பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/795

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியியல்‌ பட்டகம்‌ 771

! பட்டகவிளிம்புக்குச் செங்குத்தாக இருக்கும்போது உருப்பெருக்கம் படுகோணத்தைப் பொறுத்து மாறு கிறது. பட்டகத்தின் கோணம் A, ஒளிவிலகல் எண் n. திசை மாற்றக் கோணம் D எனில், n = Sin A + D 2 / Sin A 2 நிறப்பிரிகையை மிகுதியாக்க ஒளிவிலகல் விளிம்பு கள் இணையாக உள்ளவாறு பல பட்டகங்களை அமைத்துக் கொள்ளலாம். மிகு நிறப்பிரிகைத் திறனுள்ள நெருப்புக்கல் (flint) கண்ணாடியாலான பட்டகங்களையும், குறைந்த நிறப்பிரிகைத்திறனுள்ள கிரௌன் கண்ணாடியாலான பட்டகங்களையும் தொகுத்து வைத்துத் திசை மாற்றத்தை ஈடுசெய்து நிறப்பிரிகையை மட்டும் ஏற்படுத்தலாம். நேர்காட்சி நிறமாலைப் பட்டக அமைப்பு எனப்படும் (படம் 1). இதேபோலப் பட்டகங்களின் கோணங் இது ஒளியியல் பட்டகம் 771 யான அளவில் மாற்ற முடியும். B என்னும் நிறப் பிறழ்ச்சியற்ற பட்டகத்தின் ஒளி விலகல் விளிம்பு மையச் செங்குத்துத் தளத்திற்கு இணையாக உள்ளது ரது. அதைச் சுழற்றி நடுக்கோட்டுத் தளத்தில் (median plane) ஒளியியல் அமைப்பின் உருப்பெருக்கத்தை மாற்றலாம். இத்தகைய அமைப்பை ஒரு மாற்றக் கூடிய குவியத் தொலைவுள்ள வில்லையாகப் பயன் படுத்தலாம். ஒளிப்படக் கருவிகளில் உருப்பெருக்க மாற்ற வில்லை (zoom lens) என படுகின்றன. வை பயன் (1) (2) கிரவுன் கிரவுன் பிளிண்ட் படம் 1 சிலநிறப்பிரிகை அமைப்புகள் (1) ராலே பட்டக அமைப்பு (2) அம்சிநேர்காட்சி அமைப்பு களைத் தக்கவாறு அமைத்து நிறப்பிரிகை நீக்கப் பட்ட ஆனால் திசைமாற்றம் நீக்கப்படாத அமைப்பு களை உருவாக்கி ஒரு சிறு நிறமாலை நெடுக்கத்தில் நிறப் பிறழ்ச்சியற்ற பட்டக அமைப்பை உண்டாக் கலாம். ஓர் ஒளியியல் அமைப்பின் முன்னால் ஒரு நிறப் பிறழ்ச்சியற்ற பட்டகத்தை அதன் ஒளிவிலகல் விளிம்பு ஒளியியல் அமைப்பின் மையச் செங்குத்துத் தளத்திற்குச் (meridional plane) செங்குத்தாக இருக் கும்படி வைத்து, அத்தளத்தில் உருப்பெருக்கத்தை மாற்றலாம்.படம் (2)இல் உள்ள A பட்டகத்தை மையச் செங்குத்துத் தளத்திற்குச் செங்குத்தான ஓர் அச்சைச் சுற்றிச் சுழற்றி உருபெருக்கத்தைத் தேவை B 70 படம் 2.உருப்பெருக்க மாற்ற அமைப்பு சில ரேடியன்களே கோணமுள்ள பட்டகம், மெலிந்த பட்டகம் எனப்படும். அதன் கோணத்தின் ரேடியன் கோணத்தின் டான்ஜென்ட் மதிப்பு, 1-11 படம் 3. ரிஸ்லி பட்டக அமைப்பு