பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/833

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி விலகல்‌ 809

ஒளி விலகல் 809 முழு அக அக எதிரொளிப்பு நிகழாத வகையில் படு கோணம் பெற்றிருக்கக்கூடிய பெரும மதிப்பு மாறு நிலைக்கோணம் (critical angle) எனப்படும். அது C எனில் Sin C =n,/n. படுகோணம் மாறு நிலைக் கோணத்தைவிடச் சிறியதாக இருக்கும் வரையில் ஒளிவிலகல் ஏற்படும். . படுகோணம் மாறுநிலைக் கோணத்திற்குச் சம மாக இருக்கும்போது விலகு கோணம் 900 க்குச் சம மாகி விலகு கதிர் பிரிதளத்தைத் தடவிக்கொண்டு எதிரொளிப்பின்போது செல்லும். முழு படுகதிர் ஆற்றல் முழுதும் எதிரொளிக்கப்பட்டுவிடுகிறது. அந்நிலையில் ஆற்றல் உட்கவரப்படுவதில்லை. இரட்டைக்குழல் தொலைநோக்கிகள் (binoculars) போன்ற கருவிகளில் ஒளிச் செறிவு இழக்கப்படாத வகையில் ஒளிக்கதிர்களைத் திசைமாற்றம் செய்ய பட்டகங்கள் பயன்படு முழு அக கின்றன. எதிரொளிப்புப் விலகல் எண் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் ஓர் ஊடகத்தின் மூலமாக அலைகள் பயணம் செய்யும் போது களாக சீரான வளைகோடு அவற்றின் பாதை இருக்கும். n =n(y) எனவும் படுகதிர் x y தளத்தில் அமைந்திருப்பதாகவும் கொள்ளலாம். படுகதிர் y அச்சிலிருந்து 8 கோணத்தில் திசை கொண்டிருக்குமானால் = -1/n tan | என்னும் do dn வடிவத்தில் ஸ்னெல் விதியைத் திருத்தி எழுதலாம். இச்சமன்பாட்டைத் தொகையிடுவதன் மூலம் கதிரின் பாதையைக் கண்டுபிடிக்க முடியும். ஒரு பட்டகத்தின் வழியாக ஓர் ஒளிக்கதிர் கடந்து செல்லும்போது (படம் 3) அதன் திசையில் ஏற்படும் மாற்றம் D D = 0, +8, - A. இதில் A என்பது பட்டகத்தின் உச்சிக்கோணம். விதியின்படி n = Sinô,/Sine, = Sine Sines ஸ்னெல் 0g = A,, 0, = 0, என இருக்கும் வகையில் ஒளிக் கதிர்ப்பட்டகத்தின் வழியாகச் சமச்சீர்மையுடன் செல் லும்போது அதன் திசையில் ஏற்படும் மாற்றம் சிறும (A + D) மாக இருக்கும். அப்போது n = Sin 2 /Sin Al,. ஒரு குறிப்பிட்ட அலை நீளமுள்ள ஒளிக் கதிர்ப் பட்டகத்தில் சிறுமத் திசை மாற்றத்துடன் பயணம் செய்யும்போது பிரிகைத்திறன் அல்லது நிறமாலை யின் பக்கவாட்டு விரிவு பெருமமாக உள்ளது. பட்டகத்தின் பிரிகைத்திறன் (dispersion) dn/da ஆகும். பெரும்பாலான ஒளியியல் ஊடகங்களுக்கு இது எதிரினமாகும். எனவே சிவப்புக்கதிர் நீலக் கதிரைவிடக் குறைவாகத் திசைமாற்றம் அடையும். சாதாரண நெருப்புக்கல் (flint) கண்ணாடியின் ஒளி விலகல் எண் 1.5 ஆகும். அடர்த்தி மிகுந்த நெருப் ண 6 1 B 2 A 1D 4 படம் 3. முப்பட்டகத்தில் ஒளிவிலகல் எண் 2.42. புக்கல் கண்ணாடிகளுக்கு அது 1.7 அல்லது 1.8 ஆகும். விலகல் வைரத்தின் ஒளி நீரின் ஒளி விலகல் எண் 1.33. இதைவிட மிகுதியான ஒளி விலகல் எண்ணுள்ள தனி வகைப் பொருள் களும் உள்ளன. பல பொருள்களுக்கு வெவ்வேறு திசைகளில் வெவ்வேறான ஒளி விலகல் எண்களும் இருக்கும். ரு ஒரு வில்லையின் (படம் 4) இரு பரப்புகளிலும் வில்லை ஒளி விலகல் நிகழும். மெல்லியதாகவும் கதிர்கள் அதன் அச்சுக்கு ஏறக்குறைய இணையான வையாகவும் இருந்தால் 1/u+1|v=1f. இங்கு u என்பது வில்லையிலிருந்து பொருள் உள்ள தொலைவு. என்பது வில்லையிலிருந்து உருத்தோற்றம் உள்ள படம் 4. வில்லையின் ஒளிவிலகல்