பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/859

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றிய புலக்கோட்பாடு 835

இரண்டையும் இணைக்கும் கோட்பாடு ஒன்றிய புலக்கோட்பாடு (unified field theory) ஆகும். ஈர்ப்புக் கோட்பாட்டையும். மின் காந்தக் கோட் பாட்டையும் இணைத்து ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையை விளக்குவதே ஒன்றிய புலக்கோட் பாட்டின் நோக்கமாக அறிவியலறிஞர்கள் அன்று கருதியிருந்தனர். அவ்வாறன்றித் தனிமங்கள் அடிப் படைத் துகள்கள் ஆகியவற்றின் பண்புகளை விளக்கு வதாகவும், விண்மீன்கள் கோள்கள் ஆகியவற்றின் பயணங்களை விளக்குவதாகவும், அணுவினுள் நிகழும் குவாண்ட்டம் நிகழ்ச்சிகளை விளக்கு கோட்பாடு அமைதல் வதாகவும் ஒன்றிய புலக் வேண்டும் என இன்று கருதப்படுகிறது. விண்வெளி, நேரம், ஈர்ப்பு ஆகியவை பற்றிச் சார்பியல் கொள்கை விளக்கமளிக்கிறது. எனினும் அவை பற்றி முற்றிலும் அறிவது கடினம். அவ் வண்ணமே குவாண்ட்டம் கொள்கை அணுவைப் பற்றி விளக்கம் அளிக்கிறது. எனினும் அணு பற்றிய பல கருத்துகள் உணரமுடியாத அளவிலேயே இருந்து வருகின்றன. புலம் பெரும் பொருள்களால் ஈர்ப்புப் உருவாகிறது. அதை 10செயல் கூறுகளால் (functions) விளக்கலாம். மின்காந்தப் புலம் எலெக்ட்ரான்களால் உருவாகிறது. இதை விளக்க 6 செயற்கூறுகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட இவ்விரு புலங்களும் பருப்பொருளாகவும் (natter) புலமாகவும் காட்டும் தன்மை பெற்றவை. ஈர்ப்புப் புலத்தில் ஒரு பொருளின் பயணம் அதன் பொருண்மையைச் சார்ந்ததன்று. ஆனால் மின்காந்தப் புலத்தில் பொருளின் பயணம் அதன் மின்னூட்டத்துக்கும் பொருண்மைக்குமுள்ள விகிதத் தைச் சார்ந்தது. இவ்விரு புலங்களின் வலிமைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இரு எலெக்ட்ரான்களுக்கு இடையிலான மின்காந்தப் புலத்தின் வலிமைக்கும் ஈர்ப்புப் புலத்தின் வலிமைக்குமுள்ள விகிதம் ஏறக் குறைய 4×1012 ஆகும். இத்தகைய வேறுபட்ட பண்புகளைக் கொண்ட புலங்களை ஒன்றியப் புலக் கோட்பாடு இணைத்தல் வேண்டும். ஒன்றியப்புலக் கோட்பாடு ஓர் அடிப்படைக் கோட்பாடாகவும் அதில் வெவ்வேறு விதிமுறை களைப் புகுத்தி ஈர்ப்புப் புலத்தையும் மின்காந்தப் புலத்தையும் விளக்கும்படியாகவும் அமைதல் வேண்டும் என ஐன்ஸ்டைன் கருதினார். அத்தகைய ஒன்றியப் புலத்தின் சமன்பாடுகள் பருப்பொருளின் சமன்பாடு களைத் தரும். ஒரு கணத்தில், திறனில் (energy) உருவாகும் வேறுபாடு பருப்பொருளுக்குச் சமமாகும். ஒன்றிய புலத்தில் ஓர் எலெக்ட்ரான் ஒரு சிறு