896 ஓரகத் தொடர்பு அமைப்பு
896 ஓரகத் தொடர்பு அமைப்பு சிறப்புப் பண்புகளில் ஒன்று. கூரிய கொண்ட கண்கள் நான்கு மிகச்சிறிய கால்கள் உள்ளன. சிறியவை புறச்செவி எக்கிட்னாவிலும் பால் சுரப்பிகள் நகங்களைக் இல்லை. ஆண் செயல்படுவது கைனிகோமாஸ்ட்டிசம் கூறுவர். மற்ற பாலூட்டிகளில் காணப்படாத ஒரு விசித்திரப் பண்பாகும். இந்நிலையைத் (Gynaecompstism) என்று குட்டிகள் பெற்றோர் இருவரிடமும் பால் குடித்து வளரு பந்து கின்றன. எதிரிகளால் அச்சுறுத்தப்பட்டால் போல் சுருண்டுவிழுந்து இறந்தவைபோலக் கிடந்து பிறகு தப்பி விடுகின்றன. எக்கிட்னாவில் 4 இனங்கள் (species) உள்ளன. காண்க, எக்கிட்னா. ஓரகத் தொடர்பு அமைப்பு கே.கே.அருணாசலம் ஒரு தொலைபேசி அமைப்பு, அக்கட்டத்திற்குள்ளும், அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பிற தொலைபேசி களுடனும் கொண்டுள்ள நேரடித் தொடர்பு ஓரகத் தொடர்பு அமைப்பு (inter communicating system) எனப்படும். இது இடைச் செய்தித் தொடர்பு என்றும் குறிப்பிடப்படும். சாதாரணத் ெ தாலைபேசிகள் இடைச்செய்தித் தொடர்பிற்கும், நாடு தழுவிய தொலைபேசிப் பங்கீட்டு (network) அமைப்பிற்கும் பயன்படுபவை, உள் அமைப்பிற்கு மட்டும் பயன்படுபவை என் இரு வகைப்படும். இவ்விரு வகையும் எளிமையானவற்றிலிருந்து சிக்கலானவை வரை, பல நோக்கங்களைக் கொண்டவையாகும். சாவித் தொலைபேசி அமைப்பு. நாடு தழுவிய தொலைபேசிப் பங்கீட்டு அமைப்புடன் இணைந்த கருவிகளைப் பயன்படுத்தும் ஓரகத் தொடர் அமைப்புகள் சாவிகளையோ, பொத்தான்களையோ உடைய தொலைபேசிகளையே கொண்டுள்ளன. இதனால் தொலைபேசிகளை ஏதேனும் ஒரு மைய அலுவலகத்துடனோ, தனிப்பட்ட துணை ணைப் பக்கத்தின் (PBX) மைய மின் தொடர்புகளுடனோ, இடைச்செய்தித் தொடர்புகளுடனோ எளிதாக இணைக்க இயலும். இத்தொலைபேசியுடன் உணர்த்தி, விளக்கு, தொடர்புடைய பிற பொருள் ஆகியவற்றைக் கொண்ட அமைப்பே சாவித் தொலை பேசி அமைப்பு (key telephone system) எனப்படு கிறது. இச்சாவி, தொலைபேசியுடன் இணைந்த உறுப்பாகவோ, தனியாகப் பொருத்தப்பட்டதாகவோ இருக்கும். . ஒளிர்வதன் மூலம் தொலைபேசி அழைப்பை (call) வெளிப்படுத்தும் விளக்கு, பேசிக்கொண் தொடர்ந்து டிருக்கும்போது எரியும் விளக்கு, தொடர்பில் தொலைபேசி இருக்கும்போது மினுக் கொளி (wink) ஏற்படுத்தும் விளக்குப் போன்ற பல வடிவங்களில் குறியீட்டு விளக்குகள் அமைந்துள்ளன. பெரும்பாலான சாவித் தொலைபேசிக் கருவிகளில் சாவிப் பொத்தான்கள், ஒளி ஊடுருவக்கூடிய செய்யப்படு ஞெகிழியால் (transparent plastic) கின்றன. இவற்றின் கீழ்ப்பகுதி ஒளியூட்டப்படுவதால் (illuminated), குறியீட்டு விளக்குகளைப் போலவே இவை செயல்படுகின்றன. பெரும் சாவித் தொலைபேசி அமைப்புகள், தொலைபேசி அழைப்புகளை வழிப்படுத்துவதற்காக இசைக் கருவிகளிலுள்ள சுருதிக் கட்டை போன்ற (consoles ) அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை மேசை மீது பயன்படுத்தும் (desk top usage) வகையி லும், தேவைப்படும்போது கூடுதலான ஒளியூட்டப் பட்ட பொத்தான்களைப் பொருத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. பிற சாவிக் கருவியமைப்பு கள், மேசை மீது உள்ள திறப்புகளில் திடீரென்று பொருத்தும் வகையில் (flush mounting) வடிவமைக்கப்படுகின்றன. படம் 1. பொத்தான்களைக் கொண்ட சாவித் தொலைபேசி அமைப்பு சாவித் தொலைபேசி அமைப்புகள் பலவகைப் பட்ட தேவையான வடிவங்களைக் கொண்டுள்ளன. பிடிப்பு (hold). ஒரு சாவிப் பொத்தான் சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும்போது, உணர்த்திச் சுருணை (relay winding) ஒன்று தொலைபேசித் தொடர்பிற்குக் குறுக்காக இணைகிறது. இதைப் பயன்படுத்துபவரின் தொலைபேசி அமைப்பைத் தற்காலிகமாகக் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து