790 ஒளிர் மின்னிறக்கம்
790 ஒளிர் மின்னிறக்கம் எதிர்முனைத்த சுடு வளிமம் கண்ணாடிக் குழல் மின் அழுத்த அளவி மின் கலம் எக்கி நேர் முனைத் தகடு மின்னோட்டம் ww + மின் தடை படம் 1. வளிமத்தில் மின்னோட்டம் உள்ள வளிமத்தில் மின்னோட்டம் கண்டார். பின்னர் 1882இல் ஜமின் என்பார் பாதரச வளிமத்தில் மின் னோட்டம் கண்டதன் பயனாக மாறு மின்னோட் டத்தை நேர் மின்னோட்டமாக்கும் திசைமாற்றியும் (converter), 1901 இல் பீட்டர் கூப்பர் ஃகெவிட் உருவாக்கிய பாதரச வளிம மின் விளக்கும் நடை முறைக்கு வந்தன. வளிமத்தில் மின்னோட்டம். ஒரு கண்ணாடிக்குழலின் இரு முனைகளிலும் உலோகத் தகடுகள் பொருத் தப்பட்டு அடைக்கப்படுகின்றன. குழலின் உட்புறக் காற்று அல்லது வேறு வளிமத்தின் அழுத்தத்தைக் கூட்டிக் குறைக்க வெற்றிட எக்கி (pump) இணைக் கப்பட்டுள்ளது. உலோகத் தகடுகள் வெளிப்புறத்தில் உள்ள மின்கலம் மின்தடை, மின்னழுத்த அளவி, மின்னோட்ட அளவி இவற்றுடன் ஒரு மின் சுற்றில் இணைக்கப்பட்டுள்ளன. மின்கலத்தின் மின்னழுத் தத்தை உயர்த்திக்கொண்டே வந்தால், உலோகத்தகடு களிடையே உள்ள மின்புலமும் உயர்கிறது. இதனால் குழலில் உள்ள காற்று அல்லது வளிம மூலக்கூறு களைச் சார்ந்த எலெக்ட்ரான்களின் ஆற்றலும் கூடு கிறது. மின்னழுத்தம் ஒரு தகர்எல்லையைக் (break down) கடந்ததும் எலெக்ட்ரான்கள் தத்தம் மூலக் கூறுகளிலிருந்து தகர்க்கப்பட்டு வெளிவரும். அவை ஆஸ்டன் இருட்டிடம் நேர் முனை இருட்டிடம் நேர்முனை ஒளிர்வு நேர் ஒளிர்வு + ஃபாரடே இருட்டிடம் எதிர் ஒளிர்வு குரூக்ஸ் இருட்டிடம் எதிர்முனை ஒளிர்வு படம் 2, ஒளிர் மின்னிறக்கப் பகுதிகள் மேலும் ஆற்றலைப் பெற்று, இதர மூலக் கூறுகளில் மோதி அவற்றின் எலெக்ட்ரான்களையும் தகர்ப்ப தால், திடீரென ஒளிர் மின்னிறக்கம் ஏற்படுகிறது. அதுவரையில் இயங்காத மின்னோட்ட இயங்கி மின்னோட்டம் காட்டுகிறது. அளவியும் கண் பாஸ்ச்சன் (Paschen) என்பார் பல நீளக் ணாடிக் குழல்களையும், பலவித வளிமங்களையும் கொண்டு நடத்திய ஆராய்ச்சியின்மூலம் தகர் எல்லை மின்னழுத்தம் வளிமத்தின் அழுத்தத்தையும் தகடு களின் இடைவெளியையும் சார்ந்துள்ளது என்னும்