ஓம் அளவி 887
ஓம் அளவி ஓம், மெகா ஓம் அலகுகளால் அளவீடு செய்யப்பட்ட (graduated) மின்தடையை அளக்கும் கருவி, பொது வாக ஓம் அளவி (ohm meter) எனப்படும். உயர் தடையை அளக்கும் கருவிகள் மெகா ஓம் அளவி அல்லது மெக்கர் எனப்படும். இது ஓம் விதியை அடிப் படையாகக் கொண்டு இயங்குகிறது. இதில் தடை குறைந்த ஒரு சுருளும் (coil) தடை மிகுந்த ஒரு சுருளும் செங்கோணத்தில் அமைந்திருக்கும். படம் 1இல் இணைக்கப்பட்ட ஓம் அளவி 887 காட்டப்பட்ட ஓம் அளவியின் தடை அளவை இத்தனை ஓம் என நேரடியாக ஓம் அளவியின் முகப்புக் காட்டும். இதைப் பயன்படுத்தி 3,000 ஓம் வரையுள்ள தடை களை நுட்பமாகவும் எளிதாகவும் கணக்கிடலாம் ஓம் அளவியைப் பொதுவாகத் தொடர்நிலை அமைப்பு (series connccted) பக்க இணைப்பு (shunt connected) என இருவகையாகப் பிரிக்கலாம். தொடர் நிலை அமைப்பு வகை. தொடர்நிலை அமைப்பு ஓம் அளவியின் மின் சுற்று அமைப்பு, படம் 2 இல் காட்டப்பட்டுள்ளது. Im R₁ A I2 Rm R₂ Rx படம் 1 ஓம் அளவி இணை ஒரு பகுதியின் தடையை (R) அளக்க அப் பகுதியை முதற்சுருளுடன் தொடர் நிலையிலும், ரண்டாம் சுருளுடன் நிலையிலும் இணைக்க வேண்டும். இப்போது அவற்றில் மின் னோட்டத்தைச் செலுத்த முதல் சுருளில் தோன்றும் காந்தப்புலம் மின்னோட்டம் i-க்கு நேர்விகிதத்திலும், இரண்டாம் சுருளில் தோன்றும் காந்தப்புலம் H, மின்னிலை வேற்றுமை (potential difference) V-க்கு நேர்விகிதத்திலும் இருக்கும். ஆகையால் இவ்விரு டையிலுள்ள சுருள்களின் ஒரு காந்த ஊசியின் needle) f திசைமாற்றம் (magnetic எனில் 44 aR. ஆகையால் முள்ளின் திசைமாற்றத்தை அறிந்து தடையைக் கணக்கிடலாம். மின்னோட்டம் மின் இக்கருவிக்குத் தேவையான கலங்களாலோ, ஒரு சிறு மின்னாக்கியாலோ பெறப் படும். மின்காப்புகளின் (insulators) தடையை அளக்க இக்கருவி பெரிதும் பயன்படுகிறது. H, Tan f Hi அடிப்படைக் கருவி /1/ படம் 2. அளவை அளவுத் தெரியாத தடை இந்த அமைப்பில் 'டி அர்சனால்' அடிப்படை அளவி Db, R, என்னும் மின் தடையத்திற்கு இணை யாகப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இணை அமைப் பிற்குத் தொடராக R, என்னும் மின் தடையமும், E என்னும் மின்கலமும் படத்தில் காட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கும் (படம் 2 இல் A, B என்ற இரு முனைகளும் மின் தடையை அளவிடும் மின் சுற்றைப் பொருத்தி அதன் மின் தடை அளவிட, உதவும்). படத்தில் R என்பது மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும் மின் தடையம் ஆகும். Ra என்பது அளவியைப் பூஜ்ஜியத்திற்குச் சரிசெய்ய உதவும் மாற்றக்கூடிய மின்தடையம் ஆகும். E என்பது மின்கலத்தின் மின்னழுத்தமாகும். Rm என்பது டி அர்சனால் அளவியின் உள் மின் தடை யாகும். Rx என்பது அளவிட எடுத்துக்கொண்ட மின் தடையமாகும். R÷ 0 என்று இருக்கும்போது A.B முனைகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக்கும். இது குறுக்கு மின்