796 ஒளிர்மை (வானியல்)
ஒத்த 796 ஒளிர்மை (வானியல்) விளக்கினார். இங்கு ர, ஸ்டீபன் மாறிலி, R-விண் மீனின் ஆரம், T- அதன் வெப்பம், L-ஒளிர்மை ஆகும். எனவே, ஒரே நிறமாலை வகையைச் சார்ந்த பல விண்மீன்களின் ஒளிர்மை மாறுபாட்டால். அதன் உரு அளவும் மாறுபட்டிருக்கும். உரு அளவு வேறுபட்ட விண்மீன்கள் வேறுபட்ட ஒளிர்மைப் பிரிவுகளில் இருக்கும். தோற்றப் பொலிவுப்பரிமாணம். ஒரு விண்மீனின் தோற்றப்பொலிவுப் பரிமாணம் (apparent magnitude) என்பது அதன் ஒளியைப் புவியிலிருந்து காண்பதாகும். ஹிப்பார்கஸ், தாலமி ஆகியோர் விண்மீன்களின் தோற்றப்பொலிவுப்பரிமாணத்தை ஒளிமிகுந்த விண் மீன்களிலிருந்து மங்கலான விண்மீன்கள் வரை முறையே 1-8 வரை, 6 பொலிவுப் பரிமாணப் பிரிவு களாக வகைப்படுத்தினர். மேலும், வில்லியம் ஹெர்ஷல் என்பார் சிறப்பு அமைப்புகளுடைய தொலைநோக்கியைப் பயன்படுத்தி, முதல்பொலிவுப் பரிமாணமுடைய விண்மீனின் ஒளி 6ஆம் பொலிவுப் பரிமாண விண்மீனின் ளியைவிட 100 மடங்கு மிகுதியாக உள்ளது எனக் கண்டுபிடித்தார். அதாவது பொலிவுப்பரிமாணம் 100:1 என்னும் விகிதத்தில் உள்ளது என அறிவித்தார். மேற்கூறிய விகிதம் மடக்கை அளவுகோலில் (logarithmic scale) உள்ள பொலிவுப் பரிமாண வேறுபாடு 5க்கு விகிதம் ஆகும். அட்டவணை 1 மூலம் பொலிவுப் பரிமாண வேறுபாடுகளையும் ஒளி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அட்டவணை 1 ஒளிவிகிதம் பொலிவுப்பரிமாண எதிர்ம எண்களில் பெரிய எண்களைப் பொலிவுப் பரிமாணமாகவுடைய விண் பொருளின் ஒளி மிகுதி யாகவும் நேர்மதிப்புகளில் பெரிய எண்களையுடைய வற்றின் ஒளி குறைவாகவும் உள்ளதை அட்டவணை 2இல் காணலாம். மேலும் கோள் வெள்ளி, விண்மீன் மிருகசீரிடம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தோற்றப் பொலிவுப் பரிமாணங்களின் வேறுபாடு -1.4- (-4-4) = 3 ஆகும். அட்டவணை -1இன்படி இது ஒளி விகிதம் 16:1 க்கு ஒத்த அளவாகும். எனவே, மிருகசீரிடத்தைவிட 10 மடங்கு ஒளியுடையதாகத் தோன்றுகிறது. அட்டவணை 2 விண்பொருள் தோற்றப்பொலிவுப் விண்பொருள் பரிமாணம் 3.5 -21.2 பொலிவுப் பரிமாணம் சூரியன் |முழுநிலவு 26.7 4.8 13.5 வெள்ளி 4.4 மிருகசீரிடம் 1.4 1.4 ஆல்பா செண்டாரி 0.3 4.7 வேகா 0.0 0.5 அண்டாரஸ் 1.0 -4.0 ஆண்ட்ரோமேடா மண்டலம் (நேரியல் அளவு கோல்) வேறுபாடு(மடக்கை அளவுகோல்) மங்கலான, வெற்றுக் 1:1 0.0 கண்களால் காணக் கூடிய விண்மீன் 6.0 1.6:1 0.5 2.5:1 1.0 4:1 1.5 6.3:1 2.0 10 1 2.5 16
- I
3.0 40 :1 4.0 100
- 1
400 :1 1000 :1 7.5 10000 :1 10.5 5.0 6.5 ஒரு விண்மீனுக்குரிய ஒளியை அறிய வேண்டுமெனில் அவ்விண்மீன் புவியிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்றும், அதன் தோற்றப் பொலிவுப் பரிமாணம் என்ன என்பதும் தெரியவேண்டும். விண் மீனின் பொலிவுப் பரிமாணத்தைக் கண்டுபிடிக்க M=m+5-5log r என்னும் சமன்பாடு பயன்படு கிறது. இங்கு M என்பது விண்மீனுக்குரிய பொலிவுப் பரிமாணம், m அதன் தோற்றப்பொலிவுப் பரிமாணம், [ புவிக்கும் விண்மீனுக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும். இம்மதிப்பிலிருந்து, 10 பார்செக் தொலை வில் உள்ள ஒரு பொருளோடு ஒப்பிட்டு அவ்விண்மீன் எத்தனை மடங்கு மங்கலாக அல்லது ஒளி மிகுதியாக உள்ளது என அறியலாம். ஒரு விண்மீனின் வெப்பம் மற்றும் ஒளிர்மை ஆகியவற்றைக் கொண்டு அதன் ஆரத்தைக்