64 எக்ஸ் கதிர் தூள்முறை
64 எக்ஸ் கதிர் - தூள்முறை 8 என்பது தொடுகோணம் என்றால், விளிம்பு விளை வால் விலகிச் செல்லும் கதிருக்கும். விடுகதிருக்கும் டைப்பட்ட கோணம் 20 ஆகும். Rஎன்பது உருளை வடிவப் புகைப்படப்பெட்டியின் ஆரம் எனவும் S என்பது ஒரு குறிப்பிட்ட விலகு கதிர்ப் புகைப்படச் சுருளில் குறுக்கிடும் புள்ளிக்கும், மையப்புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால். ருவரைக் கொள்கைப்படி Sin 20= எதிர்ப்பக்கம் கர்ணம் - S R 8 என்பது சிறிய மதிப்புடையதாகையால், Sin 28 இன் மதிப்பை 28 என்றே கொள்ளலாம். எனவே, S 20 = R S அல்லது 0 = 2R ஆகும். S என்பது ஒரு வட்டப் பகுதியின் வளைவு ஆரம் என்பதால், இதன் மதிப்புகளைப் புகைப்படச் சுருளில் பதிவு செய்யப்பட்டுள்ள விளிம்பு வளைவுப் பாங்கத்திலிருந்து மிக எளிதாக அளவிட்டு அறிந்து கொள்ள முடியும். இதிலிருந்து விளிம்பு விலக்கக் கோணத்தையும், அதைப் பிராக்கின் சமன்பாட்டில் பொருத்தி, படிகத் தளவிடைத் தொலைவுகளையும் கண்ட றியலாம். கோணம் உயர வளைவு: ஆரம் உயர்கிறது என்பதற்கான விளக்கத்தையும் பிராக்கின் சமன்பாடு தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது. 2d Sinடு = M என்பது பிராக் சமன்பாடு. இதைப் பகுதியாக்கத்திற்கு உட்படுத்தினால், Ad Sing + d Cosé A0 = 0 ஏனெனில் உம், 1 உம் மாறிலிகள் ஆகும். எனவே tang d 46 Δ நீ கோணம் 90° ஐ நெருங்க, tan (-இன் மதிப்பு முடிவிலா மதிப்பை எட்டத் தொடங்கும், அதனால் இன் மதிப்பு மிகவும் உயர்ந்து விடுகின்றது. ΔΙ Δ காணப் து d இல் மிகச் சிறிய அளவு வேறுபாடு பட்டாலும், இல் பேரளவு மாறுபாடு விளையும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. அதாவது பின்னோக்கு விலகு கதிரின் பகுப்புத் திறன் (high resolution) மிகவும் அதிகமாக உள்ளது என லாம். இதன் காரணமாகவே ஒரே புகைப்படச் சுருளில் பின்னோக்கு விளிம்பு விளிவைப் பெற முடிகிறது. இருக்கின்றது. மு ை சு இந்தத் தூள் முறையைப் பயன்படுத்தி நுண் படிகப் பகுப்புடைய எந்தப் பொருளின் படிகக் கட்ட மைப்பையும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும். ஓரினப் படிகங்களைப் பெற இயலாத நிலைகளில் இந்த முறையே பெரிதும் துணை புரிகின்றது. படிகங்களின் பேரினத் தொகுதியில் ஏழு வகைகள் உள்ளன. அவற்றுள் கன சதுரத்தின் அலகுப் படிகங்களை ஆராய எக்ஸ் கதிர்த் தூள் முறை சிறப்பான பயனளிக்ககூடியதாக இருக்கின்றது. கன சதுரமான படிகங்களில், அணுவிடைத் தொலைவுகள் படிகவியல் சார்ந்த மூன்று அச்சு களிலும் சமஅளவுடன் காணப்படுவதால், அதன் விளிம்பு விளைவு எளிமையானதாக இருக்கிறது. கனச்சாய் செவ்வகம். கனநாற்கரம். கனச்சாய் நாற்கரம் அறுமுகம் போன்ற சிக்கலான அலகுடன் அமைந்துள்ள படிகங்களில் படிகவியல் சார்ந்த அச்சு கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக செங்குத்தாக இருப்பதில்லை என்பதால், விளிம்பு விளைவின் அமைப்பிலிருந்து படிகத்தின் கட்டமைப்புகளைப் பகுப்பாய்வு செய்து அறிந்து கொள்வது சிக்கலானதாக இருக்கின்றது. பெரும்பாலும் ஓரினப்படிகங்களை உருவாக்கிக் கொள்ள முடியாத உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளின் கட்டமைப்புக்களைப்பற்றி அறிய இம் பெரிதும் பயனளிக்கக்கூடியதாக இருக்கின்றது. படிகங்களின் கட்டமைப்பைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டுமெனில், விளிம்பு விளைவு எவ்வகையான படிக ணைத் தாங்கிகளால் ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாகப் படிக இணைத் தளங்களை மில்லர் குறியீடுகளால் குறிப்பிடுவர். இது மூன்று தனித்தனியான முழு எண்களாகும். இதைப் பொதுவாக h.k, 1 என்று குறிப்பிடுவர். இதன்படி ஒரு தளமும் அதன் இணைத் தளங்களும் ஒரு குறிப்பிட்ட மில்லரின் குறியீடுகளால் குறிப்பிடப்படு கின்றன. ஒரு தளத்தின் மில்லர் குறியீட்டைப் பெற அத்தளம், படிகவியல் சார்ந்த மூன்று அச்சுகளில் எவ்வளவு அலகுத் துண்டுகளைத் தனித்தனியாக உண்டாக்குகிறது என்பதை முதலில் கணக்கிட வேண்டும். பின்னர் இவற்றின் தலைகீழ் மதிப்பைக் கண்டறியவேண்டும். அதாவது வெட்டுத் துண்டு களின் மதிப்பு 1. 2, 3 என இருந்தால், அதன் தலைகீழ் மதிப்புகள் 1,4,1/3 ஆகும். இம்மதிப்பு பின்னமாக இருந்தால் அவற்றைத் தகுந்த பொது எண்ணால் பெருக்கி முழு எண்ணாக்கிக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட சான்றில் 6 பொது எண்ணால் பெருக்க 6, 3, 2 என்ற முழு எண்கள் கிடைக்கும். இவையே அத்தளத்தின் மில்லர் றை என்ற