பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/862

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

838 ஒனக்ரேசி

838 ஒனக்ரேசி நீர்மட்டம் மிறக்கும் வேர்கள் சுவாசிக்கும் வேர்கள். லுட்விக்யா அட்சென்டென்ஸ் 1.நீர்மட்டம் 2. சுவாசிக்கும் வேர்கள் 3. மிதக்கும் வேர்கள். மலர் ஈர் அங்கப்பூவாகக் காணப்படும். இக்குடும் பத்தில் 3 மற்றும் 5 அங்கப் பூக்களையும் காணலாம். வை பெரும்பாலும் ஆரச்சமச்சீர் கொண்டவை. லொபீஸியா (lopezia) மலர் இருபக்கச்சமச்சீர் கொண்டது. ட்ரேபா நேடன்ஸ் 1.முக்கிய இலை, 2. மிதக்கும் இலை. அமைப்பியல் சிறப்புப்பண்புகள் உண்டு. ரேஃபைடுகள் (raphides) என்னும் படிகங்கள் இலைகளிலுண்டு. மஞ்சரி. ஃபுக்ஷயா, க்ளார்கியா முதலியவற்றில் தனி மலர்கள் உண்டு. சிர்சியாவில் செசீம், எபிலோ பியம், ஈனோத்தீரா முதலியனவற்றில் ஸ்பைக் ஆகும். மலர்கள். பெரும்பாலும் 4, அங்க வகை. உறுப்பு களின் மறைவாலும் அல்லது குறைவாலும் சிர்சியா 1. புல்லிகள் 4. லொபீஸியா அல்லிகள் 3. ஒழுங்கற்ற அல்லிகள் மலட்டு மகரந்தம். புல்லிகள். 2-5 இதழ்கள் தனித்தவை. ஆயினும் சூலகத்தோடு இணைந்து குழல்போல் காணப்படும். மலரின் இதழ்கள் வெளிநோக்கி மடங்கியிருக்கும். ஃபுக்ஷயாவில் புல்லிகள் வண்ணத்தோடும், தொடு ஒட்டு அமைப்போடும் காணப்படும்.