ஓரிதழ்த் தாமரை 899
நாடுகளான ஆப்பிரிக்கா, தென் ஆகியா, ஆஸ்தி ரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. தமிழ் நாட்டின் புல்தரைகள் பாதையோரங்கள் காடுகள் ஆகிய இடங்களில் து தன்னிச்சையாக கூடியது. வளரக் கொண்டி வளரியல்பு. ஓரிதழ்த் தாமரை சிறுசெடியாகும். ஆனால் கீழ்மட்டத்தில் மிகு அளவில் கிளைப்பதால் செடியைப் போன்ற தோற்றத்தைக் ருக்கும். இது 25 செ.மீ. உயரம் வளரக்கூடியது. தண்டின் அடிப்பகுதி கட்டைபோலிருக்கும்; ஆணி வேர் கொண்டது. ஓரிதழ்த் தாமரை 899 இலை. மாற்றடுக்கில் அமைந்தவை, அரிதாக எதிர் அடுக்கமைப்பும் காணப்படும். காம்பு மிகவும் சிறியது, இலைப்பரப்பு நீண்டு, ஈட்டி முனை போலி ருக்கும். விளிம்பு ரம்பப்பல் அமைப்புக் கொண்டது. இலைப்பரப்பு 1-1.5 செ.மீ. நீளமானது. 5-8 மலர். தனித்தவை; இலைக்கோணத்தில் அமைந் திருக்கும்; சிவப்பு வண்ணம் கொண்டவை; கொண்டவை; குறுக்களவு செ.மீ. இணைந்தது; 1-1.5 செ.மீ. நீளமானது. பூக்காம்பு புல்லி. 5,அடியில் மட்டும் இணைந்தவை; சம மில்லாதவை; அல்லிகள் 5, தனித்தவை. கீழ்ப்புற அ.க. 6-57அ படம் ஒரிதழ்த் தாமரை I. மலர் 2.தாய்