பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 எக்ஸ்‌ கதிர்‌ கோட்டம்‌ (விளிம்பு விளைவு)

பீட்டாட்ரான், எதிரொளித்து வரும் அலைகளின் கட்ட வேறு பாடு முழு எண் மெ. மெய்யப்பன் அலை பெரும் மதிப்புள்ள எக்ஸ் கதிர் நீளத்திற்குச் சமமாக இருக்கும்போது மதிப்பில் ஒளிச்செறிவு உண்டாகின் றது. இதன் அடிப்படையில் கீழ்க்காணுமாறு பிராக் 60 எக்ஸ் கதிர் கோட்டம் (விளிம்பு விளைவு) முடுக்கி பயன்படுகின்றது. காண்க. துகள் முடுக்கிகள். விதி பெறப்படுகிறது. ON O எக்ஸ் கதிர்க் கோட்டம் (விளிம்பு விளைவு) படிகங்கள் எக்ஸ் கதிர்களுக்குக் கீற்றணி போன்று செயல்படுகின்றன. படிகங்களின் மீது எக்ஸ் கதிர்கள் விழும்போது படிகங்களிலுள்ள அணுக்கள் எக்ஸ் பல கதிர்களைக் கோட்ட விளைவிற்கு உள்ளாக்கி, கோட்டப்புள்ளிகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு படிகங்களால் எக்ஸ் கதிர்கள் கோட்டமாக்கப்படு கின்ற முறைக்கு எக்ஸ் கதிர்க் கோட்டம் (X-ray diffraction) என்று பெயர். இம்முறையைப் பயன் படுத்திப் படிகங்களின் கட்டமைப்புகளைக் கண்டறிய லாம் என வோன் லாவே என்பவரும் (1912) பிராக் குழுவினரும் அறிவுறுத்தினர். ஆனால் வோன் லாவேயின் விளக்கப்படி, அணு விலுள்ள எலெக்ட்ரான்கள் எக்ஸ் கதிர்களைச் சிதறும் படிச் செய்வதால் அணுக்கள் சிதறடிக்கும் மையங் களாகச் செயல்படுகின்றன. இதன் காரணமாக முதலாம். இரண்டாம் வரிசைக் கோட்ட விளைவு ஏற்பட்டு அதற்கான கோட்டப் புள்ளிகள் ஏற்படுத் தப்படுகின்றன. எக்ஸ் கதிர்களின் அலை நீளம் 10-8 செ.மீ. (1 A) அளவில் இருப்பதாலும் அணுக் களின் பரிமாணமும் இதே அளவில் இருப்பதாலும் கோட்டவிளைவிற்கான நிபந்தனைகள் நிறைவாக்கப் பட்டுக் கோட்ட விளைவு எளிதில் ஏற்படு கின்றது. ஆகையால் இம்முறைகள் களின் பகுப்பாய்வுகளை நுட்பமாகச் செய்யப் பேருதவியாக உள்ளன. ப்ராக் என்பவர் எக்ஸ் கதிர்க் கோட்ட விளைவைச் சிறிது வேறுபட்ட வகையில் அணுகி, ஆனால் வோன்லாவேயின் சமன்பாட்டிற்கு முற்றிலும் ஒன்றுபடக்கூடிய ஒரு சமன்பாட்டைப் படிகங் பெற்றார். பிராக்கின் விளக்கப்படி, படிகத்தின் அணுக்களின் தளங்களிலிருந்து எக்ஸ் கதிர்கள் எதிர் ஒளிக்கப்படுகின்றன என்று கருதப்பட்டது. புதல் பிராக் விதி. பிராக் என்பவரும் அவர்தம் வரும் எக்ஸ் கதிர்க் கோட்ட விளைவுகளை மிக நுட்ப மாக ஆராய்ந்தறிந்தனர். படிகத்திலுள்ள அணுத் தளங்களில் எக்ஸ் கதிர்கள் விழும்போது ஒவ்வோர் அணுவும் சிதறும் கதிர் வீச்சுகளை அதே அலை நீளங்களில் ஏற்படுத்துகின்றது. இதனால் ஒரு படிகம் பல இணையான எதிரொளிப்புத் தளங்களை உடைய தாகச் செயல்படுகிறது. எதிரொளிக்கப்படும் சுற்றை யின் ஒளிச்செறிவு சில கோணங்களில் பெரும் அளவிலும், சில கோணங்களில் சிறும அளவிலும் இருக்கும். ரு அணுத்தளங்களில் இருந்து D O AL எக்ஸ் C B F E 0 மா அலை படத்தில் YZ என்பன படிகத்திலுள்ள இணை யான இரு அணுத்தளங்களாகும். றாத நீளம் 1 உள்ள கற்றை இத்தளங்களில் விழுந்து முறையே BC, EF திசைகளில் எதிரொளித் துச் சென்றால். இரு தளங்களின் இடைவெளி d எனவும் i என்பது மீள் கோணமாகவும் இருக்கும் போது பிரதிபலிக்கும் இரு கதிர்களுக்கு (BC, EF) டயேயுள்ள பாதை வேறுபாடு PEEQ ஆகும். டை ஆனால் PE - BE Sin EQ BE Sin BE = d முழுப்பாதை வேறுபாடு பெரும ஒளிச் செறிவுக்கான Sin # (nA) = 2d நிபந்தனையின்படி, இச்சமன்பாடு 2dSin A =ni,n=1,2,3,4 பிராக் விதியைக் கொடுக்கிறது. இவ்விதியைப் பயன் படுத்தி, எக்ஸ் கதிரின் அலைநீளம் 1 இன் மதிப்பும், மீள்கோணம் 8 மதிப்பும் தெரிந்தால், அணுத்தளங் களின் இடைவெளி d இன் மதிப்பைத் தெரிந்து