பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/912

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

888 ஓம்‌ அளவி

888 ஓம் அளவி சுற்று (short circuit) எனப்படும். இந்நிலையில் மின் தடையம் R, வைச் சரிசெய்து அடிப்படை அளவியில் உள்ள முள்முனை முழு அளவைக் காட்டுமாறு (full scale) செய்ய வேண்டும். இம்மின்னோட்டத்தை Jis எனக் கொள்ளலாம். அளவியின் அளவையில் இம் முழு அளவை 0 ஒம் எனக் குறிக்கவேண்டும். பின்னர் Rx ஐ நீக்க வேண்டும். (R = 0) . A. B திறந்திருக்கும் இந்நிலைக்குத் திறந்த மின் இணைப்பு (open circuit) என்று பெயர். இப்போது அளவி 0 காட்டும் ஐக் காட்டும். இப்போது முள்முனை அளவை எனக் குறிக்கலாம். அதாவது இந்த அமைப்பு 0 மின் ஓட்டத்தில் மிகுதியான (infinite) தடையையும், Its மின் ஓட்டத்தில் 0 தடையையும் காட்டும். இடைப்பட்ட தடையை அளவிட தெரிந்த பல மின்தடைகளை R க்குப் பதிலாகப் பொருத்தி அடிப்படை அளவியின் அளவையில் ஓட்டத்தை அளவிட்டுக் குறித்துக் கொள்ளவேண்டும். இந்த அளவுகள் குறிக்கப்பட்ட ஓம் அளவியின் அமைப்பைப் படத்தில் காணலாம். அளவி, S என்பது சேர்க்கும் பிரிக்கும் - இணைப்பு மாற்றி (switch), R; என்பது அளவிட எடுத்துக் கொண்ட மின்தடையம். Rm என்பது உள் மின் தடையம். R1 ры ได Ix Rm www 8 10K 5K PEPPER te 2K 1K 100° படம் 3 500 300 200 படம் 3 இல் K என்பது 1000 ஓமைக் குறிக்கும். தடையத்தின் தடை அளக்கப்படும் பூஜ்ஜியமாக 0வைக் காட் இருக்கும்போது மீட்டரின் அளவை டும். தடையத்தின் தடை மிகுதியாக இருக்கும்போது வைக் காட்டும். இடைப்பட்ட முள் ள 0 க்கும் 100 க்கும் இடையில் குறிக்கப்பட்ட அளவைக் கொண்டு அறியலாம். அளவை பக்க இணைப்பு வகை. இவ் வகை ஓம் அளவியின் சுற்றுப்படத்தைக் கீழே காணலாம். படம் 4 இல் E என்பது மின்கலம்; R1 என்பது மாற்றக்கூடிய மின் தடையம் D6 என்பது டி அர்சனால் அடிப்படை படை படம் 4. இந்த ஓம் அளவியின் மின்சுற்றில் மின்கலமும். மாற்றக்கூடியமின் தடையும் அடிப்படை டிஅர்சனால் அளவியும் தொடர்நிலையில் பொருத்தப்பட்டிருக்கும் அளவிட எடுத்துக்கொண்ட தடையத்தை அடிப் அளவிக்குக் குறுக்கே படத்தில் காட்டியபடி இணைக்கவேண்டும். இந்த அமைப்பைப் பயன்படுத் தாதபோது மின்கலத்தை இணைப்பில் இருந்து பிரிக்க. சேர்க்கும் - பிரிக்கும் இணைப்பு மாற்றியைப் பயன்படுத்த வேண்டும். என 0 அளக்கப் பயன்படுத்தும் மின்தடை பூஜ்ஜியமாக இருப்பதாகக் கொள்ளலாம். அதாவது Rx = இருக்கும்போது A யும் B யும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். இப்போது அளவி 0 ஐக் காட்டும். அளவு தெரியாத மின் தடையின் அளவு மிகுதியாக இருக்கும்போது, அதாவது Rx (A யும் B யும் திறந்திருக்கும்) ஆக இருக்கும்போது மின்னோட்டம் அடிப்படை அளவி வழியாகத்தான் செல்ல வேண்டும். இப்போது மின்தடையின் மதிப்பை மின்தடையம் மாற்றக்கூடிய R. ஐச் சரிசெய்து அளவியின் முள் முழு அளவைக் காட்டுமாறு செய்ய வேண்டும். இதனால் இந்த அளவியில் பூஜ்யம் இடப்புறமும், மிகுந்த o வலப்புறமும் குறிக்கப்பட்டிருக்கும். இந்த ஓம் அளவியில் 0 வும். 00 யும் தொடர்நிலை அமைப்பு ஓம் அளவியில் இருப்பதிலிருந்து இடம் மாறி உள்ளதை அறியலாம். அளவான பக்க இணைப்பு வேலை செய்யும் முறை . Rm, Rz என்னும் இரு இணை இணைப்புகளில் மொத்த மின்தடை