830 ஒற்றை மின்மாற்றி
830 ஒற்றை மின்மாற்றி எல்லைகள் ஒற்றைப் படிகங்களில் உள்ளிட காணப்படுவதில்லை. அலை தனிச்சிறப்பான எக்ஸ் கதிர் விலகல் விளைவைத் தோற்றுவிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஓர் ஒற்றைப்படிகத்தால் உண் டாக்கப்படும் லாவே (laue) புள்ளிக் கோலத்தில் கூர்மையான செறிவுப் பெருமங்கள் கொண்ட ஒரு தனிச்சிறப்பான பண்பு காணப்படுகிறது. பல வகை யான ஒற்றைப் படிகங்கள் திசையொவ்வாப் பண்பு கொண்டவை. அதாவது அவற்றின் சில இயற்பியல் பண்புகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறாக உள் ளன. எடுத்துக்காட்டாகத் தன்னிச்சையாகத் திசைப் பட்ட படிகத் துண்டுகளைக் கொண்ட ஒரு கிராஃ பைட் கட்டியின் மின் தடையை எத்திசையில் அளந் தாலும் சமமாக இருக்கும். ஆனால் ஓர் ஒற்றைப் படிகக் கிராஃபைட்டின் மின்தடை வெவ்வேறு படிக அச்சுத் திசைகளில்மாறுபட்டுள்ளது. இத்திசையொவ் வாத் தன்மை, கட்டமைப்பைப் பொறுத்த பண்புகள், கட்டமைப்பைச் சார்ந்திராத பண்புகள் ஆகிய இரண்டிலுமே காணப்படுகின்றது. கட்டமைப்பைப் பொறுத்த பண்புகள் படிகத்திலுள்ள குறைகளால் பாதிக்கப்படுகின்றன. பிளவுறு தளங்கள் படிகத்தின் வளர்ச்சி வீதம் போன்றவை இத்தகையவை. மீள் திறன் குணகங்கள் கட்டமைப்பைச் சார்ந்திராத பண்புகளாகும். அவை படிகக் குறைகளால் தாக்கப் படுவதில்லை. சுட்டமைப்பைச் சார்ந்திராத ஒரு பண்பின் திசையொவ்வாத்தன்மை ஒரு தனிச்சிறப்பான குண கங்களின் கணத்தால் விளக்கப்படுகிறது. அவற்றை இணைத்துப் படிகத்தின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட திசையில் பேரளவுப் (macroscopic) பண்பைக் கண்டு பிடித்துவிடலாம். படிகத்தின் சமச்சீர்மையைக்கணக்கி லெடுத்துக் கொண்டால் இதற்குத் தேவையான ணகங்களின் எண்ணிக்கையைப் போதுமானதாகக் குறைத்துக் கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட பண் புக்குத் திசையொவ்வாத்தன்மை இருப்பதும் இல்லா ததும் படிகத்தின் சமச்சீர்மையைப் பொறுத்தது. படிகத்தின் வலிமை, விரவல் குணகங்கள் போன்ற கட்டமைப்பைச் சார்ந்த பண்புகள் பல சமயங்களில் அணுக்களின் மட்டத்தில் படிகத்தின் உள்ளிடப் பிழை களால் தாக்கப்படுவனவாகத் தோன்றும். கே. என். ராமச்சந்திரன் நூலோதி R.A. Laudise, The Growth of Single Crystals, Prentice-Hall, New Jersey, 1970. கிறது. இதில் மின்னழுத்தம் முதல் சுருணைகளில் பெறப்பட்டு, மாறுபட்ட மின்னழுத்தமாக இரண் டாம் சுருணைகளில் வெளிமுனைகளில் பெறப்படு கிறது. முதன்மை மற்றும் இரண்டாம் சுருணைகளில் சுருள்களின் எண்ணிக்கை மாறுபட்டால் மின் அழுத்த மாறுபாடு ஏற்படுகிறது. ஒற்றை மின்மாற்றி (auto transformer) இரு சுருணை மின்மாற்றிகளினின்றும் மாறுபட்டது. ஒரே சுருணையில் ஒரு பகுதி, உள்தருகை (input) வெளி யீடு (output) இரண்டிற்கும் பயன்படுகிறது. இரு மின்னோட்டங்களும் அப்பகுதியின் வழியே பாய் கின்றன. மிகு அழுத்தச் சுற்றில் 'பாயும் மின்னோட்டம், பொதுச் சுருணை, தொடர்பு இணைப்புச் சுருணை ஆகிய இரு பகுதிகளின் வழியாகவும் செல்கிறது. குறை அழுத்தச் சுற்றில் பாயும் மின்னோட்டம், பொதுச்சுருணைப் பகுதியின் வழியே பாய்ந்து, மிகு அழுத்தச் சுற்றின் மின்னோட்டத்திசையுடன் கூடுவ தன் மூலம் பொதுச் சுருணை மின்னோட்டம் கிடைக் கிறது. மிகு அழுத்தம், குறை அழுத்தச் சுருணைகளு கிடையே மின்வழி இணைப்பு உள்ளது. சுருணையின் பகுதிகளை இவ்வாறு பகிர்ந்து கொள்வதால் ஒரே கிலோ வோல்ட் ஆம்பியர் திறனுள்ள இருசுருணை (double winding) மின்மாற்றியைவிட ஒற்றை மின் மாற்றி, பரிமாணம், எடை ஆகியவற்றில் குறைந்து காணப்படும். பெரிய அளவுள்ள ஒற்றை மின்மாற்றிகள் உயர் அழுத்த மின்தொகுதிகளை ணைக்கின்றன. மேலும் அவை மின்னழுத்த ஊக்கிகளாகவும் (booster) சமன் சீராக்கிகளாகவும் பயன்படுகின்றன. சிறிய பரிமாணமுள்ள ஒற்றை மின்மாற்றிகள் தூண்டல் மின்னோடிகளை த் (induction motor) தொடக்குவதற் குப் (for starting) பயன்படுகின்றன. ஒற்றை மின்மாற்றி, (ஒற்றைத் தறுவாய்) சுற்று வழி படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதன் முதல் I, I ஒற்றை மின்மாற்றி மின்மாற்றி (transformer) மின்னாற்றலை முதன்மைச் சுருணையிலிருந்து இரண்டாம் சுருணைக்கு மாற்று I-I ஒற்றை மின்மாற்றி