை நீளங்கள் ங்கு காணப்படும் சிறும அலை நீளத்தை விடக் குறைந்தவையாக இருப்பதே ஆகும். இயங்கும் மின்னழுத்தத்தை மேலும் மிகுத்து ஆய்வுகள் செய் தால் அவற்றின் சிறப்பு வரிகளும் கிடைக்கும். வரியின் மோஸ்லி விதி. எக்ஸ் கதிர்ச் சிறப்பு வ அதிர்வெண்ணுக்கும், அதைத் தருகின்ற தனிமத்தின் அணு எண்ணுக்கும் உள்ள தொடர்பை மோஸ்லி என்பார் விளக்கினார். இது மோஸ்லி விதி எனக் குறிப்பிடப்படுகிறது. சிறப்பு வரியின் அதிர்வு எண் இருமடி மூலம், அவ்வரியைத் தருகின்ற தனிமத்தின் அணு எண்ணுக்கு நேர்விகிதத்தில் அமையும். 17 √v a z அல்லது = a (z—b) இங்கு அதிர்வு 63 டங்ஸ்டன் (w) Bz மாலிப்டினம் Ca குரோமியம் (Mo) Cz B₁ எண்ணையும், Z என்பது அணு எண்ணையும் a மற் றும் b அவ்வரிக்கு உரிய மாறிலிகளையும் குறிக் கின்றன. I படம் 8. டங்ஸ்டன் மாலிப்டீனம் மற்றும் குரோமியம் இலக்குகளுக்கு உரிய படங்களைக் காணலாம். இயங்கும் மின்னழுத்தம் மூன்று இலக்குகளுக்கும் ஒன்றாக இருப்பதால் சிறும அலை நீளம் Amin (OA) மாறாமல் இருக்கிறது. இலக்கிற்கு ஏற்ப அது தருகின்ற பெருமச் செறி வின் அளவு மாறுபடுகிறது. B₁ > B₂ > B₁ பெருமச் செறிவுப் பகுதியின் அலை நீளம் ஏறத் தாழ சிறும அலை நீளத்தைப் போல் 1.5 இலிருந்து 2 மடங்கு இருக்கிறது. பல 12 16 20 24 28 32 36 40 படம் 9. மோஸ்லி, அலுமினியம் முதல் தங்கம் ஈறாகப் தனிமங்களின் K வரிகளைத் தோற்றுவித்து கணக்கிட்டார். அவற்றின் அதிர்வு எண்களைக் பின்னர் அவற்றின் அதிர்வு எண் இருமடி மூலத்