பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/875

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசோனாற்பகுப்பு 851

ஒவ்வோர் ஆக்சிஜன் அணுவும் sp இனக்கலப்பின தாகவும், இரு புறமுள்ள ஆக்சிஜன் அணுக்கள் இரு கொண்டவையா தனித்த இணை எலெக்ட்ரான்கள் மத்தியிலுள்ள ஆக்சிஜன் ஒரு தனித்த இரட்டை எலெக்ட்ரான்கள் கொண்டதாகவும், ஓர் உள்ளடங்கரி பை (எ) பிணைப்பு ஆர்பிட்டால் (delocalised m⭑ orbita') மூன்று ஆக்சிஜன் அணுக்களையும் சுற்றி யிருப்பதாகவும் கொள்ளப்படும். த. சுவாமிநாதன் ஓசோனாற்பகுப்பு கரிமச் சேர்மங்களில் உள்ள நிறைவுறாப் பிணைப்பு களை ஓசோனால் பகுக்கும் முறை ஓசோனாற்பகுப்பு (osonolysis) எனப்படும். ஓசோனாற் பகுப்பு மூலம் கிடைக்கும் சேர்மங்களை இனங்கண்டு, வினையில் ஈடுபடுத்தி நிறைவுறாக் கரிமச் முடிவு செய்யலாம். சேர்மத்தின் கட்டமைப்பை விளைபொருள்களான இத்தகைய ஆய்வுகளை 1903 இல் சி. ஹாரிஸ் என்பார் தொடங்கினார். நிறைவுறாக் கரிமச் சேர்மக் கரைசலில் ஓசோன் வளிமத்தைச் செலுத்தி ஓசோனாற் பகுப்பு நிகழ்த்தப் படுகிறது. இவ்வினையின்போது தோன்றும் இடை நிலைச் சேர்மங்களான ஓசோனைடுகள் வெடிக்கும் தன்மை பெற்று விளங்குவதால் இவை சேகரிக்கப் படுவதில்லை. இவ்வோசோனைடுகள் மேலும் ஆக்சிஜ னேற்றம் அடைந்து அமிலங்களையோ, ஆக்சிஜ ஒடுக்கம் பெற்று ஆல்டிஹைடுகள், ஆல்கஹால்கள் போன்றவற்றையோ தரும் வினைச் சூழ்நிலைகளி லேயே ஓசோனாற் பகுப்பு நிகழ்த்தப்படுகிறது, ஆக்சிஜனேற்றச் சிதைவு சாதாரண நீராற்பகுத்தலின் போதே நிகழ்ந்துவிடும். அன்றியும் ஹைட்ரஜன் பெராக்சைடின் முன்னிலையும் ஆக்சிஜனேற்றச் சிதைவு நிகழ்தலை உறுதி செய்யும். ஆக்சிஜனொடுக் கச் சிதைவெனில் துத்தநாகம், நீர், அல்லது ட்ரைஃ பினைல் ஃபாஸ்ஃபீன் போன்றவற்றின் துணையோடு நிகழும். ஆக்சிஜனொடுக்கத்தின்போது இரட்டைப் பிணைப்பால் ணைந்த இரு கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றுடனும் இரு ரு ஆல்கைல் தொகுதிகள் இணைந்திருப்பின், கீட்டோன்களும் கிடைக்கின்றன. ஓசோனாற் பகுப்பின்போது, சமச்சீரற்ற நிறை வுறாக் கரிமச் சேர்மங்கள் இரு வெவ்வேறு விளை பொருள் மூலக்கூறுகளையும், சமச்சீருள்ள சேர்மங்கள் ஒரே கட்டமைப்புக் கொண்ட இரு விளைபொருள் மூலக்கூறுகளையும் தருகின்றன. இவ்வாறு பெறப் படும் விளை பொருள்களை இனங்கண்டு கொள்வ தால், எடுத்துக்கொண்ட கரிமச் சேர்மத்தில் நிறை வுறா இரட்டைப் பிணைப்பு அமைந்துள்ள இடத்தை அறியமுடிகிறது. அ.க. 6-54 அ ஓசோனாற்பகுப்பு 85/ - ஓசோனாற் பகுப்பு வினை வழிமுறை. ஓசோ னாற் பகுப்பு வினைக்குப் பின்வரும் வினை வழி முறை கூறப்படுகிறது. உடனிசைவு அமைப்புகளாவன. 0 = 0: +

0:

0: 2 ஓசோனின் இவற்றில் 3, 4 எண்ணிட்ட உடனிசைவு அமைப்புகள் 1.3 இருமின்முனை வளையக் கூட்டு வினை மூலம் முதலாவதாக ஒரு நிலையற்ற 1,2,3 - ட்ரை ஆக்சாசைக்ளோ பெண்ட்டேனைத் தருகின்றன. இதை முதனிலை ஓசோனைடு (5) என்பர். R R R' R

0:

R R R -

0:

C. R' இவ்வாறு கிடைக்கும் முதனிலை ஓசோனைடு (5) விரைந்து சிதைவடைந்து ஒரு முக்கிய இருமுனை அயனியான கார்பனைல் ஆக்ஸைடு என்னும் இடை நிலைப் பொருளையும் (6), மற்றுமொரு கார்பனைல் இடைநிலைப் பொருளையும் (7) தருகிறது. R-C R R C R' (5)

0:

R,C

0:
0:

(6) + R. C O (7) (6) என்னும் இடைநிலைப் பொருள் கீட்டோன் கள் என்னும் (7) எண்ணிட்ட இடைநிலைப் பொருளோடு வினைபுரிந்து ஓசோனைடுகளைத் (8) தருவது இதன் குறிப்பிடத்தக்க வினையாகும். 0-0 R, C=O CR, (6) R,'C -க CR கார்போனைல் ஆக்சைடு இடைநிலைப்பொருள் (6) சில சமயங்களில் இருபடி ஆக்கல் வினைமூலம் டைபெராக்சைடுகளையோ (9) பல்லுறுப்பாக்க வினைமூலம் பாலி ஓசோனைடுகளையோ தருவதும் உண்டு.