பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/890

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

866 ஓடும்‌ நீர்ச்‌ சூழலமைப்புகள்‌

866 ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் சேறான அடிப்பகுதியில் காணப்படும் உயிரினங் களுக்கு உணவாகின்றன. இந்நீரோட்டங்களில், நீரின் வேகம் முக்கிய பங்கு வகிப்பதில்லை. இங்கு வாழும் உயிரிகளின் இனப்பெருக்கம், வாழ்க்கை அனைத்திற்கும் காரணமாக முறை அவற்றில் அமைவது அளவே கூளங் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன் ஆகும். உயிரினங்களின் செயற்பாடு, கரிமக் களின் வினை ஆகிய இரண்டும் மிக விரைவில் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி விடும். இந்த ஆக்ஸிஜன் வளிமண்டலத்திலிருந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண் டேயிருக்க வேண்டும். பருவக்காலங்களுக்குத் தகுந்தாற்போல் ஆக்சிஜன் அளவு இங்கு மாறுபடும். அதன் விளைவாக உயிரினங்களின் வகைகளும், அளவுகளும் அங்கு மாறிமாறி அமையும். கெண்டை போன்ற மீனினங்கள் குறைவான ஆக்ஸிஜன் உள்ள நீரிலும் வாழ முடியும். எனவே அவ்வகை மீன்கள் இந்நீரோட்டங்களில் அதிகம் காணப்படும். ஆனால் ட்ரவுட் போன்ற மீன்களுக்கு மிக அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவை. எனவே, அவ்வகை மீன்கள் இந்நீரோட்டங்களில் மாறாக வாழ்வதில்லை. வேகம் நிறைந்த நீரோட்டங்களில் காணப்படும். கட கொண்ட கடற்பகுதி கழிமுகச் சூழ்நிலை அமைப்புகள் (Estuarine Eco கழிமுகம் எனப்படுவது பொதுவாக ஆறு systems). கடலுடன் கலக்குமிடமாகும். ஆற்றுக்கும் லுக்கும் இடைப்பட்ட தன்மையினைக் இவை அரைகுறையாக அடைக்கப்பட்ட களே ஆகும். இவற்றின் சூழ்நிலை அமைப்பு உருவா வதும் பாதிக்கப்படுவதும் அத்துடன் இணைந்துள்ள கடல் நீரலைகளின் வேகத்தைப் பொறுத்தது. இவ் விடத்தில்தான் கடல் நீரின் அடர்த்தி ஆற்று நீரால் பண்பு இவற்றின் சிறப்புப் குறைக்கப்படுகிறது. என்னவெனில், இங்கு வாழும் குறிப்பிடத்தகுந்த உயிரினங்கள், பெரும்பாலும் கடலின் மேல் மட்டத் தில் வசிப்பவைகளே. நன்னீரமைப்பில் இல்லாத அற் உயிரினங்கள் இங்கு வசிக்கும். கழி புதமான பல முகத்தின் குறிப்பிடத்தக்க பண்பு அடிக்கடி மாறும் அதன் உப்புத்தன்மையே ஆகும். கழிமுகத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே உப்புத்தன்மை ஒரே நாளில் பல முறை வேறுபடும். கடலலைகளின் வேகம் குறைவாக இருக்கும்போது பெரும்பாலும் நன்னீர், கழிமுகத்தின் வழியே செல்கிறது. அது போன்ற காலங்களில் கழிமுக நீரின் உப்புத்தன்மை குறைவாக இருக்கும். கடலலைகளின் வேகம் அதிக மாகும்போது கழிமுகத்தில் கடல்நீர் நுழையும். அப்போது கழிமுகநீரின் உப்புத் தன்மை மாகும். இத்தகைய திடீர் மாறுபாடுகளைத் தாங்கக் கூடிய உயிரினங்களே அமைப்பில் இச்சூழ்நிலை அதிக வாழ்ந்து பெருக முடியும். கழிமுகத் தாவரங்கள் நான்கு பொதுப்பிரிவு களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 1. நுண்மிதவைத் தாவரத் தொகுதி(phytoplankton) 2) கழிமுக ஓரம் அல்லது விளிம்பு வளர் தாவ ரங்கள் (Marginal plants) 3) சேற்றுப் பாசியினங்கள் (Mud flat alga) 4) ஈரினச் செடி ஒட்டு வகைகளும் புல்லுருவி வகை களும் (Ep:phytic p'ants) கழிமுக நீர் கலங்கலாக இருப்பதால் நுண் மிதவைத் தாவரத் தொகுதிகள் அவற்றில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. அவற்றின் தொகை அடிக்கடி மாறுபடக்கூடியது. சில சமயங்களில் ஆற்று நீரில் உண்டாவது போன்று திடீரெனப் பாசிப்பெருக்கம் (algal bloom) ஏற்பட்டுக் கழிமுக மேற் பரப்பு முழுதும் மண்டிக் கிடக்கும். கழிமுகப் பாசிகளில் அதிகமாகக் காணப்படுபவை கடற்பாசிகளே. கழிமுக வளரும் விளிம்புகளில் தாவரங்களில் முக்கிய மானவை ஸ்பார்ட்டினா (spartina). சாலிக்கோர் னியா (salicornia), ஸ்சிர்ப்பஸ் (scirpus) என்னும் புல்லினங்களும், க்ளாடோஃபோரா (cladophora), கேரா (chara) மற்றும் என்ட்டிரோமார்பா (entero morpha) ஆகிய நீரில் மூழ்கியிருக்கும் இழை வடிவ பச்சைப் பாசிகளுமே ஆகும். ஒரு சில விலங்குகளே நேரடியாக உண்ணுகின்றன. இவற்றை மாறாக இவை அழுகிக் கூளமான பின்னரே ஏனைய கினங்கள் வடிவ உண்ணுகின்றன. இழை பச்சைப் பாசிகள். டையாட்டம்கள் (diatoms} யவை சேற்றுப் பாசியினங்களில் குறிப்பிடத் தகுந் தவை. ஒளிச் சேர்க்கையின் மூலம் இவை உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. சேற்றின் பழுப்பு நிறத்திற்குக் காரணம் அதில் மிகுதியாகக் காணப்படும் டையாட்டம்களேயாகும். புல்லுருவி வகைத் தாவரங்களில் பெரும்பாலானவை பாசி களே. அவை மற்ற பாசிகளுடனோ சதுப்புத் தாவரங்களுடனோ ஒட்டிக் கொண்டு வாழும். விலங் நீலப் ஆகி தமது கழிமுக விலங்கு வகைகளில் முக்கியமானவை நத்தை. ஆளி.(oyster) போன்ற இரட்டையோட்டுச் சிப்பிகள் (clams கடல் நண்டினங்கள் ஆகியவை. வை தவிர நன்னீர் மூலமாக வரும் பூச்சிகளின் இளவுயிரிகள் வளை தசைப்புழுக்கள் (anvelid worms) மெல்லுடலி நத்தை (molluscs) போன்ற உயிரினங்களும் கடல் கொண்ட நண்டு வகை (sponges), பாசி களும் (bryozoa) ஆனால் கழிமுக நோக்கில் மிக மூலம் பெறக்கூடிய ஓடு (crustacean) கடல்பஞ்சுகள் போன்ற வடிவுடைய உயிரி இங்கே காணப்படுகின்றன. உயிரினங்களில் மனிதனுடைய முக்கியமானவையாகக் கருதப்