ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் 863
(2) (இ) (ஈ) (2) (ஊ) (open) {க) (ar) (ஐ) ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் 863 (67) வேகம் நிறைந்த நீரோட்டங்களில் வாழும் சில உயிரினங்கள் (அ) ஃபெரிசியா (Ferrisia) சிறிய ஓட்டுச்சிப்பி வகை, (ஆ) செஃபெனஸ் (Psephcnus) - நீர்க்காசு வகை - முதுகுப்புறம், (இ) செபெனஸ்-வயிற்றுப் புறம், (ஈ) கிளாரோசோமா (Glossosoma ) - நீர்வாழ் ஈயின் இளவுயிரி சிறு கற்களாலாகிய கூடு கொண்டது, (உ) ஹைட்ரோ சைக் (Hydropsychc) ஒரு நீர்வாழ் ஈயின் இளவுச்ரி - கூடற்றது. ஆனால் வலைபின்னி உணவைப் பிடிக்கும் தன்மையுடையது (ஊ) ஹைட்ரோ சைக்கின் வலை, (sr) சிமுலியம் (Simulium) - நீர் வாழ் கறுப்பு ஈயின் இளவுயிரி, (ஏ) சிமுலியத்தின் தலை-விசிறி போன்ற அமைப்புகளைக் காண்க இரையைப் பிடிக்க வலைபோல் இது பயன்படுகிறது. (ஐ) ஸ்டெ னோதீமா (Stenongma) நீர் ஈசல், தட்டையான உடலமைப்புக் கொண்டது. பாறையுடன் ஒட்டிக்கொள்ள உதவும் மூன்று வால் களையும், உடலின் பக்கப்பரப்பில் வரிசையாய் அமைந்திருக்கும் செவுள்களையும் காண்க, (ஓ) தோரிடேலஸ் (Corydalus) வின் இளவுரி-உடலின் பக்கவாட்டில் முட்கள் காண்க, (ஒ) டியூட்டிரோபிஃபியா (Dcuterophlebia) - ஒரு நீர் ஈயின் இளவுயிரி - இரண்டு வரிசை உறிஞ்சிகள் உடலின் இருபக்கமும் அமைந்திருப்பதைக் காண்க. (ஒள ) குளோரோபெர்லா (Chloroperla) ஓர் ஆற்றுக்கல்லடி நீ-இருவால்கள் கொண்டது, (க) ரகோ வேலியா (Rhago valia) - தீர்க்கரப்பான் வகையைச் சேர்ந்தது - நடுக்காலின் கடைசிப் பகுதியில் உள்ள குச்சங்களைக் கவனிக்க.