பகுதியைக் குறிக்கும். அதன் மையத்தில் புலச் செறிவு (field intensity) மிகுதியாகவும் வெளியில் மிகக் அ. க. 6 53அ ஒன்றிய புலக்கோட்பாடு 835 குறைவாகவும் இருக்கும். அதாவது பருப்பொருள் என்பது திறனின் செறிவு (concentration) ஆகும். முடி ஐன்ஸ்டைன் 4 பரிமாணங்களைக் கொண்டு ஒன்றிய புலக்கோட்பாட்டை விளக்க முனைந்தார். டி. கலூசா என்பவர் 5 பரிமாணங்களைப் புகுத்தினார். அவர்தம் முயற்சி பயனின்றி வடைந்தது. 1925 இல் குவாண்ட்டம் கொள்கையை ஷராடிஞ்சரும் ஹைசன்பெர்க்கும் கண்டுபிடித்தனர். அதுவரை ஒன்றிய புலக்கோட்பாடு பற்றி கொண்டிருந்த எண்ணம் வல்லுநர்கள் மாறத் பய தொடங்கியது. புலக்கோட்பாடு ஒன்றிய னுடையதாயிருக்க ' வேண்டுமெனில் குவாண்ட்டம் கொள்கையையும் உள்ளிட்டதாயிருக்க வேண்டும் என்னும் கருத்து அறிவியல் வல்லுநர்களிடையே வளரத் தொடங்கியது. இதில் லண்டன், போர் ஆகியோரின் முயற்சிகள் ஐன்ஸ்டைனின் முயற்சி யைப் போல் தோல்வியடைந்தன. அணுவியலில், திறன் மிகுந்த திறன் குறைந்த ரு விசைகள் உள்ளன. இவை பற்றிய முழு அறிவு இல்லாமை பல அறிவியல் வல்லுநர்களை ஒன்றியப் புலக் கோட்பாட்டில் அக்கறை காட்டவிடாமல் செய்தது. அண்மை முனைவு. அப்துஸ் சலாம். வெயின்பர்க், கிளாஷோ ஆகியோர் முனைந்து ஒரு புதுக்கோட் பாட்டை வெளியிட்டனர். அதற்காக நோபல் பரிசும் தரப்பட்டுள்ளது. இவர்கள் கொள்கைப்படி மின் காந்த விசைக்கும் திறன் குறைந்த விசைக்கும் வேறுபாடு இல்லை. இவை இரண்டுமே இயற்கையின் திறன் ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளிப்பாடாகும். குறைந்த விசைகள் நேர் மின்னேற்றங்கொண்ட துகள் கள் (w+), எதிர் மின்னேற்றங்கொண்ட துகள்கள் (w) மின்னேற்றமற்ற துகள்கள் (2°) ஆகியவற்றால் உருவாகின்றன. இம்மூவகைத் துகள்களும் இடைப் பட்ட திசையன் போசான்கள் (intermediate vector bosons) எனப்படுகின்றன. இவற்றின் தற்சுழற்சி +1 அலகு ஆகும். அத்துடன் அவை போஸ்-ஐன்ஸ் டைன் புள்ளி விவர விதிக்குக் கட்டுப்பட்டவையாகும். W துகள்களின் எடை 80 Gev/C* என்றும், Z துகள் களின் எடை 93 Gev/C2 என்றும் அறிமுறைக் கணக்கீடு (theoritical calculation) அறிவுறுத்துகிறது. ஒரு புரோட்டானின் எடை 938 MeV/C அதாவது W, Z துகள்கள் புரோட்டானின் எடையைப் போல் 100 மடங்கு மிகுதியாகும். திசையன் போசான்கள் எடை மிகுதியாக இருப் தால் அவற்றை உருவாக்குவது மிகக் கடினம். எனினும் அறிவியல் வல்லுநர் ரப்பையா குழு என்பவரின் தலைமையின்கீழ் இம்முயற்சியில் ஈடு பட்டது. மிகத் திறன் வாய்ந்த புரோட்டான்களையும் எதிர் புரோட்டான்களையும் மோதவிட்டு 850,000