848 ஓசோன்
848 ஓசோன் வழியாக ஆவியாகப் போவதைக் குறைத்துக் கொள்ளும் சிறந்த தகவமைப்பாக இது விளங்குகிறது. இருவாழ்வுவாழும் பேய் நண்டு போன்ற பிற நண்டுகள் தம் உடலை அடிக்கடி நீரில் அமிழ்த்திச் செவுள்களை ஈரமாக்கிக் கொள்கின்றன. பேய் நண்டுகள், ரம்பத்திலிருந்து வரும் ஒலியைப் போன்றும் கிரீச்சொலி போன்றும் ஒலி எழுப்பு கின்றன. காலின் அருகிலுள்ள ஓர் அடுக்கான கழலைகள் (lubercles) அதே காலின் அடுத்த கணுவில் அமைந்துள்ள நீண்ட புடைப்பில் உராய்வ தால் இந்த ஒலி தோன்றுகிறது. வேறு நண்டுகள் வளைக்குள் வாராவண்ணம் எச்சரிக்கை செய்யவே ஒலி எழுப்பப்படுகிறது. பேய் நண்டுகள் மூன்று ஆண்டுகள் வாழ்கின்றன. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இனப்பெருக்கம் நடைபெற்றாலும் கோடைக் காலங்களிலேயே மிகு அளவில் நடைபெறு கின்றது. ஓசோன் சி. குமாரப்பிள்ளை இது ஆக்சிஜனின் புறவேற்றுமை வடிவமாகும். ஆக்சிஜன் ஈரணுக்களால் ஆனது. ஓசோன் (ozone) மூவணு மூலக்கூறுகளால் ஆனது. வான்மாரம் என் பார் 1785இல் ஆக்சிஜன் அல்லது காற்றினூடே மின்னிறக்கம் உண்டாக்கியபோது ஒரு வித நாற்றம் உண்டாவதைக் கண்டார். பின்னர் ஏறத்தாழ 55 ஆண்டுகள் கழித்து ஷான்பின் என்னும் அறிவியலார் அந்த நெடிக்குக் காரணம் புதிய வளிமமே எனக் கூறி அதற்கு ஒசோன் எனப் பெயரிட்டார்.ஓசோன் என்றால் மணம் என்று பொருள்; ஓசா (0zzo) என்னும் கிரேக்கச் சொல்லிருந்து வந்தது. 3 பெயர் இவ்வளிமம் 1866 இல் சோரட் என்பார், ஆக்சிஜனின் புறவேற்றுமை வடிவம் என்பதையும், இதன் மூலக்கூறு வாய்பாடு 0 என்பதையும் கண்டறிந்தார். புற ஊதாக்கதிர்களைக் காற்றில் அல்லது ஆக்சிஜனில் செலுத்துவதால் இவ்வளிமம் உண்டாகிறது. வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இவ் வளி மம் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். குறைந்த வெப்பநிலையில் ஃபுளூரின் நீருடன் வினை புரியும் போதும், பாஸ்ஃபரஸ் காற்றில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் அடையும்போதும் இவ்வளிமம் பெறப்படுகிறது. தயாரிப்பு முறை க குளிர்ந்த ஆனால் ஈரமற்ற, ஆக்சிஜனில் பொறி யற்ற மின்னூட்டத்தைச் செலுத்தி ஓசோன் பயன்படுத்தப்படு தயாரிக்கப்படுகிறது. இதைத் தயாரிக்க இருவகைக் கருவிகள் (ஓசோனாக்கிகள்) கின்றன. உலர் ||* x வெள்ளீய வலை தூண்டுச் சுருள் படம் 1. சீமன் ஓசோனாக்கி ஓசோனாக் க்கப்பட்ட கண்ணாடிக் சீமன் ஓசோனாக்கி. இரு மையக் குழாய்கள், ஒரு முனையில் படத்திலுள்ளவாறு (படம்-1) உருக்கி ணைக்கப்பட்டுள்ளன. உட் குழாயின் உட்புறமும், வெளிக் குழாயின் வெளிப் புறமும் வெள்ளீய முலாம் பூசப்பட்டிருக்கும். வெள்ளீய முலாம் பூசப்பட்ட பகுதிகள் ஒரு தூண்டு சுருளுடன் இணைக்கப்படும். குழாயிடைப் பகுதி வழியே குளிர்ந்த நிலையிலான ஆக்சிஜன் செலுத்தப்படும். இப்போது அவ்விடைப் பகுதியில் உண்டாகும் பொறியற்ற மின் பாய்ச்சலால் ஆக்சிஜன் 10-15% அளவில் ஓசோனாக மாற்றப்பட்டு வெளி வரும். பிராடி ஓசோனாக்கி. இதுவும் ஏறத்தாழ ஸீமன் ஓசோனாக்கியின் தத்துவப்படியே அமைக்கப் ண பிராடி ஓசோனாக்கி ஓசோனாக்கப்