ஓரகத் தொடர்பு அமைப்பு 897
ஓரகத் தொடர்பு அமைப்பு 897 (he'd line) விலக்காமலேயே அவருடைய கருவியில் இருக்கும் மற்றொரு தொடர்புடன் இணைக்கவும், தாடக்கத் தொடர்புச் சாவியை (original line key) மீண்டும் இயக்குவதன் மூலம் பழைய நிலைக்கே கொண்டு வரவும் முடியும். இடைச்செய்தித்தொடர்புக் குறியீடு. ஒன்று அல்லது இரண்டிலக்க எண்களைச் சுழல்வட்டில் இயக்குவதன் (dialing) மூலமாகவோ, கையால் அழுத்தக்கூடிய தள்ளுபொத்தானை அழுத்துவதன் மூலமாகவோ ஒரு குறிப்பிட்ட தொலைபேசி இணைப்பை ஏற்படுத்த முடியும். முன்னரே முடிவு செய்யப்பட்ட மாநாட்டு அமைப்பு. (preset conference calling). தேவைப்படும் தொகுதி யுடன் இணைக்க ஒன்று அல்லது இரண்டிலக்கக் குறியீட்டை (code) இயக்குவதன் மூலம் முன்னரே முடிவு செய்த பல்வகைத் தொலைபேசித் தொகுதி களை ஒரே நேரத்தில் அழைக்கலாம். சில அமைப்புகள் கையால் இயக்கக்கூடிய தள்ளு பொத்தான்களைக் கொண்டிருக்கும். தாலை ஒரு சாவி அமைப்புக் கருவியிலுள்ள பேசி, ஓர் இணைப்புடன் தொடர்பு கொண்டிருக்கும் போது மற்றோர் இடத்திலிருந்து அழைப்பு வரும் போது, தொடர்பைத் துண்டிக்காமலேயே அழைப் பவரைச் சிறிது நேரம் காக்க வைக்கலாம். முதலில் தொடர்பு கொண்ட இணைப்புத் துண்டிக்கப்பட்ட வுடன் ரண்டாம் இடத்தோடு தாமாகவே தொடர்பு கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இச்சிறப்பமைப்பால், முக்கியமாகத் தேவைப்படும் அழைப்புகள் பிற அழைப்புகளுக்கு முன்னர் உள்ள இடத்துடன் ணைக்கப்படுகின்றன. இவ்வாறே தேவைப்படும்போது பிற தொலைபேசி களை, அச்சாவி அமைப்புக்கருவியுடன் கொள்ளவும் சிறப்பமைப்புகள் உள்ளன. சேர்த்துக் ஒலி வாங்கி (m.crophone), இணைப்பு - துண்டிப்பு (on-off) பொத்தான்; ஒலிகட்டுப்படுத்தி, தனியாக இணைக்கப்பட்ட ஒலிபெருக்கி ஆகியவை ஒரு சிறிய தொலைபேசி உறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. (படம் - 2), தொலைபேசி அமைப்பு, சாதாரண முறை யிலும் பயன்படுத்தப்படும். ஆயினும், அதைப் பயன் படுத்துபவர் அதைக் கையால் எடுக்காமலேயே இணைப்புப் பொத்தானை இயக்குவதன் மூலம் வேறோர் அழைப்புடன் தொடர்புகொள்ள முடியும். இவ்வகையில் மற்றொரு தொலைபேசி இணைப்பை அழைக்கும்போது, தொலை பேசியின் சுழல் வட்டைப் (dal) பயன்படுத்துவர். இந்நிலையிலும், கையால் எடுத்துப் பேசக்கூடிய அமைப்பு (hand set) அதற்குரிய அடிச்சட்டத்திலிருந்து (cradle) எடுக்கப்படுவதில்லை. பெரும்பாலான அமைப்புகள் ஒரு தொலை பேசியை அல்லது ஒரு தொலைபேசித் தொகுதியை அ.க. 6-57 9-1-1-1-1-1 படம் 2 கையால் எடுக்காமலேயே பேசக்கூடிய சாவித் தொலைபேசி அமைப்பு . அச்சாவிக்கருவி அமைப்பிலுள்ள அனைத்துத் தொடர்புகளிலிருந்து கையால் இயக்குவதன் மூல மாகவோ, தானாகவோ தனிமைப்படுத்தும் (privacy ) வகையில் அமைந்துள்ளன. இவ்வமைப்புகள் அழைப்பு களின் இன்றியமையாமையின் அடிப்படையில் அவற்றை வரிசையாக நீக்கும் வகையில் உள்ளன. அதாவது குறைந்த சிறப்பு உள்ள அழைப்புகள் முதலில் துண்டிக்கப்படுகின்றன. செயற்குழுத் தலைவருக்கான இணைப்பு (executive access). சில சாவிக்கருவிகளைப் பொருத்தும்போது தொலைபேசிகள், செயற்குழுத் தலைவரின் (execu- tive) கீழ்ப் பணிபுரியும் பணியாளர்களின் தொலை பேசிகளுடன், அவை வேறு இணைப்புடன் தொடர்பு கொண்டிருந்தாலும் உடனடியாகத் தொடர்பு காள்ளும் வகையில் அமைக்கப்படுகின்றன. பிற சிறப்பியல்புகள். ஓரகத்தொடர்பு அமைப்பு களில் உள்ள பிற சிறப்பியல்புகள் எண்ணிடலங்கா பொதுவாக உணர்த்திக் கருவி கட்டடங் கட்ட அடிப் படையில் (building blcck) வடிவமைக்கப்படுகிறது. இதனால் அனைத்துத் தேவைகளையும் இணைப் பதற்கு வசதி கிடைக்கிறது. குறிப்பிட்ட பயன்பாடுகள். ஓரகத் தொடர்பு அமைப்புகள் வீடு, பண்ணை, மருத்துவமனை, தொழி லகம் முதலியவற்றிற்குப் பெரிதும் உதவியாக உள்ளன. வீட்டு இடைச்செய்தித் தொடர்புஅமைப்பு கள் உள் குறியீடுகள் (local signals), கையால் எடுக்காமலேயே பேசுதல், கதவைத் தட்டுபவருக்கு வீட்டில் இருந்தவாறே பதில் கூறுதல் போன்ற சிறப் பியல்புகளைக் கொண்டுள்ளன.