பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/857

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்‌றிய சமச்சீர்மை 833

KCL கரைசல் Hg2C12 கரைசலுடன் தெட்டியது Hg.Hg₂Cl, ume Hg ஜெவேட்டின் KC1 KCL கலோமல் ஒற்றை மின்முனை மூடப்பட்ட பிளாட்டினம் கம்பியின்முனை இப் பாதரசத்தில் மூழ்கி இருக்கும். பாதரசம், பாதரசம் (1) குளோரைடு பசையால் மூடப்பட்டிருக்கும். இப் பசையின் மேல் பொட்டாசியம் குளோரைடு கரைசல் வைக்கப்பட்டிருக்கும். இங்கு நடைபெறும் மின்முனை வினை. Hg, Cl, (திண்மம் +2e = 2Hg ஒன்றிய சமச்சீர்மை +201 நீர்மம் மு. லியாக்கத் அலிகான் இது தோராயமான உள்ளிடச் சமச்சீர்மை விதிகளில் ஒன்றாகும். ஒரு துகள் அமைப்பில் அனைத்துத் துகள் களையும் n துகள்கள் அடங்கிய ஓர் அடிப்படைத் தொகுப்பின் சேர்மங்களாக விவரிக்க அந்த அடிப் படைத் தொகுப்பு ஒரு தன்னிச்சையான ஒன்றிய மாற்றத்துக்கு (unitary transformation) ஆளாகும் போது துகள் அமைப்பின் அனைத்து இயற்பியல் பண்புகளும் மாறாமலும் இருக்குமானால் அது SU என்னும் உள்ளிடச் சமச்சீர்மை பெற்றிருப்பதாகச் சொல்லப்படும். ஓர் அணுவிலுள்ளதைப் போன்ற நிலைமின் விசைகளால் எலெக்ட்ரான்களின் தற்சுழற்சி தாக்கப் படாமலிருப்பதை இதற்கு ஒப்பான நிகழ்வாகக் கூறலாம். அதிலுள்ள அடிப்படைத் தொகுப்பு இரண்டு துகள்கள் கொண்டதாகும். அந்த இரட்டை யில் மேல் நோக்கிய தற்சுழற்சியுள்ள ஓர் எலெக்ட்ரானும், கீழ் நோக்கிய தற்சுழற்சியுள்ள ஓர் எலெக்ட்ரானும் உள்ளன. இல்லிரு நிலைகளை u எனவும் (d> எனவும் குறிக்கலாம். அவற் றில் பின்வரும் மாற்றங்கள் ஏற்படுவதாகக் கொள்ள லாம். அ.க. 6-53 ஒன்றிய சமச்சீர்மை 833

  • u> +B|d

| d> → - B* ] u > + * | d> ẞ* \u ]d > 3 |]' + |B| ' = 1 =1

(1) இங்கு &G என்பவை கூட்டு எண்கள். இம்மாற்றம் வெளிச் சுழற்றப்படுவதை ஒத்ததாகும். a. B ஆகிய வற்றைச் சுழற்சியை விளக்கும் மூன்று எண்களின் அடிப்படையில் குறிப்பிடலாம். இச்சுழற்சியால் ஆற்றல் தற்சிறப்பு மதிப்புகள் (energy eigenvalues) மின் அடர்த்தி போன்ற எந்த இயற்பியல் பண்பும் மாற்றப்படுவதில்லை. இத்தகைய ஒரு சுழற்சியால் பல எலெக்ட்ரான் களின் நிலைகள் சிதைவடையும். எடுத்துக்காட்டாக (u, d> - d, u > ) | g என்னும் இரட்டை எலெக்ட்ரான் நிலை சுழற்சியால் மாறுவதில்லை. ஆனால் எஞ்சியுள்ள u, u>,d, d >, ( u, d > + d, u )/ J, ஆகிய மூன்று இரட்டை எலெக்ட்ரான் நிலைகளின் அவற்றின் நேர்போக்குக் கூட்டுகளாக மாறிவிடுகின்றன. இது ஒற்றை (singlet) மற்றும் மும்மைத் (triplet) தற்சுழற்சி நிலைகளுக்குச் சிதைவடைவதாகும். அதாவது மொத்தத் தற்சுழற்சி (S) முறையே 0, 1 ஆகிய மதிப்புகளை உடைய தாகிறது. அவற்றுக்குள் கலப்பு ஏற்படாதது, சுழற்சி யால் (S) மாறாமலிருப்பதற்குச் சமமாகும். இரண்டு நிலைகளின் அனைத்து மாற்றங்களும் அடங்கியகுழு அவற்றின் =0, =<d[d> = 1 என்னும் திசையிலி பெருக்கற் பலன்களை மாறாமல் வைத்துக் கொள்ளும் வகையில் அமைந் தால், அது ப, என்னும் இரட்டைப் பரிமாண ஒன்றிய குழு (unitary group) எனப்படும். 1 -ஆம் சமன்பாடுகள் குறிப்பிடுகிற மாற்றங்கள் Su, என்னும் துணைக் குழுவாக அமையும். அதில் இருநிலைகளின் கட்டங் களில் சமமான அளவு மாற்றமே ஏற்படாது. மின் சாராமை. இத்தகைய ஒரு குழுவில் வலிமை யான இடைவினைகள் மாறிலியாக இருக்கும். தூக்ளி யானை அடிப்படை இரட்டையாகக் கொள்ளலாம். அதில் புரோட்டான் மேல் நோக்கிய தற்சுழற்சி நிலையாகவும் நியூட்ரான் கீழ் நோக்கிய தற்சுழற்சி நிலையாகவும் இருக்கும். Su, சமச்சீர்மை மின் சாராமை (change independence) அல்லது i -தற் ) i சுழற்சி மாறாமை (i-spin conservation) எனப்படும். இது i - தற்சுழற்சி I எனப்படும் எலெக்ட்ரான் தற் சுழற்சிக்கு இணையானது. நியுக்ளியானின் i- தற்சுழற்சி 1. ஆகும்.பையானின் (pion) i - தற்சுழற்சி பையானை ஒரு நியூக்ளியான் இணையின் மும்மை நிலையாகக்கொண்டு i-தற்சுழற்சிகளின் காரணமாகப் பையான் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்க முடியும் என்றாலும், நியூக்ளியான் மாறாமை என்னும் வேறொரு சமச்சீர்மையை விளக்கப் பையானை