எக்ஸ் கதிர் நிறமாலை 65
குறியீட்டு எண்களாகும். தளவிடைத் தொலைவிற்கும் மில்லர் குறியீட்டு எண்களுக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உள்ளது. இத்தொடர்பு படிகத்தின் பொதுக் கட்டமைப்பைப் பொறுத்து அமையும். கன சதுர மான படிகங்களில், (h.k.I) என்ற மில்லர் குறியீட்டு எண்களால் குறிப்பிடப்படுகின்ற ஒரு வகையான படிக இணைத்தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு: Я எக்ஸ் கதிர் நிறமாலை 65 கிடைமட்டமான நேர் கோட்டில் அமையுமாறு இணைக்க, அது 'a' அச்சில் வெட்டும். அதற்குச் சமமான 'a' -இன் மதிப்பே ஓரலகு கனச் சதுரப் படிகத்தின் பரிமாணமாகும். படித்தர வரைகோடு களைக் கொண்டு மில்லர் குறியீட்டு எண்களையும் அறியலாம். இதுபோன்ற படித்தர வரைபட அமைப்பு முறையைக் கன சதுரம் தவிர்த்து வேறு வகையான படிகங்களுக்கும் செய்யலாம். மெ. மெய்யப்பன் dhk1 = h' + k 2 + என்ற தொடர்பால் நிறுவப்பட்டுள்ளது. இதில் a என்பது படிகவியல் அச்சில் அணுக்களுக்கிடைப்பட்ட தொலைவாகும். a . அமைந்துள்ள a (A அலகில்) 20 15- 10- 5 6 B 10 12 d (A அலகில்) 14 விளிம்பு விளைவிற்குக் காரணமான படிகத் தளங்களின் மில்லர் குறியீட்டு எண்களையும், படிக அலகின் பரிமாணத்தையும் அறிந்து கொள்ளப் பொதுவாகப் படித்தர வரை படத்தைப் பயன்படுத்து கின்றனர். இதில் ஒரு குறிப்பிட்ட மில்லர் குறியீட்டு எண்களால் குறிப்பிடப்படுகின்ற படிக இணைத் தளத்திற்கு மாறுபட்ட அணுவிடைத் தாலைவு களுக்கும், படிகத்தளவிடைத் தொலைவுகளுக்கும் இடையே வரைகோடுகள் வரையப்பட்டிருக்கும் (படம் - 4). ஆய்வு மூலம் அளவிடப்பட்ட d இன் மதிப்புக்களுக்கு நேர்குத்துக்கோடு வரைந்தால், அவை வரைகோடுகளை வெட்டும். வெட்டும், புள்ளிகள் அ.க. 6-5 எக்ஸ் கதிர் தொலைநோக்கி வானிலை ஆராய்ச்சியில் புவியின் வளிமண்டலத்திற் கப்பால் ஏற்படும் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடிப்பதற் கும் அவற்றைப் பிரிவுபடுத்திப் படிவமாக்குவதற்கும் பயன்படும் கருவி எக்ஸ் கதிர் தொலைநோக்கி (x-ray telescope) ஆகும். விண்வெளி ஊர்திகள், ஏவூர்திகள், பலூன்கள் மூலம் மிக அதிக உயரத் திற்கு இத்தொலைநோக்கிகள் கொண்டு செல்லப் பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ் கதிர் களைக் கண்டுபிடிக்கப் பல கருவிகள் இருந்தாலும் ஒளிக்கதிர் சென்று உராய்வுறு மேற்பரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு எக்ஸ்கதிர்களை முழுமை யாக வெளிப்புறம் எதிரொளிக்கும் தன்மை எக்ஸ்கதிர் தொலைநோக்கிக்கு மட்டுமே உண்டு. எக்ஸ்கதிர் களின் ஊடுருவிச்செல்லும் ஆற்றலுக்கேற்ப, ஒளியியல் தொலைநோக்கியைப் (optical telescope) போன்று எதிரொளிப்பு (reflection), ஒளி விலகல் (refraction) கோட்பாடுகளையுடையதாக இத் தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதன் குவியக் கண்ணாடி, அதி பரவளைகோளக் குவியத் திற்குப் பின்புறம் பரவளைக் கோளக்குவியம் உள்ள வாறும் இருமுறை எதிரொளிப்பு உண்டாக்குமாறும் அமைந்துள்ளது. இதனால் உருத்தோற்றப் பிறழ்ச்சி (image aberration) உண்டாகாமல் ஓரளவு தடுக்கப்படு கிறது. இவ்வகையான தொலைநோக்கிகள் வானியல் ஆராய்ச்சிகளில் சிறந்த முறையில் பயன்படுகின்றன. பங்கஜம் கணேசன் எக்ஸ் கதிர் நிறமாலை ஓர் அணுவின் உள்மட்டக் கூட்டிலுள்ள எலெக்ட் ரான்களின் நிலைமாற்றத்தால் எக்ஸ்-கதிர் நிற மாலை உண்டாகிறது. எக்ஸ் கதிர் நிறமாலை ஒளி நிறமாலையிலிருந்து மாறுபட்டது.ஓர் அணுவின் வெளித்தடத்தில் உள்ள இணைதிறன் எலெக்ட்ரான்