பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/831

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி விலகல்‌ 807

மறைக்கும் இரும விண்மீன்கள் பீட்டா ஆருகி முறையற்ற மாறு விண்மீன்கள் ஆர்.எஸ். ஓபியூசி சிஃபைடு மாறு விண்மீன்கள் லாசர்ட்டி ஒளி விலகல் 807 நீண்டகால மாறு விண்மீன்கள் 0 சீட்டி நீண்டகாலச் சுற்று முறைக்கு உள்ளாகும் மாறு விண் மீன்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஒளிப்படமுறை. மாறு விண்மீனைக் கண்டறியவும் அவற்றை வகைப் படுத்தவும் பயன்படுகிறது. மிகநுட்பமான ஆய்வு முறைக்கு ஒளிமின் முறையே சிறந்தது. ஒளி விலகல் -தலைட்சுமிமெய்யப்பன் ஓர் அலையின் திசைவேகம் மாறும்போது அதன் பரவல் திசை மாறுவது விலகல் எனப்படும். பல சமயங்களில் விலகல் என்னும் சொல் கண்ணுக்குத் தெரியும் ஒளிக்கதிர்களின் திசைமாற்றத்தைக் குறிப் பிடப் பயன்பட்டாலும் பிற மின்காந்த அலைகளும். படம் 1 ஒலி அலைகளும், நீர் அலைகளும்கூட இந்நிகழ்வுக்கு உட்படும். ஒரு சமதள அலை முகப்பு அடர்வு குறைந்த ஓர் ஊடகத்தில் பயணம் செய்யும்போது (படம் 1) அடர்வு மிகுந்த ஊடகத்தில் நுழைய நேருமாயின் அதன் திசை வேகம் குறைகிறது. இதனால் அதன் பயணத் திசை இரு ஊடகங்களுக்கும் இடையிலான பிரிதளத்திற்கு வரையப்படும் செங்குத்தை நோக்கித் திரும்புகிறது. இரண்டாம் ஊடகத்தின் அடர்த்தி முதலாம் அடர்த்தியைவிட மிகுதியாக இருக்கு மானால் அதன் திசை, செங்குத்தை விட்டு விலகித் திரும்பும். படு அலை முகப்பின் பயணத்திசைக்கும், பிரிதளத்தில் வரையப்பட்ட செங்குத்திற்கும் இடை யிலுள்ள கோணம் படுகோணம் (angle of incidence) என்றும் விலகல் அடைந்த அலை முகப்பின் பயணத் திசைக்கும் செங்குத்திற்கும் இடையிலுள்ள கோணம்